Newspaper
Now Indiar Times
பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தியது என்ன? - முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு
நிதி ஆயோக் கூட்டத்துப் பின்னர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.
1 min |
May 25, 2025
Now Indiar Times
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் தான்: ஐ.நா.வில் இந்தியா ஆணித்தரமாக வாதம்
மூன்று போர்களையும், ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் இந்தியா மீது நடத்தியதன் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கூறினார்.
1 min |
May 25, 2025
Now Indiar Times
தமிழகத்தில் 2.26 கோடி ரேஷன் கார்டுகள் பதிவு; 6.98 கோடி பேரின் ஆதார் தரவு விவரங்கள் சேகரிப்பு: விரல் ரேகை பதிவு கட்டாயம்
தமிழகத்தில் 39 மாவட்டங்களில் 318 வட்டங்களில், 34,800 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 389 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் பயனாளிகளாக 7 கோடியே 2 லட்சத்து 38 ஆயிரத்து 827 பேர் உள்ளனர்.
1 min |
May 24, 2025
Now Indiar Times
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணி ஆய்வு
விரைவாக முடிக்க அமைச்சர் வேலு அறிவுறுத்தல்
1 min |
May 24, 2025
Now Indiar Times
10, 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி
கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொது தேர்வில் மாநகராட்சி அளவில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க கட்டிட அலுவலகத்தில் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
Now Indiar Times
கோவையில் ராயல் ஓர்க் பார்னிச்சரின் 2வது புதிய ஸ்டோர் திறப்பு
கோவை சரவணம்பட்டியில் கோவையில் ராயல்ஓக் பர்னிச்சரின் 2வது புதிய ஸ்டோர் திறக்கப்பட்டது. விழாவில் ராயல்ஓக் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் விஜய் சுப்ரமணியம், மேலாண்மை இயக்குநர் மதன் சுப்ரமணியம், இயக்குநர் மகேஷ்வரி விஜய் இயக்குநர் பிரீதி மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1 min |
May 24, 2025
Now Indiar Times
வியாசர்பாடி பகுதியில் கோவிலில் பூஜை உபகரணங்கள் மற்றும் மோட்டாரை திருடிய நபர் கைது : மோட்டார் மீட்பு
சென்னை, வியாசர்பாடி, கல்யாணபுரம் பகுதியில் வசித்து வரும் செந்தில், வ/47, த/பெ. சந்திரசேகர் என்பவர் அதே பகுதியில் உள்ள ஸ்ரீ பெரிய பாளையத்தம்மன் கோவிலின் பொறுப்பாளராக உள்ளார். தற்போது கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் , செந்தில் நேற்று (21.05.2025) காலை கோவிலுக்கு சென்று பார்த்த போது, அடையாளம் தெரியாத நபர் மேற்படி கோயிலில் நுழைந்து தாம்பூலத்தட்டு, மணி, கலசசொம்பு மற்றும் தண்ணீர் மோட்டார் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
1 min |
May 24, 2025
Now Indiar Times
திருப்பூரில் 18 ஆண்டுகளாக போலி மருத்துவராக செயல்பட்டவர் கைது
18 ஆண்டுகளாக திருப்பூரில் போலி மருத்துவர் ஒருவர் பலருக்கும் சிகிச்சை அளித்து வந்த நிலையில், 3 வது முறையாக மீண்டும் இன்று கைது செய்யப்பட்டார்.
1 min |
May 24, 2025
Now Indiar Times
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் விண்ணப்பிக்க மே 27 கடைசி நாள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு கூடுதல் இடங்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
1 min |
May 24, 2025
Now Indiar Times
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65 ஆவது பல கண்காட்சியை அரசு தலைமை கொரடா கா ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
கோடை சீசனை முன்னிட்டு தோட்டக்கலை துறை சார்பில் மாவட்ட முழுவதும் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது இதில் ஒரு பகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65 ஆவது பல கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது இதில் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீர் தலைமை வகித்தார் அரசு தலைமை கொரடா கா ராமச்சந்திரன் பழ கண்காட்சியை திறந்து வைத்தார்
1 min |
May 24, 2025
Now Indiar Times
தஞ்சாவூருக்கு அருகே தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் விவசாயிகள் போராட்டம்
தஞ்சாவூர் அருகே வயல்களுக்கு மத்தியில் தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 24, 2025
Now Indiar Times
தேர்தலை விரும்பாத முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டல்;வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்
வங்கதேசத்தில் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்உஸ்ஜமான் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸ், அனைத்து கட்சிகளும் அவருக்கு முழு ஆதரவை வழங்கவில்லை என்றால் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.
1 min |
May 24, 2025
Now Indiar Times
குமரன் நகர் பகுதியில் தகராறு செய்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
சென்னை, நல்லாங்குப்பம், 2வது பிளாக், 60வது தெருவில் தேவி, பெ.வ/38, க/பெ. காளிதாஸ் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று (22.05.2025) அதிகாலை பாட்டில் உடையும் சத்தம் கேட்டு, தேவியும் அவரது கணவரும் வெளியே வந்து பார்த்தபோது, அதே பகுதியில் வசிக்கும் விஜய் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் தேவியின் பணம் கேட்டு தகராறு செய்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது கணவர் சட்டை பையிலிருந்த பணம் ரூ.200/ மற்றும் செல்போனை பறித்து கொண்டும், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த Honda Activa இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தும் பிடிக்க வந்த பொதுமக்களை கத்தியை காட்டியும் பீர் பாட்டில்களை வீசியும் ரகளை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
1 min |
May 24, 2025
Now Indiar Times
கோவையில் ரூ.14.54கோடி மதிப்பீட்டில் 144 குடியிருப்புகள் கட்டப்பட்டுவரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், தெற்கு பேரூர் பகுதி – மிமி திட்டப்பகுதியில் ரூ.14.54கோடி மதிப்பீட்டில் 144 குடியிருப்புகள் கட்டப்பட்டுவரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
1 min |
May 24, 2025
Now Indiar Times
நகைக் கடன் புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
“ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அவசரத் தேவைகளுக்காக வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெறும்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.'
1 min |
May 24, 2025
Now Indiar Times
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் சர்வதேச சிறப்பு அன்னையர் தின விழா : அன்னையர்களுக்கு நினைவு பரிசு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச சிறப்பு அன்னையர் தின விழா மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min |
May 24, 2025
Now Indiar Times
கனிமொழி எம்.பி தலைமையிலான தூதுக் குழு சந்திப்பு
தூதுக் குழு ஸ்லோவேனியா, கிரீஸ், லாட்வியா மற்றும் ஸ்பெயினுக்குச் செல்கிறது
1 min |
May 24, 2025
Now Indiar Times
நவ.1க்குள் கேரளா வறுமையற்ற மாநிலமாக மாறும்: முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
கேரள மாநிலம் இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி க்குள் வறுமையற்ற மாநிலமாக மாறும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
1 min |
May 24, 2025
Now Indiar Times
ரூ.1,000 உதவித்தொகை மூலம் பெண்களை "மூளைச் சலவை" செய்து வாக்குகளைப் பெற நினைக்கிறது திமுக” பிரேமலதா
\"மாதம் ஆயிரம் ரூபாய் உதவி மூலம் பெண்களை மூளைச் சலவை செய்து வாக்குகளைப் பெற வேண்டும் என திமுக நினைக்கிறது,” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
1 min |
May 24, 2025
Now Indiar Times
தஞ்சாவூர் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கண்டன உரை
1 min |
May 24, 2025
Now Indiar Times
திருவண்ணாமலையில் 5வது நாள் ஜமாபந்தி : ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பங்கேற்பு
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் 5வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்கள்மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
1 min |
May 24, 2025
Now Indiar Times
திருவண்ணாமலை அருகே கணதம்பூண்டி ஊராட்சியில் குடியிருப்பு பகுதி இருளில் மூழ்கியுள்ளதால் பாசி மணி விற்கும் நரிக்குறவர்கள் அவதி
திருவண்ணாமலை அருகே கணந்தம்பூண்டி ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக தெரு விளக்குகள் எரியாததால் குடியிருப்பு பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இதனால் பாசிமணி விற்கும் நரிக்குறவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
1 min |
May 24, 2025
Now Indiar Times
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு 1 மாத சிறை தண்டனை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 24, 2025
Now Indiar Times
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தகுதியுடைய நபர்களுக்கு உடனுக்குடன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் : ஆட்சேபனையற்ற தகுதியான புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருப்பவர்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டாக்கள் வழங்க அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
வருவாய்த் தீர்வாய அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் அலுவலர்களுக்கு அறிவுருத்தல்
1 min |
May 24, 2025
Now Indiar Times
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min |
May 24, 2025
Now Indiar Times
தொல்லியல், வரலாற்று சின்னங்களை பாதுகாக்க புதிய ஆணையம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு திட்டம்
1 min |
May 24, 2025
Now Indiar Times
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா மேளதாளங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது
மதுரை, மே.24திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா மேளதாளங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது*
1 min |
May 24, 2025
Now Indiar Times
தஞ்சாவூரில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா, இலவச மருத்துவ முகாம்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனி 10ம் தெரு நுழைவுப்பகுதியில் முனிசிபல் காலனி குடியிருப்போர் நலச்சங்கம்,மாநகராட்சி குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீகுமரன் மருத்துவமனை ஆகியன சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
1 min |
May 24, 2025
Now Indiar Times
வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக ஜமாபந்தி நடைபெற்றது
ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக ஜமாபந்தி மாவட்ட வழங்கள், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் தலைமையிலும், ராமநாதபுரம் வட்டாட்சியர் ரவி முன்னிலையிலும் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
Now Indiar Times
தஞ்சாவூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் உருவப் படத்துக்கு அஞ்சலி
தஞ்சாவூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34 வது நினைவு தினத்தையொட்டி பழைய பஸ் நிலையத்தில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உருவப்படத் திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
