Newspaper
DINACHEITHI - MADURAI
2026-ல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: பிரேமலதா விஜயகாந்த்
2026-ல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - MADURAI
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும்
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
அமலாக்கத்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை
டாஸ்மாக் அமலக்கத்துறை சோதனை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
உத்தரபிரதேசத்தில் பயங்கர தீ விபத்து
சுமார் 200 வீடுகள் சேதம்
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு வரவேற்பு
அமலாக்கத்துறை அரசியல் கருவியாக தரம் தாழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை வரவேற்பதாக முத்தரசன் கூறியுள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை மத்திய அரசு அறிவித்திருந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
சல்மான் கான் வீட்டில் நுழைய முயன்ற பெண் கைது
நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணிடம் மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
சிந்தூரம் அழிப்பதற்காக புறப்பட்டவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர்
பிரதமர் மோடி ஆவேச பேச்சு
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும்
தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2025) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இரண்டாம் கட்டமாக சங்கரன்கோவில் ஏவிகே நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
புதிய கட்டிடங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அலுவலக கட்டிடங்கள் மற்றும் பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட இயக்குனர் வடிவேல் தலைமை தாங்கினார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
அரக்கோணத்தில் சரக்குரெயில் தடம்புரண்டுவிபத்துநடந்துள்ளது. சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாகசென்றசரக்குரெயில் நார்த்கேபில் என்ற இடத்தில் தடம் புரண்டது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
சிவகங்கை கல்குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டையில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறைகள் மற்றும் மண் சரிவால் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மண்ணில் புதைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பாறை இடுக்குகளில் சிக்கி இருந்த மற்றொருவரை நேற்று பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்டனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
ஆம் ஆத்மி கட்சி: தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமனம்
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடியாததால், ஆம் ஆத்மி கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
நாமக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் வடிகால் அமைத்துக் கொடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காவிரி நகர் பகுதியில் 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் வடிகால் அமைத்துத்தரவேண்டும் என சென்னை ஐகோர்ட், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
7-ம் ஆண்டு நினைவு தினம் - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடைபெற்றபோராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: கால் இறுதிக்கு ஸ்ரீகாந்த் தகுதி
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் - அயர்லாந்தின் நுயென் உடன் மோதினர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
7 ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் - புதிய சாதனை படைத்த கே.எல்.ராகுல்
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
சிறுபான்மையினர் தனிநபர், சுயஉதவிக்குழு, கல்விக்கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுய தொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைகலைஞர்களுக்கு கடன், மாணவமாணவியர்களுக்கு கல்வி கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
தஞ்சாவூர்: டெம்போ வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
படுகாயமடைந்த 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் 2 பேர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டுதூதரகத்தில், பயங்கரவாதிநடத்தியதுப்பாக்கிச் சூட்டில்,இஸ்ரேல்தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
காளிகோவில் சேதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1.43 லட்சம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காளிக்கோவிலில் கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி உள்ளது. தமிழக-ஆந்திர மாநில எல்லையில் இந்த சோதனை சாவடி அமைந்துள்ளது. இங்கு அலுவலர்கள் நேரடியாகவும் தனி நபர்கள் மூலமாகவும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரக்கூடிய வாகனத்தின் டிரைவர்களிடம் லஞ்சம் பெற்று தற்காலிக அனுமதி சீட்டு வழங்குவதாக கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
வளர்ப்பு பாம்பை காட்டி, மிரட்டி சிறுமி பலாத்காரம்
ராஜஸ்தானின் கோட்டாநகரில் ரெயில்வே காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்டபகுதியில் வசித்து வருபவர் முகமது இம்ரான் (வயது29). இவருடைய மனைவி அஸ்மீன் (வயது 25). இம்ரான் அந்த பகுதியில் மூலிகைகளை கொண்டு வைத்தியம் செய்கிறேன் என கூறி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
கிழக்கு கடற்கரைச் சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணி
சென்னைகிழக்குக்கடற்கரைச் சாலையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை இன்று (22.05.2025) மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுஆய்வுமேற்கொண்டார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து பைனான்சியரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது
பழனியை சேர்ந்தவர் சுகுமார் (வயது42). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்கள் பழனி நேதாஜிநகரை சேர்ந்த நாராயணசாமி (44) மற்றும் அடிவாரத்தைசேர்ந்ததுர்க்கைராஜ் (45).
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
வேடசந்தூர் அருகே பயங்கரம் பிளக்ஸ் பேனர் படம் வைத்த பிரச்சினையில் தச்சுபட்டறை உரிமையாளர் குத்திக்கொலை
வேடசந்தூர் அருகே, உறவினர் காதணி விழா பிளக்ஸ் பேனர் படங்கள் வைத்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் தச்சு பட்டறை உரிமையாளரை கத்தியால் குத்தி கொலைசெய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
வேடசந்தூர் வருவாய் வட்டத்தில் ரூ.15.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, வேலாயுதம்பாளைய பட்டா, 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, வேடசந்துாரில்துறை த்தில்நபார்டு திட்டத்தில் ரூ.8.04 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 10,000 லிட்டர்கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை பார்வையிட்டு ஆய்வுமேற்கொ ண்டார்.கூட்ட த்தில், 8 பயனாளிகளுக்கு ரூ.15.52 இலட்சம் மதிப்பீட்டிலான உழவர் பாதுகாப்பு அட்டை உள்ளிட்டநலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
எல்லா தேர்தல்களிலும் தி.மு.க.தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும்
வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் ந பழனிச்செட்டிபட்டியில்உள்ள தனியார் அரங்கில் வடக்கு மாவட்ட செயலாளரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
கோவையில் ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை: அமைச்சர் மனோ தங்க ராஜ் தொடங்கி வைத்தார்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பன்னீர் விற்பனை மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், மாநில பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1 min |
