Newspaper
Now Indiar Times
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை நலக் குழுவிற்கு தலைவர் உறுப்பினர்கள் நியமனம்: மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு
2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந் தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
May 31, 2025
Now Indiar Times
ஆபரேஷன் சிந்தூர் தேசத்தின் வெற்றி: விமானப்படை தளபதி சிங் நெகிழ்ச்சி
டெல்லியில் நடந்த விழா ஒன்றில் விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஏ.பி.சிங், \"ஆபரேஷன் சிந்தூர் அனைத்து நிறுவனங்களும், அனைத்து படைகளும், மிகவும் தேர்ந்த தொழில் முறையில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கை.
1 min |
May 31, 2025
Now Indiar Times
“உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை” திட்டம்: தமிழக முதல்வர் காணொலிக் காட்சிவாயிலாக தொடங்கி வைத்தார்
சிவகங்கை, மே.31தமிழக முதல்வர், காணொலிக் காட்சிவாயிலாக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் “உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை” திட்டம் தொடங்கிவைக் கப்பட்டதை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட குருந்தனிவாரியேந்தல் கிராமத்தில் நடைபெற்ற “உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை” திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் பங்கேற்று, முகாமினை தொடங்கிவைத்தார்.
1 min |
May 31, 2025
Now Indiar Times
அரக்கோணம் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா 284 பயனாளிகளுக்கு ரூபாய் 2.07 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 22ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையில் ஜமாபந்தி நிறைவு விழா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
1 min |
May 31, 2025
Now Indiar Times
தேசிய சஹாகர் பாரத் மீனவர் பிரிவு தமிழ்நாடு மாநிலக்குழுவின் முதல் கூட்டம்
ராமநாதபுரம்,மே31: ராமநாதபுரம் மாவட்டம்,தேசிய சஹாகர் பாரத் மீனவர் பிரிவு தமிழ்நாடு மாநிலக்குழுவின் முதல் கூட்டம் ராமநாதபுரம் தனியார் மஹாலில் சஹாகர் பாரத் தமிழ் மாநில தலைவர் ரவிகுலதிலகம், தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 31, 2025
Now Indiar Times
கொடைக்கானலில் நெய் மிளகாய் வரத்து குறைவு: 120 கிராம் ரூ.250க்கு விற்பனை
கொடைக்கானலில் இலங்கை நெய் மிளகாய் ஆப் சீசன் என்பதால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. 120 கிராம் ரூ.250க்கு விற்பனையாகிறது.
1 min |
May 31, 2025
Now Indiar Times
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த,மாலதி, தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, அவர்கள் தலைமையில் நேற்று மே மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 31, 2025
Now Indiar Times
பிரியாணி குழம்பில் பல்லி கிடந்த விவகாரம். திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் போலீஸ் கமிஷனரிம் மனு
கோவை ஆர் எஸ் புரம் வி சி வி லேஅவுட் பகுதியில் செயல்பட்டு வரும் பிரியாணி ஹோட்டலில் கடந்த 27 ஆம் தேதி சிக்கன் குழம்பில்பல்லி கிடந்ததாகவும் அதை சாப்பிட்ட ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
May 31, 2025
Now Indiar Times
தாராபுரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன்பு மனவளர்ச்சி குன்றிய அண்ணன்களுடன் நகை அடகு கடை அதிபர் தர்ணா
மணவளர்ச்சி குன்றிய தனது இரு அண்ணன்களின் இடத்தை அபகரிக்கும் நோக்கில் அக்ரிமெண்ட் செய்த, ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்டாலின் மற்றும் சுகுமார் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தர்ணாவில் ஈடுபட்ட நகை அடகுகடை உரிமையாளரால் பெரும் பரப்பப்பு ஏற்பட்டது..
1 min |
May 31, 2025
Now Indiar Times
அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடந்த நபர் கைது
சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் 25 வயது பெண் நேற்று (29.05.2025) காலை அவரது தோழியை பார்த்து விட்டு, அண்ணாநகர், 6வது அவென்யூவில் உள்ள சலூன் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் மேற்படி பெண்ணின் பின்புறம் தட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
1 min |
May 31, 2025
Now Indiar Times
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், 15 வது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.
1 min |
May 31, 2025
Now Indiar Times
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலுடன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலுக்கான மண்டல பொறுப்பாளரான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்று கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
1 min |
May 31, 2025
Now Indiar Times
மெரினா உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மையங்கள்: விரைவில் திறக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டம்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கும் மையங்களை விரைவில் திறக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
1 min |
May 31, 2025
Now Indiar Times
செங்கம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் தேசிய கொடியேந்தி இராணுவீரர்களுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம் கிராமத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆப்ரேசன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து இராணுவீரர்கள் நன்றி தெரிவித்து தேசிய கொடியேந்தி பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டு வீதி, வீதியாக பேரணியாக சென்று பிரதமர் மோடிக்கும் இராணுவவீரர்களுக்கு நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
1 min |
May 31, 2025
Now Indiar Times
நெமிலி தாலுக்காவில் ஜமாபந்தி நிறைவு விழா 201 பயனாளிகளுக்கு ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் கோட்டாட்சியர் வழங்கினார்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 22ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
1 min |
May 31, 2025
Now Indiar Times
மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் உறவாக பேசியதை தவறாக திரித்து வன்முறையை தூண்டும் கன்னடர்களை கண்டித்து தஞ்சாவூரில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் தலைமை தபால் நிலையம் அருகே மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் உறவாக பேசியதை தவறாக திரித்து வன்முறையை தூண்டும் கன்னடர்களை கண்டித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
May 31, 2025
Now Indiar Times
தரமணி பகுதியில் வீடு புகுந்து பணத்தை திருடிய கடை ஊழியர் கைது. பணம் ரூ.7,000/ மீட்பு.
சென்னை, பெருங்குடி, திருவள்ளுவர் நகரில் வசித்து வரும் லியாகத் அலிகான், வ/61, த/பெ.சௌகான் என்பவர், தரமணி. பாரதி நகர், பரணி தெருவில் டிபன் கடை நடத்தி வருகின்றார். 27.05.2025 அன்று இரவு லியாகத் அலிகான் காய்கறி வாங்குவதற்காக ரூ.7,000/ஐ வீட்டில் உள்ள உண்டியலில் வைத்துவிட்டு, தூங்கி எழுந்து மறுநாள் (28.05.2025) காலை பார்த்தபோது, அவர் வீட்டில் வைத்திருந்த பணம் அடங்கிய உண்டியலை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.
1 min |
May 31, 2025
Now Indiar Times
இமெயில் அனுப்பி அவதூறு செய்த நபர் கைது
சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், கடந்த 22.02.2025 அன்று Electric Automobile Limited, Business Manager ஆக பணிபுரிந்து வரும் முத்துகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரில், Mahindra & Mahindra ID -ல் இருந்து அடையாளம் தெரியாத நபர் மேற்படி நிறுவனத்தின் Sales Manager ஆக பணிபுரிந்து வரும் பிரபாகர் என்பவருக்கு, மனுதாரர் முத்துகிருஷ்ணன் Sexual Harassment செய்ததாக நிறுவனத்தின் தலைமை அலுவலக மற்றும் இதர அலுவலக Mail ID களுக்கும் Email அனுப்பி மனுதாரரின் நற்பெயருக்கு அடையாளம் தெரியாத நபர் களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.
1 min |
May 31, 2025
Now Indiar Times
ஏற்காடு கோடை விழாவினை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி நிறைவடைவதையொட்டி, ஏற்காடு கோடை விழா வினைச் சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
1 min |
May 31, 2025
Now Indiar Times
தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ.21.15 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு
தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ.21.15 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தெரிவித்தார்.
1 min |
May 31, 2025
Now Indiar Times
ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கைது: 17.5 கிராம் ஹெராயின் பறிமுதல்
சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் துணை ஆணையாளர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படை யினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ANIU தனிப்படையினர் மற்றும் E-5 பட்டினம் பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து நேற்று (29.05.2025), பட்டினம்பாக்கம், சீனிவாச புரம், முகத்துவாரம் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 நபர்களை விசாரணை செய்து, அவர்கள் வசித்து வரும் வீட்டை சோதனை செய்தபோது, அவர்கள் ஹெராயின் என்ற போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
1 min |
May 31, 2025
Now Indiar Times
குற்றாலம் அருவிகளில் குளிக்க 6வது நாளாக தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளில் தினமும் பலத்த மழையும், மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
1 min |
May 31, 2025
Now Indiar Times
பாமக யாருடைய தனிச் சொத்தும் கிடையாது
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
1 min |
May 31, 2025
Now Indiar Times
மாதவரம் மண்டலத்துக்குட்பட்ட 32 ஆவது வட்டத்தில் எரிமேடை மற்றும் புதிய பூங்கா திறந்து வைத்த மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்
மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட 32. வது மண்டலத்தில் சென்னை நகராட்சி வழங்கல் துறை செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மாதவரம் மண்டலம் புத்தகரத்தில் ரூ.1.12. மதிப்பீட்டில் பரப்பன் குளத்தில் புதியதாக பூங்கா திறப்பு விழா நடைபெற்றது இதன் மதிப்பு ரூ.2.42.
1 min |
May 31, 2025
Now Indiar Times
கும்மிடிப்பூண்டி மாணவர்கள் இந்தோனேஷியா நாட்டில் நடைபெற்ற காமென்வெல்த் யோகாசன போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை
இந்தோனேஷியா நாட்டில் நடைபெற்ற காமென்வெல்த் யோகாசன போட்டியில், இந்திய அணியில் இடம் பெற்ற கும்மிடிப்பூண்டி மாணவர்கள், 11 தங்கம் வென்றனர்.
1 min |
May 31, 2025
Now Indiar Times
நம்பியூர் ஒன்றியம் ஒழலக்கோவில் ஊராட்சி பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்க நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல்.ப. செந்தில்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், ஒழலக்கோவில் ஊராட்சி பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் ப. செந்தில்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
1 min |
May 31, 2025
Now Indiar Times
திருவண்ணாமலையில் அகில இந்திய எல்ஐசி முகவர் சங்க கிளை மாநாடு: தலைவராக ஏ.கஜேந்திரன் தேர்வு
திருவண்ணாமலையில் நடைபெற்ற அகில இந்திய எல்ஐசி முகவர் சங்க கிளை மாநாட்டில் தலைவராக ஏ.கஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
May 31, 2025
Now Indiar Times
மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை-பிரதமர் மோடி
மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
1 min |
May 31, 2025
Now Indiar Times
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பெண் குழந்தைகள் காப்பகம் அமைத்து தரவேண்டும் என ஜமாபந்தியில் ஆட்சியரிடம் கோரிக்கை
அரக்கோணம், மே.31ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தியில் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை நிறுவனரும், சமூக ஆர்வலருமான சுகந்தி வினோதினி மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
1 min |
May 31, 2025
Now Indiar Times
தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் கடிதம்
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் முறைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தமிழக முதல்வருக்கும் பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனருக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது 25-052025 அன்று தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம்
1 min |