Newspaper
DINACHEITHI - MADURAI
ரஷியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
\"அமைதி பேச்சுவார்த்தை தடைபடக்கூடாது
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
சீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல் - சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
ஐ.பி.எல் 2025: ஜாஸ்ராத் அபார வெற்றி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த லக்னோ
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்பு
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
திருப்பூர்: சாய ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய சம்பவம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
தலா ரூ. 30 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?
பொதுவாக வங்கிகளில் நகையை அடமானமாக வைத்து பணம் வாங்குவதுதான் நகைக்கடன். ஏழை, எளிய மக்களுக்கு இந்த தனிநபர் கடன் எல்லாம் கிடைக்காது என்பதால், அவர்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு எல்லாம் கைகொடுப்பது இந்த நகைக்கடன்தான்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு பாடம்
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதலே செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழங்கப்படும் என அறிவித்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
ராஜபாளையம் அருகே விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பேண்டேஜ் (மருத்துவ துணி ) உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வருகிறது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
அன்புமணி சமரசம் ஆவாரா? - பா.ம.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் எதிர்பார்ப்பு
பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலே மோதல் வெடித்தது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
மாயமானதாக நாடகம் - 3 வயது சிறுமியை ஆற்றில் வீசிக்கொன்ற தாய்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி வரிகோலி மட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இவர்களது மகள் கல்யாணி(வயது3).
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
பஹல்காமில் 27-28 பேரை இழந்தோம், சாதித்தது என்ன? மெகபூபா முஃப்தி கேள்வி
ஜம்மு காஷ்மீர் மாநில பிடிபி கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி கூறியதாவது:-
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
நெருப்பில் தோன்றிய ஆஞ்சநேயர் உருவம்: டி.வி. நடிகை நெகிழ்ச்சி பதிவு
தெலுங்கு டி.வி. நடிகை அனசுயா பரத்வாஜ். சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அப்போது வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தினர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.50 லட்சம் சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்கள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை ஓரம் வீட்டின் பின்புறம் பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
‘தக் லைப்’ படம் ‘நாயகன்‘ படத்தின் தொடர்ச்சியா? கமல் பதில்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி உள்ள தக் லைப் படம் ஜூன் 5ல் ரிலீஸாகிறது. இதுதொடர்பாக படத்தில் நடித்த கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
பெங்களூருவில் கனமழை: மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. மழை தற்போது குறைந்துள்ள நிலையில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது. தரைதள வீட்டின் உள்ளே நீர் புகுந்து பொருட்கள் சேதமடைந்துள்ளன. பல்வேறு சாலைகளிலும் நீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
உடல் எடையை குறைத்த குஷ்பு
கடந்த சில ஆண்டுகளாக குண்டாக இருந்து வந்த நடிகை குஷ்பூ உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டு வந்தார். கடுமையான பயிற்சிக்கு பின் குஷ்பு இப்போது மிகவும் சிலிம் ஆக மாறி வியக்க வைத்துள்ளார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
7 மாதங்களில் 25 ஆண்களை திருமணம் செய்து பண மோசடி செய்த கல்யாண ராணி கைது
பணம், நகைக்காக அப்பாவி ஆண்கள் மற்றும் மனைவிகளை இழந்த ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து ஏமாற்றும் பெண்களை அறிந்திருக்கிறோம். கோவையைச் சேர்ந்த மடோனா என்ற பெண் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓய்வுபெற்ற மற்றும் கணவரை இழந்த அரசு ஊழியர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
திருப்பதி, காட்பாடி வழியாக விஜயவாடா-பெங்களூருவுக்கு புதிய வந்தே பாரத் ரெயில்
ஆந்திர மாநிலம் விஜயவாடா-பெங்களூரு இடையே புதியதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
2½ வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கள்ளக்காதலன்
வேடிக்கை பார்த்த தாய்
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
தொடர் மழையால் வெள்ளக்காடு: பெங்களூருவுக்கு மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் கடும் வெயிலுக்கு இடையே கடந்த 13-ந் தேதி முதல் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இரவு நேரத்தில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணிக்கு திடீரென பெய்யத்தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ச்சியாக 4 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
முன்னாள் படைவீரர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி
தேனி மாவட்டம், தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் புதிதாகத் தொழில் தொடங்க உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் முன்னேற்றம் மற்றும் புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
குடியரசு தலைவர் எழுப்பியது மாநில உரிமை மீதான கேள்வி...
ஓர் அதிகாரத்தின் மீது எழுப்பப்பட்ட கேள்வி இப்போது உரிமை தொடர்பான கேள்வியாக மாறி நிற்கிறது. மாநில அரசின் மசோதாவை குறிப்பிட்ட கெடுவுக்குள் பரிசீலியுங்கள் என்று சாதாரண ஓர் அறிவுரையை தான் உத்தரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால் அதை தங்கள் அதிகாரத்துக்கு எதிரானதாக கருதி தேவையின்றி ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் கொதித்து எழுந்துள்ளனர்.
2 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியா - பாகிஸ்தான் சண்டை ! நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கு இல்லை
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.527.84 கோடியில் கட்டப்பட்ட 4,978 குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தித் தரும் வகையில் கலைஞரால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம் “தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” என்று கபில் சிபல் வாதம்
வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
தாயார் கண்டித்ததால் நர்சிங் பயிற்சி மாணவி தற்கொலை
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள் ரபிகா (வயது 18), நர்சிங் கல்லூரி மாணவி. இவருக்கும் பூதப்பாண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை இரு வீட்டாரும் கண்டித்து உள்ளனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - MADURAI
தென்மலையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு
பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
1 min |
