Newspaper
Now Indiar Times
ஆலங்குளத்தில் ஜாலி பிரண்ட்ஸ் அணி நடத்திய முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில், ஜாலி பிரண்ட்ஸ் கிரிக்கெட் அணி நடத்திய முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி இரண்டு நாள்கள் நடைபெற்றன.
1 min |
May 23, 2025
Now Indiar Times
திருவண்ணாமலையில் 4வது நாள் ஜமாபந்தி ஆட்சியர் நேர்முக உதவியாளர் க.ராஜேந்திரன் பங்கேற்பு
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் 4வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) க.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 23, 2025
Now Indiar Times
திருவொற்றியூர் பகுதியில் மனைவியை கத்தியால் தாக்கியதில் மரணமடைந்த வழக்கில் சிகிச்சையிலிருந்த கணவர் கைது
திருவொற்றியூர், TSR நகர் விரிவாக்கம் பகுதியில் ரேவதி, வ/32, க/பெ.ரகு என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். ரேவதியின் கணவர் ரகு, மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
அண்ணாநகர் பகுதியில் யமஹா R15 இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் கைது : இரு சக்கர வாகனம் மீட்பு
ஜவஹர் நகரில் வசித்து வரும் பிரதிப், வ/28, த/பெ.கோவிந்தராஜ் என்பவர் அண்ணாநகர், 6வது அவென்யூவில் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 15.05.2025 அன்று மதியம், அவரது யமஹா ஸி15 இருசக்கர வாகனத்தை மேற்படி ஜூஸ் கடையின் முன்பு நிறுத்திவிட்டு, பின்னர் மாலை பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.
1 min |
May 23, 2025
Now Indiar Times
திருப்பூர் அருகே சாய ஆலையில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ஆய்வு
திருப்பூர் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையின் மனிதக்கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 3 பேர் இறந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆலையை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் மருத்துவர் ரவிவர்மன் நேற்று ஆய்வு செய்தார்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
சாத்தனூர் அணையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் கொள்ளளவு மற்றும் நீர்வரத்து குறித்து மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
திருவள்ளூர் மாவட்டம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தகுதியுடைய நபர்களுக்கு உடனுக்குடன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் 1434இல் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்.இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
1 min |
May 23, 2025
Now Indiar Times
சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் திறப்பு விழா
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை சென்னை இராணி மேரி கல்லூரியிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
1 min |
May 22, 2025
Now Indiar Times
தமிழகத்தின் நிதி உரிமைக்காக டெல்லி செல்கிறேன் இபிஎஸ்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
தமிழ்நாட்டுக்கான நியாயமான நிதி உரிமையை நிதிஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24ம் தேதி டெல்லி செல்கிறேன். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறி வெள்ளைக் கொடி ஏந்தச் சென்ற, பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?, என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
May 22, 2025
Now Indiar Times
திருவண்ணாமலையில் 3வதுநாள் ஜமாபந்தி :
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் 3வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
1 min |
May 22, 2025
Now Indiar Times
கல்லூரி கனவு” திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 2,097 மாணாக்கர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது
கரூர் மாவட்டம், புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் 2ஆம் கட்டமாக நடைபெற்ற கல்லூரி கனவு\" நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மி.தங்கவேல், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் (21.05.2025) நடைபெற்றது.
1 min |
May 22, 2025
Now Indiar Times
நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சி மற்றும் அதிகரட்டி பேரூராட்சி பகுதிகளில் பழங்குடியினர் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு
நீலகிரி, மே.22நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சி கோக்கால் மற்றும் அதிகரட்டி பேரூராட்சி கொல்லிமலை ஆகிய பகுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், பழங்குடியினர் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 22, 2025
Now Indiar Times
விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தரக் கோரி ஆர்த்தி புதிய மனு
விவாகரத்து கோரிய வழக்கில், நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகினர். ரவி மோகன் விவாகரத்துக் கோரியும், ஆர்த்தி மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.
1 min |
May 22, 2025
Now Indiar Times
குலையநேரி பரி பவுலின் ஆலய ஆடிட்டோரியம் பிரதிஷ்டை மற்றும் சபை ஊழியர் இல்ல அடிக்கல் நாட்டு விழா
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே குலையநேரி பரி பவுலின் ஆலய ஆடிட்டோரியம் பிரதிஷ்டை மற்றும் சபை ஊழியர் இல்ல அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.
1 min |
May 22, 2025
Now Indiar Times
தேனியில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு பங்கேற்பு
1 min |
May 22, 2025
Now Indiar Times
சென்னை துறைமுகத்தில் புதியதாக கட்டப்பட்ட பார்க்கிங் பிளாசாவில் கட்டாய கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து அனைத்து கண்டெய்னர் லாரிகள் உரிமையாளர்கள் கூட்டமைப்பில் உள்ள 12 சங்கத்தினர் வேலைநிறுத்தம்
சென்னை துறைமுகத்தில் 1 1/2 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்பட்டு வந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் வசதிகள் இல்லாததால் பெரும்பாலான கப்பல்கள் சென்னை துறைமுகத்திலிருந்து எண்ணூர் துறைமுகத்திற்கும், காட்டுபள்ளி துறைமுகத்திலும் மாற்றி இயக்கப்பட்டன.
2 min |
May 22, 2025
Now Indiar Times
திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள தோழி விடுதி காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள தோழி விடுதியை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
1 min |
May 22, 2025
Now Indiar Times
காசிமேடு பகுதியில் ஒருவரை தாக்கிய நபர் கைது
சென்னை, காசிமேடு பகுதியில் வசித்து வரும் குப்பன் (எ) குப்பு சாமி, வ/25, த/பெ.குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 18.05.2025 அன்று இரவு வீட்டின் அருகே அவரது நண்பர் சந்துரு என்பவருடன் பேசிக்கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சரண் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் ஏன்டா இங்க சத்தம் போட்டு பேசிட்டு இருக்கிங்க என்று கேட்ட போது, இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சரண் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி குப்பன் (எ) குப்புசாமியை மரக்கட்டையால் தாக்கி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
1 min |
May 22, 2025
Now Indiar Times
‘கன்னடம் பேச முடியாது’ என வாக்குவாதம் செய்த வங்கி அதிகாரி பணியிட மாற்றம்:சித்தராமையா ‘அதிரடி’
கன்னடம் பேச மறுத்த பெங்களூருவைச் சேர்ந்த எஸ்பிஐ வங்கி அதிகாரியின் வீடியோ வைரலான நிலையில், அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min |
May 22, 2025
Now Indiar Times
நீலாங்கரை பகுதியில் வேலை செய்த வீட்டில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிய நேபாளத்தைச் சேர்ந்த தம்பதி கைது : 65 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் மீட்பு
சென்னை பெருநகர காவல், அடையார் காவல் மாவட்டம், நீலாங்கரை சரகம், ஜே8 நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட றீதீ நகர், மூன்றாவது தெரு என்ற முகவரியில் மகேஷ் குமார் வ/60, த/பெ. பாலசுந்தரம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
2 min |
May 22, 2025
Now Indiar Times
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கம். மத்திய, மாநில அரசு ஊழியர், பொதுத்துறை ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், குழந்தைகளின் கல்வி. ஆரோக்கியம். வேலை வாய்ப்பு. நியாயமான ஊதியம், வேலை நேரம். பாதுகாப்பான பணி சூழல். கண்ணியமான வாழ்வாதாரம். தொழிலாளர்களுக்கு அதிகாரமளிக்கும் பொருளாதார சட்டம், சமூக அநீதி சுரண்டலிலிருந்து பாதுகாப்பு. மத நல்லிணக்கம், சகோதரத்துவம் பேணிடுதல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க !தேசம் காக்கமே. 20.5.25 அன்று அகில இந்திய அளவிலான மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
May 22, 2025
Now Indiar Times
பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி :
சசிகாந்த் எம்பி, ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்
1 min |
May 22, 2025
Now Indiar Times
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி : ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசிய கொடி ஏந்தி பேரணி
ஸ்ரீ நாக சக்தி அம்மன் தியான பீடத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், தூயவழி கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் இமானுவேல் ஜேக்கப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மதசார்பற்ற பேரணியை துவக்கிவைத்தனர்.
1 min |
May 22, 2025
Now Indiar Times
1434 ஆம். பசலி ஆண்டிற்கான வருவாய் நீர் வாயம் தனித் துணை ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்
வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2025 நேற்று தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை குடியாத்தம் கே.வி.குப்பம், அணைக்கட்டு பேர்ணாம்பட்டு உள்ளடங்கிய தாலுக்கா அலுவலகத்தில் நடக்கிறது.
1 min |
May 22, 2025
Now Indiar Times
வெளூங்கனந்தல் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்:
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கிவைத்தார்
1 min |
May 22, 2025
Now Indiar Times
நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் ரூபாய் 3 லட்சம் இலவச காப்பீடுடன் கூடிய ரூபே உடல் நலம் மற்றும் ஆரோக்கிய அட்டைகள் அறிமுகம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நைஃப்கார்டும், கிம்ஸ் ஹெல்தும் இணைந்து தென் இந்தியாவில் ரூ.3 லட்சம் இலவச காப்பீடு கொண்ட ரூபே உடல்நலம் மற்றும் ஆரோக்கிய அட்டைகளை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது.
2 min |
May 22, 2025
Now Indiar Times
தென்காசி மாவட்ட பாஜக சார்பில் கிராமங்கள் தோறும் மோடி அரசின் இலவச நலத்திட்டங்கள் வழங்கும் முகாம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தில் தென்காசி மாவட்ட பாஜக சார்பில் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியத்தில் 21 இடங்களில் மாவட்ட தலைவர் ஆனந்தன அய்யாசாமி இலவச முகாம்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
1 min |
May 22, 2025
Now Indiar Times
அரக்கோணத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்த திமுக நிர்வாகி தெய்வச் செயல் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் திமுக அரசை கண்டித்து ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற இருந்தது.
1 min |
May 22, 2025
Now Indiar Times
சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி செய்தியாளர் பயணத்தின்போது ஆய்வு
சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, அன்று (20:05:2025) செய்தியாளர் பயணத்தின்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
1 min |
May 22, 2025
Now Indiar Times
ஓட்டேரி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒரு பெண் உட்பட 2 நபர்கள் கைது. 32 மதுபாட்டில்கள், 1.1 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வரும் நபர்களை தனிப்படை காவல் குழுவினர் கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
1 min |
