Prøve GULL - Gratis

Newspaper

Viduthalai

நீதிபதி வீட்டில் பணக் குவியல்; உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாதாம்!

உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் பணக் குவியல் சிக்கிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

1 min  |

May 22,2025

Viduthalai

நீதிபதி தேர்வில் பங்கேற்க மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி கட்டாயம்!

நீதிபதி பதவிக்கான தேர்வில் பங்கேற்க 3 ஆண்டுகள் வழக்குரைஞர் பயிற்சி பெற்றிருப்பது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

1 min  |

May 22,2025

Viduthalai

குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்களும் குற்றவாளியே!

பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடத்தப்படும் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். குழந்தைத் திருமண தடை சட்டத்தின்படி, குழந்தைத் திருமணத்தை நடத்தியவர்கள், நடத்த தூண்டியவர்கள், குழந்தைத் திருமணங்களில் கலந்து கொள்பவர்கள் குற்றவாளி என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார். குழந்தைத் திருமணம் செய்தால் 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

1 min  |

May 22,2025

Viduthalai

இறுதிக் காட்சி முடிந்தது; அரசியல் நாடகம் தொடர்கிறது!

குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் அரசமைப்புச் சட்டம் 143(1) அடிப்படையில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் வேண்டியுள்ளார். சமீபத்தில் 14 வரைவு சட்டங்களில் தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்து இட எடுத்துக் கொண்ட தாமதம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பின்னணியில் குடியரசுத் தலைவரின் இந்த வேண்டுகோள் வந்துள்ளதால் சிலர் ஆச்சரியமடைந்துள்ளனர்.

4 min  |

May 22,2025

Viduthalai

சதி ஒழிப்பில் ஒரு மறுமலர்ச்சி

இந்திய சமூக சீர்திருத்தவாதிகளில் வங்கத்தைச் சேர்ந்த ராஜா ராம் மோகன் ராய். \"இந்திய மறுமலர்ச்சியின் தந்தை\" என்று போற்றப்படுகிறார்.

1 min  |

May 22,2025

Viduthalai

இன்றைய நெக்கடியும் தீர்வும் - கருத்தரங்கம்

ஆவடி பெரியார் மாளிகையில் 18.5.2025 அன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற உண்மை வாசகர் வட்ட கூட்டத்தில் செயலாளர் க. கார்த்திகேயன் அறிமுக உரை ஆற்றிட, மாவட்ட கழகத் தலைவர் வெ. கார்வேந்தன் வர வேற்புரையாற்றினார்.

1 min  |

May 21,2025

Viduthalai

பகுத்தறிவாளர் பைந்தமிழ்வேந்தன் படத்திறப்பு-நினைவேந்தல்

ஆவடி மாவட்டம் பாடி பகுதியில் வசித்து சுங்க இலாகாவில் மேற்பார்வையாளராக Superintendent of Customs (Preventive) பணியாற்றிய முற்போக்கு எண்ணம் கொண்ட சீரிய பகுத்தறிவாளர் கே.எஸ். பைந்தமிழ்வேந்தன் 57ஆவது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக 11.5.2025 அன்று காலமானார். அவரது இறுதி நிகழ்வு எவ்வித சடங்குமின்றி நடைபெற்றது.

1 min  |

May 21,2025

Viduthalai

கைதியின் ஊதியத்தை 2 குழந்தைகளுக்கு சிறை நிர்வாகம் சமமாக வழங்க வேண்டும்

உயர்நீதிமன்றம் தீர்ப்பு

1 min  |

May 21,2025

Viduthalai

மோடியின் 151 வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பலன்?

11 ஆண்டுகளில், 72 நாடுகள் மற்றும் 151 வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தாலும், இந்தியா தற்போது தனித்து நிற்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

1 min  |

May 21,2025

Viduthalai

பக்தியின் மூர்க்கத்தனம்: அர்ச்சனை செய்ய ‘சாமி’யை நிறுத்தாததால் விழா குழுவினரை துப்பாக்கி காட்டி மிரட்டிய இளைஞர்!

கோவில் விழாக் குழுவினரை துப்பாக்கிக் காட்டி மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

May 21,2025

Viduthalai

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இல்லை

அமைச்சர் சிவசங்கர் திட்டவட்ட அறிவிப்பு

1 min  |

May 21,2025

Viduthalai

தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் (சமக்ர சிக் ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

1 min  |

May 21,2025
Viduthalai

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியருக்கு "சிறந்த ஆசிரியர் விருது"

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியருக்கு இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக \"சிறந்த ஆசிரியர் விருது\" (ISTE Best Teacher Award 2024) வழங்கப்பட்டது.

1 min  |

May 21,2025
Viduthalai

Viduthalai

மும்மொழித் திட்டம், தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார்

2 min  |

May 21,2025

Viduthalai

தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் பணி வாய்ப்பு

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் (என்.எம்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1 min  |

May 21,2025

Viduthalai

மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க வேண்டாம்

மாணவ, மாணவிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

1 min  |

May 21,2025
Viduthalai

Viduthalai

10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு மே 22 முதல் விண்ணப்பிக்கலாம்

ஜூலை மாதம் நடைபெற உள்ள 10, 11ஆம் வகுப்பு துணை தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு துறை அறிவித் துள்ளது.

1 min  |

May 20,2025
Viduthalai

Viduthalai

கொட்டும் மழையில் விடாத கொள்கை முழக்கம்!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, புரட்சி கவிஞர் பாரதிதாசன் 135ஆவது பிறந்தநாள், திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் திராவிடர் கழக தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

1 min  |

May 20,2025

Viduthalai

தி.மு.க. ஆட்சியில் வேளாண் வளர்ச்சி 5.66 விழுக்காடு உயர்ந்து சாதனை

இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாம் இடம்

2 min  |

May 20,2025
Viduthalai

Viduthalai

தமிழ்நாட்டில் அச்சப்படும் வகையில் கரோனா பரவல் இல்லை

சென்னை, மே 20 தமிழ்நாட்டில் அச்சப்படும் வகையிலான கரோனா பரவல் இல்லை. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

May 20,2025

Viduthalai

கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங் குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கருக்காக செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் பிற கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 2024-2025 ஆம் கல்வி யாண்டில் மாணாக்கர்களிடமிருந்து விண் ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகின்றன.

1 min  |

May 20,2025

Viduthalai

பயன்பாடில்லாத கோயில் நிலங்கள் இதற்காவது பயன்படட்டும்!

கோவில் களுக்கு சொந்தமான, பயன்பாட்டில் இல்லாத நிலங்களில், பனை, இலுப்பை உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும்படி, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

1 min  |

May 20,2025

Viduthalai

வீர தீர செயல்புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வெள்ளிப் பதக்கம் சம்மந்தப்பட்ட விருதாளருக்கு வழங்கப்படும்.

1 min  |

May 20,2025

Viduthalai

அரசுப் பள்ளியில் சரஸ்வதி சிலை திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பால் அகற்றம்

மத்தூர் அரசு பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த, சரஸ்வதி சிலை, கழகத்தினரின் எதிர்ப்பால் அகற்றப்பட்டு உள்ளது.

1 min  |

May 20,2025

Viduthalai

பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் மாற்றம்

பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் மீண்டும் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.

1 min  |

May 20,2025

Viduthalai

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் ஆணை ரத்து

கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

1 min  |

May 20,2025

Viduthalai

ஆசிரியர்களுக்கு வழங்கி இந்தியாவிற்கே வழிகாட்டும் பள்ளிக் கல்வித்துறை

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை பயன்பாட்டுக்கான கைப்பிரதி பாடநூல்கள் வழங்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

1 min  |

May 20,2025
Viduthalai

Viduthalai

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி

நடுவானில் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்டின் பிஎஸ்-3 இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இஓஎஸ்-09 செயற்கைக் கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி நேற்று (18.5.2025) தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 19,2025

Viduthalai

வேலூர் வரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்க முடிவு

வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 14.5.2025 அன்று மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமையில், மாவட்ட செயலாளர் உவிசுவநாதன் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது.

1 min  |

May 19,2025

Viduthalai

இது என்ன கொடுமை! கருவின் பாலினம் கண்டறிய ஆந்திரா செல்லும் பெண்கள்

கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவது சட்டப்படி பெரும் குற்றம் என்ற போதிலும், சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் சிலர் சட்ட விரோதமாக ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள ஸ்கேன் மய்யங்களில் பரிசோதனை மேற்கொள்வதாக வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

1 min  |

May 19,2025