Newspaper
DINACHEITHI - KOVAI
திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்
திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 12 பேர் கைது: சூதாடிய 4 பேர் பிடிபட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் கண்காணித்தனர்.
1 min |
June 17, 2025

DINACHEITHI - KOVAI
திமுக அரசைக் குறை சொல்வதற்கு எடப்பாடிக்கு அருகதை கிடையாது
திமுகஅரசைக்குறைசொல்வதற்கு அருகதை கிடையாது எந எடப்பாடியைசாடினார்,அமைச்சர் சிவசங்கர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
கேரள மாநிலம் முழுவதும் கொட்டித்தீர்க்கும் கனமழை
கேரளமாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
1 min |
June 17, 2025

DINACHEITHI - KOVAI
ரஜினி, விஜயகாந்தை விட விஜய் பெரிய ஆளா?
ரஜினி, விஜயகாந்தை விட விஜய் பெரிய ஆளா என வேல்முருகன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
தேர்தல் வாக்குறுதிப் படி நெல் விலை நிர்ணயம்
விவசாயத் தொழில் மேலோங்க வேண்டுமென்றால், இடுபொருள் விலை குறையவேண்டும், விளைபொருள் விலை கூட வேண்டும். இரசாயனமயமாகிப்போன உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்கள் விலை இஷ்டத்துக்கு ஏறுகிறது. ஆனால், விளைவிக்கும் தானியங்கள், காய்கறிகள் விலை சீசனுக்கு சீசன் குறைகிறது. இதனால் வேளாண்மை தொழிலை விட்டுவிட்டு ஏராளமானோர் வெளியேறிவிட்டனர்.
2 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் சு.முத்து மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
இஸ்ரோமுன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு. முத்துவின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :-
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
ஆமதாபாத் விமான விபத்து; உந்துசக்தி கிடைக்கவில்லை, விழப்போகிறது- விமானி கடைசியாக அதிர்ச்சி பேச்சு
கடந்த 12-ந்தேதி, ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
1 min |
June 17, 2025

DINACHEITHI - KOVAI
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி அறுபடை வீடுகள் கண்காட்சி தொடங்கியது
மதுரையில் வருகிற 22-ந்தேதி பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் முருகபக்தர்கள் மாநாடு பாண்டி கோவில் வண்டியூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் நடைபெறுகிறது.
1 min |
June 17, 2025

DINACHEITHI - KOVAI
ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை
ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
1 min |
June 17, 2025

DINACHEITHI - KOVAI
அரியலூர்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 941 வழக்குகளுக்கு ரூ.4.80 கோடியில் தீர்வு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
1 min |
June 17, 2025

DINACHEITHI - KOVAI
ஜெர்மன் ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 17, 2025

DINACHEITHI - KOVAI
அகமதாபாத் விமான விபத்து- விமானியின் கடைசி வார்த்தைகள்
கடந்த 12-ந்தேதி, அகமதாபாத்தில் இருந்துலண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
டி.என். பாளையம் அருகே தொடர் அட்டகாசம்: 2 மாதத்தில் 10 ஆடுகளை கொன்ற சிறுத்தை
கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
குஜராத் விமான விபத்தில் பலியான 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
காந்திநகர், ஜூன்.16கடந்த 12-ந்தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. அந்த விமானம் மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி மீது விழுந்தது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை - வங்காளதேசம் முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
1 min |
June 17, 2025

DINACHEITHI - KOVAI
திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணை தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன் கைது
கர்நாடகாமாநிலம்கதக்மாவட்டம் பெட்டகேரி போலீஸ் எல்லைக்குட்பட்டநாராயணபுரா பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் மதுஸ்ரீ (25). இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மதுஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மதுஸ்ரீயை ஹெதலகெரே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியா - பாக்.போல இஸ்ரேல் ஈரான் போரை நிறுத்த வேண்டும்
டிரம்ப் வலியுறுத்தல்
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி: ஆஸி, வீரர்களை சாடிய ஜான்சன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணிகோப்பையை கைப்பற்றியது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.6.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு
3 நாடுகளுக்கு பயணமாக புறப்பட்ட பிரதமர் மோடி, சைப்ரஸ் நாட்டுக்கு சென்றார். கனடா நாட்டின் கனனாஸ்கிஸ் நகரில் ஜி-7 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்றுமுன்தினம் தொடங்கிய இம்மாநாடு, இன்று (17-ந் தேதி) வரை நடக்கிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
34 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள்
\"இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு தொடங்கும்\" என ஒன்றிய அரசு, அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த பணியில் நாடு முழுவதும் 34 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.
1 min |
June 17, 2025

DINACHEITHI - KOVAI
மணப்பாறை அருகே 3 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா
திருச்சிமாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரில் சுமார் 226 ஏக்கர் பரப்பளவில் மரவனூர் பெரிய குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் நேரடி சேர்க்கை மூலம் நடைபெறும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 19.06.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
இஸ்ரேலுடன் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை: ஈரான் திட்டவட்டம்
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
எவின் லூயிஸ் அதிரடி 3வது டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த வில்லியம்சன்
சர்வதேச டெஸ்ட்கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி21 ஆம்நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனைநியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம் சன் தேர்ந்தெடுத்துள்ளார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
ஒரே மேடையில் 8 இசை அமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சி
தமிழ் திரை உலகில் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆசிரியர் நா. முத்துகுமார். ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே ஆகிய பாடல்களுக்காக தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருதும் பெற்று இருக்கிறார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
ஈரானில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - KOVAI
மரத்தில் ஆசிரியர் பிணம்
சிவகாசி அருகே பெரியபொட்டல்பட்டியை சேர்ந்தவர் குருவையா மகன் சிவானந்தன் (25). இவர் துலுக்கன் குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
1 min |