Newspaper
DINACHEITHI - MADURAI
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
கோட்ட மேலாளர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை
அலுவலர்களுக்கு தேனி கலெக்டர் உத்தரவு
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
கொடைக்கானலில் கோடை கொண்டாட்டம்- பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வது மலர் கண்காட்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டுதிண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
3 ஆண்டுகால நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது இப்போது மட்டும் முதல்வர்-அமைச்சர் செல்வது ஏன்?
இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நாளை (24-ந்தேதி) நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்- அமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
சீரமைக்கப்பட்ட சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் திறப்பு: விழாவில் மத்திய மந்திரிகள் பங்கேற்பு
இந்திய ரயில்வே துறையை மேம்படுத்துநோக்கத்தோடு அம்ரித் பாரத் என்ற திட்டத்தின் பெயரில் நாடு முழுவதும் 1275 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் முயற்சி மத்திய அரசு மேற்கொண்டது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
தென்காசி ஸ்ரீ நல்லமணி யாதவா கல்வி நிறுவனங்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி
தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வி நிறுவனங்கள் நடத்தும் நல்லமணி மெமோரியல் - முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று மே 23,24,25 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் 5 தென்காசி மாவட்டம் கொடி க்குறிச்சி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
ஏழைத் தமிழர்களுக்கு இந்தியா இரண்டாம் தாய் நாடு...
தமிழர்கள் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது இந்திய ஒன்றிய அரசின் வழக்கமாக உள்ளது. அதே போன்றதொரு மனப்பான்மை நீதியின் குரலாக ஒலித்திருப்பது உலகத் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் உலுக்கியுள்ளது.
2 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
“இந்தியா - பாக்., போரை வர்த்தக டீலிங் மூலம் முடித்தேன்” டிரம்ப் மீண்டும் பேச்சு
“இந்தியா - பாக்., போரை வர்த்தக டீலிங் மூலம் முடித்தேன் என நினைக்கிறேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
கலைஞர் மகளிர் உதவித்தொகையை இதுவரை பெறாதவர்கள் 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
அமெரிக்காவுடன் மோதல் இல்லை: இஸ்ரேல் பிரதமர் சொல்கிறார்
அமெரிக்காவுடன் இஸ்ரேலுக்கு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
டிரான்ஸ்பார்மரில் பழுதுநீக்க ஏறிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி
நாகையை அடுத்த சிக்கல் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜா (வயது 47). இவர் வெளிப்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக (லைன் இன்ஸ்பெக்டர்) பணிபுரிந்தார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
சிந்து நதி நீர் விவகாரம்: பாகிஸ்தான் அமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்
இஸ்லாமாபாத்,மே.23இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. இந்த ரத்து தற்போது வரை நீடிக்கப்படுவதால் சிந்து நதி நீர் ஒப்பந்ததை நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு உபரி நீர் திறப்பு
கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
கொடநாடு வழக்கு: கனகராஜன் உறவினர் சி.பி.சி.ஐ.டி போலீஸ் ஆஜர்
நீலகிரி மாவட்டம் கொட நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
கூலிக்கு எங்குக்கு நியாயம் வழங்கியுள்ளது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
அமலாக்கத்துறையைவைத்துக் கொண்டு மத்திய அரசு அனைவரையும் மிரட்டுகிறது. என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
கூடங்குளம் அணு உலைக்கு ரஷ்யாவில் இருந்து உதிரி பாகங்கள் வந்தது
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து அணுமின் உலை அமைத்துள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
கல்பனா சாவ்லா விருதுக்கு ஆகாஷ் தணகல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில், கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல் தெரிவித்துள்ளார். நாசாவில் முதல் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் நினைவாக அவரது துணிச்சல் மற்றும் முயற்சியை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் துணிச்சலான முயற்சியை வெளிப்படுத்தும் பெண்ணிற்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி வருகிறது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
டி20 கிரிக்கெட்டில் பவுமா சாதனையை சமன் செய்தார் சூர்யகுமார் யாதவ்
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
கோவை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
ஆண்கள் மட்டுமே நடித்துள்ள ‘ஆகக் கடவன’
சாரா கலைக்கூடம் நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆகக் கடவன'. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
பயங்கரவாத அமைப்பின் ஊடுருவலைத் தடுக்கும் தார் காண்டம்
பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்திய தூதர் அனுபமா சிங், ' பாகிஸ்தான்பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது,' என்று குற்றம் சாட்டி உள்ளார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
ஜூன், ஜூலை மாதங்களுக்கு தமிழ்நாட்டுக்கு 40 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
நாட்டின் தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40-வது கூட்டம் நேற்று நடந்தது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
ஈகோ இருக்கக்கூடாது: சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து பேசிய பிரேமலதா
நாமக்கலில் தே.மு.தி.க. சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
பறக்க விடப்பட்ட ராட்சத கண்கவர் காற்றாடி
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
அணு ஆயுத ஏவுகணையை ஏவி அமெரிக்கா சோதனை
கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் 111 என்ற ஏவுகணையை அமெரிக்கா ஏவியது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. \" கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது\" என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
2 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டி அடி திமுக, காங்கிரஸ் கருத்து
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக, காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
தொடர்ந்து உயரும் தங்கம் விலை-சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்குகிறது.
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
ரெயில் பயணிகள் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அபராதம்
ரெயில் பயணிகள் இனிமேல் படிக்கட்டில் அமர்ந்துபயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளன வேலைநிறுத்தம் வாபஸ்
நாமக்கல்,மே.23வேண்டும் என்பது உள்ளிட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தமிழ்நாடு மணல் பல்வேறு கோரிக்கைகளை பிரதிநிதிகளை அழைத்து லாரி உரிமையாளர்கள் முன்வைத்து, இன்று 23ம் தேதி சென்னையில்பேச்சுவார்த்தை சம்மேளன தலைவர் செல்ல முதல் காவரையற்ற மணல் லாரி |நடத்தினார்.இதையொட்டி, ராஜாமணி, நாமக்கல்லில் ஸ்டிரைக் போராட்டத்தை இன்று 23ம் தேதி முதல், செய்தியாளர்களிடம் அறிவித்திருந்தோம்.
1 min |
