Newspaper
Viduthalai
திராவிட மாடல் ஆட்சியில் கல்வி வளர்ச்சி துறையூர்,கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செங்கம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்
கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில், இந்த கல்வி ஆண்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
May 31,2025
Viduthalai
ரூ.200, ரூ.500 கள்ள நோட்டுகள் அதிகரிப்பு ரிசர்வ் வங்கி தகவல்
நாட்டில் ரூ.200, ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ஆர்.பி.அய். தெரிவித்துள்ளது.
1 min |
May 30,2025

Viduthalai
டில்லி மாநிலத் தேர்தல் வெற்றிக்கு ரூ.57 கோடி செலவிட்ட பா.ஜ.க.
தலைநகர் டில்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வென்றது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் பாஜக பெற்ற வெற்றி இது. அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி சிறை சென்றது, அவர் சொகுசு மாளிகையில் வாழ்ந்தார் என முன்னெடுத்த பிரச்சாரம் ஆகியவை பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது.
1 min |
May 30,2025
Viduthalai
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க டாக்டர் அன்புமணி கொடுத்த நெருக்கடி
சட்டவிதிகள்படி நானே தலைவராக தொடர்வேன் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
2 min |
May 30,2025
Viduthalai
மாணவர்கள் கற்றல் அடைவை மேம்படுத்த திறன் திட்டம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த முடிவு
மாணவர்கள் கற்றல் அடைவை மேம்படுத்தும் வகையில் திறன் திட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 30,2025
Viduthalai
எதிர்ப்பின் விளைவாக ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
1 min |
May 30,2025
Viduthalai
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
சென்னை, மே 30 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு தொடங்கியது.
1 min |
May 30,2025
Viduthalai
அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு தொடர்பான புதிய அரசாணை வெளியீடு
அரசு பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவகாலத்தில் பயன்படுத்தும் மகப்பேறு விடுப்பை, தகுதிகாண் பருவகால கணக்கில் எடுத்துக் கொள்வது தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
May 30,2025
Viduthalai
தமிழ்நாடு அரசின் ஏழாவது நிதி ஆணையம்
ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் அமைப்பு
1 min |
May 30,2025

Viduthalai
அரசு சேவைகளை எளிமையாக்கும் ‘எளிமை ஆளுமை’ திட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min |
May 30,2025

Viduthalai
இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min |
May 30,2025

Viduthalai
எய்ட்ஸ், ஆஸ்துமா, உடல் பருமன் உள்ளிட்ட 56 நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்தால் நடவடிக்கை மாநில மருந்து உரிமை அலுவலர் எச்சரிக்கை
எய்ட்ஸ், ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட 56 நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் (இந்திய முறை மருத்துவம்) மருத்துவர் ஒய்.ஆர். மானேக்சா தெரிவித்துள்ளார்.
1 min |
May 30,2025
Viduthalai
திருப்பம் தந்த திராவிட 'மே'
உலக தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்! உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர! ஆனால், அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது\" என்றார் மாமேதை காரல்மார்க்ஸ். மே மாதம் என்றால் நம் நினைவுக்கு வருவது மே நாள் தான். மே 1 எப்படி உலக அளவில் இன்றியமையாத நாளோ. அதே போலவே மே மாதம் முழுவதும் திராவிட இனத்தின் மேன்மைக்கு- திராவிடர் வாழ்வுக்கு, திராவிடர் இயக்கம் போராடியும் - திராவிட அரசு சட்டம் இயற்றியும் பல சாதனை சரித்திரங்களை நிகழ்த்தியிருக்கிறது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டை கொண்டாட காரணமாக இருக்கும் நிகழ்வுகள் பலவும் மே திங்களிலேயே நடைபெற்றிருக்கிறது.இத்தகைய சிறப்புமிக்க மே திங்களை திராவிட மே என்றே அழைக்கலாம்.
1 min |
May 30,2025
Viduthalai
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் மனங்குமுறிய பேட்டி
அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார்.
3 min |
May 30,2025
Viduthalai
இதுதான் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி!
கதுவா முதல் ஆக்ரா வரை
2 min |
May 30,2025
Viduthalai
இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடா? பிரதமர் மோடி விளக்கமளிக்கக் கோரி காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடர்ச்சியாக கூறிவருவது தொடர்பாக மவுனம் கலைத்து, பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.
1 min |
May 30,2025

Viduthalai
எங்கள் கூட்டணிமீது பா.ஜ.க.வினருக்கு பெரும் அச்சம் காரணமாக உளறிக் கொட்டுகின்றனர்
தி.மு.க. தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்ததாக இருப்பதால் எதிர்க்கட்சியினர் உளறிக் கொட்டுகின்றனர் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.
1 min |
May 29,2025

Viduthalai
தஞ்சாவூரில் இயக்க புத்தக விற்பனை பிரச்சாரம்
தஞ்சை மாவட்ட கழக தோழர்கள் தஞ்சை பர்மா பஜாரில் புத்தக விற்பனை செய்தனர்.
1 min |
May 29,2025
Viduthalai
விளம்பரப் பலகை அமைப்பதற்கு உரிமம் பெற ‘ஆன்லைனில்’ விண்ணப்பிக்கும்வசதி
சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற இணைய வழியில் (ஆன்லைனில்) விண்ணப்பிக்கும் வசதியை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 29,2025
Viduthalai
கோயிலில் அரசியல் செய்ய வேண்டாம்
பொது மக்கள் எதிர்ப்பு
1 min |
May 29,2025
Viduthalai
நகைக்கடன் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
தங்க நகைக் கடனுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
May 29,2025
Viduthalai
இடி மேல் இடி
பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு ஓய்வு கால பலன்கள் கிடையாதாம் ஒன்றிய பிஜேபி அரசின் மனித உரிமை விரோத செயல்
1 min |
May 29,2025

Viduthalai
கரும்பு நிலுவைத் தொகை ரூ.98 கோடி வழங்க உத்தரவு
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5,920 விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடி வழங்க உத்தரவிட்ட நிலையில், விவசாயிகள் நேற்று (28.5.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
1 min |
May 29,2025
Viduthalai
44 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் மணிப்பூரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியாம்!
மேனாள் அமைச்சர் தகவல்
1 min |
May 29,2025
Viduthalai
10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
1 min |
May 29,2025

Viduthalai
சென்னை, திருப்பூர், கோவை மாநகராட்சிகள் பங்குச் சந்தையில் நுழைவது ஏன்?
தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் தனியார் நிறுவனங்கள் பங்குகள் வெளியிடுகின்றன. இந்த பங்குகள் வாங்குபவர்கள் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு உரிமையாளர்களாக மாறுவார்கள். அந்த நிறுவனம் லாபம் அடைந்தால், அதிலிருந்து டிவிடெண்ட் எனப்படும் பங்குத் தொகை வழங்கப்படுகிறது.
2 min |
May 29,2025
Viduthalai
சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் விடுவிப்பு
3 பேர் கொண்ட நிர்வாகக் குழு நியமனம்
1 min |
May 29,2025
Viduthalai
குறுவைப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி, மே 29குறுவைப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்புக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று (28.5.2025) ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.69 உயர்த்தப்பட்டுள்ளது.
1 min |
May 29,2025
Viduthalai
காயங்களை 24 மணி நேரத்தில் குணப்படுத்தக் கூடுமா?
காயங்களை ஆற்றுதல், மீளுருவாக்கம் செய்தல் மற்றும் செயற்கை தோல் உருவாக்கும் தொழில்நுட்பம் போன்ற மருத்துவ சிகிச்சைகளில் ஹைட்ரோசெல் (Hydrogels) மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.
1 min |
May 29,2025
Viduthalai
கேரளாவில் இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
கேரளாவில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்கள் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கருநாடகாவில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் நாளை அதி கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
1 min |