Prøve GULL - Gratis

Newspaper

Now Indiar Times

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகள் தமிழக அரசு நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புளியங்குடி கிராமத்தில் உள்ள புத்தூர் முதன்மை வாய்க் காலில் மேற்கொள்ளப்படும் தூர் வாரும் பணியை தமிழக அரசு நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்

1 min  |

May 27, 2025

Now Indiar Times

அதிமுக முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

இந்தியா பாகிஸ்தான் போரின் போது சிந்தூர் ஆபரேஷன் நடைபெற்றது.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில் “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற திட்டத்தின் கீழ் மக்களுடன் நேரலையாக கலந்துரையாடினார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், \"உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் ஜி. சந்தீஷ், ராமநாதபுரம் உட்கோட்டம், ஆர்எஸ் மடை கிராமத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் நேரலையாக கலந்துரையாடினார்.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

திருவண்ணாமலையில் தேவாங்க குல சத்திரம் நூற்றாண்டு விழா

திருவண்ணாமலையில் உள்ள தேவாங்க குல சத்திர நூற்றாண்டு விழாவில் சத்திரத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

அத்திப்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ் திறந்து வைத்தார்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ் சூர் கிழக்கு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி அத்திப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.டி.ஜி. சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல், ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ், மற்றும் பொன்னேரி தொகுதி பார்வையாளர் தமிழ் க. அமுதரசன், ஆகியோர் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளெரி, மற்றும் பழம், கீரை, ஐஸ்கிரீம், உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்கள் வழங்கப்பட்டன

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

எடப்பாடியார் பிறந்தநாள் விழா: முன்னாள் எம்எல்ஏ தென்னரசு நல திட்ட உதவிகள் வழங்கினார்

ஈரோட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை ஒட்டி 71 நபர்களுக்கு சலவை பெட்டி 71 ஆண் மற்றும் 71 பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு உடைகள் மற்றும் இரண்டு திருக்கோவில்களுக்கு தலா ரூபாய் 75 ஆயிரம் வீதம் நிதி உதவி போன்றவைகளை முன்னாள் எம்எல்ஏ மற்றும் ஈரோடு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தென்னரசு ஈரோடு கே கே எஸ் கே மஹாலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

வடலூரில் அணையா நெருப்பின் 159 ஆண்டுகள் கூடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் சத்திய தர்மசாலை சார்பில் விழா

வடலூரில் உள்ள திருஅருட்பா வள்ளலார் தெய்வ நிலையம்,சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பை மூட்டிய அந்த புனிதமான நாள் 1867ம் ஆண்டு வைகாசி 11. அன்று சத்திய தருமச்சாலையில் வள்ளலார் அணையா அடுப்பை 159 ஆண்டுகள் ஆகிறது.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

பாகிஸ்தானுக்கு 2015ல் கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது: அமெரிக்காவில் சசி தரூர் கருத்து

தீவிரவாத தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தானுக்கு கடந்த 2015ல் இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டது\" என பதன்கோட் தாக்குதலை அமெரிக்காவில் இந்திய குழுவுக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் எம்.பி சசிதரூர் நினைவுபடுத்தினார்.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

புதிய பேருந்து டயர் யூனிட்டாக அமைக்கும் பணியை சி.என்.அண்ணாதுரை எம்பி தொடங்கி வைத்தனர்

கலசபாக்கம், மே27: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மோட்டூர் நட்சத்திர கோவல் அருகே வுள்ள பேருந்து டிப்போ நீண்ட ஆண்டு காலமாக பயன்பாட்டில் இல்லா ததால் புதிய பேருந்து டயர் யூனிட்டாக அமைப்பதற்கான நிகழ்ச்சி போக்குவரத்து துறை பொது மேலாளர் ஸ்ரீதர், தலைமையில் நேற்று நடைபெற்றது.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

திருவான்மியூர் பகுதியில் SBI ATM இயந்திரத்தில் வாடிக்கையாளர் பணத்தை முடக்கி நூதன முறையில் பணத்தை திருடிய உத்திரப்பிரேதேசத்தை சேர்ந்த 3 நபர்கள் கைது

சென்னை, திருவல்லிக்கேணி, கபாலி நகர் பகுதியில் வசித்து வரும் நரேன்குமார், வ/34, த/பெ. கிருஷ்ணமூர்த்தி என்பவர் Hitachi ATM Service நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று (25.05.2025) மேற்கண்ட நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலிருந்து நரேன்குமாரை தொடர்பு கொண்டு அதிகாரிகள் திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள SBI ATM சென்டரில் ஏதோ தவறு நடந்துள்ளது, ஆய்வு செய்யுமாறு கூறியதின் பேரில் நரேன்குமார் மேற்படி SBI ATM சென்டரில் ஆய்வு செய்து போது, யாரோ பணம் வரக்கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பணம் வெளியே வராமல் தடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

புதிய ரேஷன்கடை கட்டித்தரக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மேலத்திக்கான் எம்ஜிஆர் நகரில் 150க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தை சேர்ந்த 500 பேர் பசித்து வருகின்றனர். இந்தபகுதியில் குழந்தைகள் மையத்தை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நேற்று திறந்துவைத்தார்.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

வேலூர் ஊராட்சி ஒன்றியம் தெள்ளூர் ஊராட்சியில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெகதீசன் மனு

வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காயிதே மில்லெத் கூட்டாரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்களிடம் அலுவலர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர் இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவை சார்ந்த வேலூர் மாவட்ட மக்கள் பொது நல சங்கம் தலைவர் ஜெகதீசன், என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளித்தார் அதில் வேலூர் ஒன்றியம் தெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட குளத்து மேடு அருகே உள்ள கோவிந்தராஜ் நகர் 2 தெருவில் சுமார் 60 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள் இப்பகுதி மக்களுக்கு முற்றிலும் அடிப்படை வசதியான குடிநீர் வசதி இல்லை மழைக்காலத்தில் தெருவில் 3 அடிக்கு மேல் தண்ணீர் சாலையில் தேங்குகிறது.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

குஜராத்தில் பிரதமரின் ‘ரோடு ஷோ’வில் கர்னல் சோபியா குடும்பத்தினர் பங்கேற்பு

குஜராத்தின் வதோதரா நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

1 min  |

May 27, 2025
Now Indiar Times

Now Indiar Times

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலம் மாவட்டத்தில் 11.06.2025 மற்றும் 12.06.2025 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரவுள்ளார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலம் வருகையையொட்டி, விழா நடைபெறும் இரும்பாலை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை, மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தா இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

அத்திப்பட்டில் பாஜக சார்பில் இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பேரணி : தேசப்பற்றுடன் சிலம்பாட்டம் ஆடியபடி அணி திரண்ட பள்ளி மாணவ மாணவிகள்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திபட்டில் பாஜக சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பாலயா எஸ். சிவக்குமார் ஏற்பாட்டிலும், மாவட்டத் தலைவர் எஸ். சுந்தரம் முன்னிலையில், ஒன்றிய தலைவர் டி. யூ. பிரபு தலைமையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.

1 min  |

May 27, 2025

Now Indiar Times

மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு: போராடிய பொதுமக்கள் கைது

மேட்டுப்பாளையம் அவிநாசி சாலை விரிவாக்கப் பணிக்காக, மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

காட்பாடி கழிஞ்சூரில் அதிமுக தெற்கு பகுதி அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள்

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரில் காட்பாடி தெற்கு பகுதி அதிமுக அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 72, வது, பிறந்தநாள் விழா முன்னிட்டு தெற்கு பகுதி கழக அம்மா பேரவை செயலாளர் எஸ்,அனந்த், தலைமையில், பகுதி கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் சௌந்தர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பாலாஜி, 13 வது வார்டு வட்ட கழக செயலாளர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர மாவட்ட அதிமுக கழக செயலாளர் எஸ்,ஆர்,கே,அப்பு, மாநில அதிமுக கழக அமைப்பு செயலாளர் வி.ராமு, ஆகியோர் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இலவச சேலை இனிப்பு உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கினார்கள்

1 min  |

May 26, 2025

Now Indiar Times

கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் அடுத்த 2 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 min  |

May 26, 2025

Now Indiar Times

திருப்பூர், படியூரில் விற்பனைக்கு வைத்துதிருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலத்தைச் சேர்ந்தவர் கைது

1 min  |

May 26, 2025

Now Indiar Times

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தேர்தலை எளிதில் அணுகுவது தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தேர்தலை எளிதில் அணுகுவது தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

அரக்கோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் அரக்கோணம் பகுதிகளில் இயங்கி வரும் பள்ளி வாகனங்களில் வருடாந்திர ஆய்வு வட்டார போக்குவரத்து அலுவலர் செங்குட்டுவேல் தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை முடக்க மத்திய அரசு முயற்சி: வைகோ கண்டனம்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நிதியை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு: பிரேமலதா குற்றச்சாட்டு

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

கீழ வீராணம் ஊராட்சியில் 2025-2026 ஆம் நிதியாண்டின் செயல்பாடுகள், சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சியில் மாதிரி சமூக தணிக்கை 2025 2026 மகாத்மாகாந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டம் 2025 2026 ஆம் நிதியாண்டின் செயல்பாடுகள் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் தான் தோன்றி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் உயிர்காக்கும் தேவைகளுக்காக சிறப்பு இரத்ததான முகாம்

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ. அருண், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) திரு. விஜயேந்திர பிதாரி, இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், பொது சேவை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக புனித தோமையர் மலை ஆயுதப்படை 2 வளாகத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பக்தர்களின் நெற்றியில் விபூதி பூசி காசு பார்க்கும் போதை சாமியார்கள்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் போலி மற்றும் போதை சாமியார்கள் நெற்றியில் விபூதி பூசி காசு கேட்டு தொல்லை கொடுக்கின்றனர். இதனை போலீசாரும் கண்டுகொள்ளாததால் பக்தர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

1 min  |

May 26, 2025

Now Indiar Times

கொளத்தூர் காவல் மாவட்டத்தில் பெண்ணிடம் ஆபாசமான முறையில் நடந்து கொண்ட சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

சென்னை பெருநகர காவல், கொளத்தூர் காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 31 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து தள்ளு வண்டி கடையில் சிக்கன் பிரை வியாபாரம் செய்து வருகிறார்.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும்: ராமதாஸ்

பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும். வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் கு ழுக் கூட்டத்தை உயர்கல்வித்துறையின் செயலாளரே தலைமையேற்று நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் 202425,ஆம், ஆண்டிற்கான வேலூர் மாவட்டத்தில் 100, சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சான்றுகள் வழங்கினார்

வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 202425 ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற 19 பள்ளிகள், பாடப்பிரிவுகளில் 100% தேர்ச்சி வழங்கிய 1325 ஆசிரியர்கள், 11, 12 ஆம் வகுப்பில் 550 க்கு மேல் மதிப்பெண் பெற்ற 112 மாணவ, மாணவிகள் மற்றும் 10 ஆம் வகுப்பில் 450 க்கு மேல் மதிப்பெண் பெற்ற 425 மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

1 min  |

May 26, 2025
Now Indiar Times

Now Indiar Times

முழு கொள்ளளவை எட்டும் புழல் ஏரி

பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு நிறுத்தம்

1 min  |

May 26, 2025