Newspaper
DINACHEITHI - KOVAI
அமித்ஷா கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க. உள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
தொடரும் கனமழை: சோலையார் அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்வு
தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குழாய் அமைக்க தோண்டிய சாலை குண்டும், குழியுமாக சேதம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராமம். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.4.31 கோடியில் புதிய திட்டப் பணிகள்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.31 கோடி திப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.4.07 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்த தடை
சென்னை விமான நிலையத்தில் அருகே தரையிறங்கும் விமானங்களின் மீது தொடர்ச்சியாக லேசர் லைட் அடிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்-அலகு) 10 நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2025-26 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: ஆவணங்கள் போதுமானதாக இல்லை
அமலாக்கத்துறையை கண்டித்தது, ஐகோர்ட்டு
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
150 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீசார் சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
விமானி சுமீத் சபர்வாலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய தந்தை
பொதுவாக குழந்தைகளிடம் நீ எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்று கேட்டால் விமானத்தை ஓட்ட வேண்டும். என்றும் சொல்வார்கள். இப்படி விமானத்தின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்ததை தாண்டி தற்போது பயம் தான் உள்ளது. இதற்கு உதாரணம் தான் அகமதாபாத் விமான விபத்து. பல கனவுகளுடன் விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் பொதுமக்கள் 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறிந்து அவர்களின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்
மதுரையில் நடக்கும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு மாநகர போலீசார் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் உதவி வாகனத்துக்காக காத்திருந்த 45 பாலஸ்தீனியர்கள் பலி
இஸ்ரேல் - காசா போர், பணய கைதிகள் பரிமாற்றத்துக்கு அடுத்து இரண்டாம் கட்டமாக தீவிரம் அடைந்தது. காசாவின் குறிப்பிடத்தக்க பகுதியை கைப்பற்றி உள்ள இஸ்ரேல் அந்த வழியாக ஹமாஸ் அமைப்புக்கு தளவாட பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் செல்வதை தடுத்து வருகிறது. மறுபுறம் ஹமாசை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி
அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சு
ஆபரேஷன் சிந்தூர்
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
கிருஷ்ணகிரியில் 20-ந்தேதி அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
நாமக்கல் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடியில் நெல் கொள்முதல்
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
தண்டவாளம் பராமரிப்பு: கோவை, போத்தனூரில் ரெயில் சேவை மாற்றம்
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- கோவை போத்தனூரில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த வழியாக இயக்கப்படும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம் : 200-க்கும் மேற்பட்டோர் கைது-தள்ளுமுள்ளு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய இருந்த சிறப்பு வழியை அடைத்து கட்டண வரிசையில் செல்ல கோயில் நிர்வாகம் அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
மதுரை சம்பவத்தை கண்டித்து ஈரோடு போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜூன். 18மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
அம்ரித் பாரத் திட்டப்பணிகள்: ரெயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு
கரூர் ரயில் நிலைய சந்திப்பில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
அணு ஆயுதப் போர் உருவாகிவிடக் கூடாது
ரஷ்யா - உக்ரேன் போர் நடந்துகொண்டிருந்தாலும், அதில் கூட இல்லாத ஒரு பதற்றம் இஸ்ரேல் - ஈரான் போரால் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஜி 7 மாநாட்டில் கருப்பொருளில் கூட ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், இந்தப்போர் அணு ஆயுதப் போராக உருவெடுத்துவிடக் கூடாது என்ற பயம்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
ஜெர்மன் ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது
சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு
2 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
டெல்லி-பாரீஸ் ஏர் இந்தியா விமான சேவை ரத்து
பாரிஸ்நகரில் இருந்துடெல்லி நோக்கி பயணிக்க கூடிய ஏ.ஐ.142 என்ற எண் கொண்ட விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
ஆமதாபாத் விமான விபத்து: 144 பேரின் டி.என்.ஏ. உறுதி செய்யப்பட்டது
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
25 முன்பருவ கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகள்
கிருஷ்ணகிரி தாலுகா காட்டிநாயனப்பள்ளி அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 25 முன்பருவ கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகளை கலெக்டர் தினேஷ்குமார், பாரத மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்கள்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
நெல்லை பெண் கொலையில் சாமியார் உள்பட 4 பேர் கும்பல் சிக்கியது எப்படி?
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம்கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி(வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்துபெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
80 வயதுமூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை - வழக்கில் தொடர்புடைய ஒருவரை சுட்டுப்பிடித்தனர், போலீசார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு பிரதான மலைச்சாலையில், மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து கடும் பாதிப்பு
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான மலைச்சாலையில், பூம்பாறை அருகே மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்து சுமார் மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதலே பலத்த காற்று வீசி வருவதுடன் சாரல் மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் நிறைவு: பாம்பன், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றனர்
இரண்டு மாத நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் பாம்பன் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் நேற்று அதிகாலை தொழிலுக்குச் சென்றனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - KOVAI
ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்
நாட்டில் உள்ள அனைத்து ரெயில்வேமண்டலங்களிலும் 51 பிரிவுகளில் காலியாக உள்ள 6,374 தொழில்நுட்ப வல்லுனர்கள்பணியிடங்களை நிரப்ப ரெயில்வே துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.
1 min |
