Newspaper

DINACHEITHI - KOVAI
கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது
கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந் தேதி வெளியாகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
போர் நிறுத்தம் வேலைக்கு ஆகாது
இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு நீடித்த தீர்வைக் காண்பேன்
1 min |
June 19, 2025

DINACHEITHI - KOVAI
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம்
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - KOVAI
தாய் வேறொரு நபருடன் சென்றதால் 2 பேத்திகளை கொன்று விட்டு பாட்டிகள் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்குளிப்பட்டிகிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 65). இவரது மகள் காளீஸ்வரி (45). இவரது மகள் பவித்ரா (28). இவருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, அருள் எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி
பா.ம.க.கௌரவத்தலைவர் ஜி.கே. மணி, அருள் எம். எல்.ஏ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
அனுமதியின்றி மண் எடுத்து சென்ற 3 லாரிகள் பறிமுதல்
காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்ட அள்ளி கிராம நிர்வாக அலுவலர் வனஜா மற்றும் அலுவலர்கள் மிட்டஅள்ளி சேரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் 2 யூனிட் மண் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
பெர்லின் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.2.82 கோடி மதிப்பில் வெங்கட்ரமண சுவாமி கோவில் புனரமைப்பு பணிகள்
கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோவிலில், 2.82 கோடி ரூபாய் மதிப்பிலான புனரமைப்பு பணிகளை காணொலியில் முதல்வர் துவக்கி வைத்தார்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - KOVAI
சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஜுன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - KOVAI
டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏன் நிராகரித்தேன்? - பும்ரா விளக்கம்
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - KOVAI
அஸ்வினின் கிரிக்கெட் பயணம் ஆவணப்படமாக உருவாகிறது
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சிஎஸ்கே வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. முடிவு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
ஈரோடு அகில்மேடு வீதியில் சோபா தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ: பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
ஈரோடு அகில்மேடு வீதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் வினித்குமார். வாசுகி வீதியில் அவருக்கு சொந்தமான ஷோபா தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல், குடோனை பணியாளர்கள் பூட்டி சென்றுள்ளனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும்
\"திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும். 64 ஓதுவார்கள் தமிழில் மந்திரங்களை ஓதுவார்கள்\" என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
டெஹ்ரானில் இருந்து 3 லட்சம் பேர் வெளியேற வேண்டும்
எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்
1 min |
June 19, 2025

DINACHEITHI - KOVAI
போதை மருந்து விற்று கார்-நகைகள் வாங்கி குவித்த நிதி நிறுவன அதிபர்
கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
அரியலூர் ஏலாக்குறிச்சியில் ரூ.1.38 கோடியில் தெருவிளக்குஉள்ளிட்ட வளர்ச்சிப்பணி ஆய்வு
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயப் பகுதிகளில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் கழிவறைகள், பேவர் பிளாக் சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், தேவலாயப் பகுதி நுழைவு வாயில், ஆர்.ஓ. பிளாண்ட் குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1 min |
June 19, 2025

DINACHEITHI - KOVAI
ஏ.டி.ஜி.பி. ஜெயராம் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்?
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராமில் பழகி தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - KOVAI
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ராணுவ சீருடையில் மனைவி கண்ணீர் மல்க அஞ்சலி
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த பக்தர்கள் மற்றும் விமானி ஒருவர் உள்பட 7 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் 8 வகுப்பறைகள் கட்டுவதற்காக அடிக்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சென்னை தலைமைசெயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு தேவஸ்தானம் மேல்நிலைப்பள்ளியில் 8 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
அகமதாபாத் விமான விபத்தில் தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அக்கா மாரடைப்பால் மரணம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
கார்த்தி படத்தில் நிவின் பாலி
நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் 'வா வாத்தியார்' படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். தற்போது, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார்-2 திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
நர்சிங்-துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடு
விருதுநகர் மாவட்டத்தில், மாவட்டம் நிர்வாகம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
‘கீழடி ஆய்வறிக்கையை ஏற்காவிட்டால் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம்’
\"கீழடி ஆய்வறிக்கையை ஏற்று அரசிதழில் பாஜக அரசு வெளியிடாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ஸ்தம்பிக்கச் செய்வோம்\" என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்சரித்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
பழனி,தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் கொத்தப்புள்ளி கிராமத்தில் புதிதாக மண்டபம்
திண்டுக்கல், ஜூன்.19தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று (18.06.2025) இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.217.98 கோடி மதிப்பீட்டில் 26 திருக்கோயில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.21.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வர் அலுவலகங்கள் மற்றும் 16 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற பணிகளை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
திருமண மண்டபத்தில் 21 பவுன் நகை திருடி காதலனுக்கு கொடுத்த கல்லூரி மாணவி கைது
மேலும் 3 பேரும் சிக்கினர்-பரபரப்பு தகவல்கள்
1 min |
June 19, 2025

DINACHEITHI - KOVAI
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கனடாவில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் மேத்யூஸ்க்கு அணிவகுப்பு மரியாதை கொடுத்த சக வீரர்கள்
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்க்கு சக வீரர்கள் அணிவகுப்பு மரியாதை கொடுத்து மரியாதை செலுத்தினர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - KOVAI
வருமான வரித்துறை சோதனை - ஆர்யா விளக்கம்
நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான சீஷெல் ஓட்டலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானதையடுத்து இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
June 19, 2025

DINACHEITHI - KOVAI
7 வயதிலேயே சிகரெட், குட்கா பழக்கத்துக்கு அடிமையாகும் சிறுவர்கள்
இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் புகைப்பழக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் ஆய்வு நடந்தப்பட்டது. அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
1 min |