Newspaper

Viduthalai
பா.ஜ.க. ஆளும் உத்தராகண்டில் கொடூரம்!
12 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர்
1 min |
May 17,2025
Viduthalai
அரசுப் பள்ளி மாணவர்களும் ஆரிய ஆராய்ச்சியும்...
செஞ்சி பகுதியில் உள்ள 9 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் +2 பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன.
1 min |
May 17,2025

Viduthalai
ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகம்
ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என என்அய்ஓடி இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 17,2025
Viduthalai
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி தரப்படும்
ஓசூர், மே 17ஓசூரில் நடைபெற்ற மாவட்ட இளைஞரணி-மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மா. செல்லதுரை தலைமை தாங்கி மறைந்த சுயமரியாதை சுடரொளி பேராசிரியர் கு. வணங்காமுடி படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
1 min |
May 17,2025
Viduthalai
தொலைநோக்குப் பார்வை! – சென்னையில் வெள்ளப் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
மாநகராட்சி சார்பில் வெள்ளப் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று (16.5.2025) நடைபெற்றது.
1 min |
May 17,2025
Viduthalai
காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கருநாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.
1 min |
May 17,2025
Viduthalai
மக்களுக்குப் பெரும் இடையூறு தரும் கோயில் விழா!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் இன்று (17.05.2025) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக கடந்த ஒரு மாத காலமாக காஞ்சிபுரம் நகர சாலைகளை தயார் படுத்தும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை, வருவாய் துறை, அறநிலையத் துறை, மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 17,2025
Viduthalai
குடியரசுத் தலைவரின் கேள்விக்கு உச்சநீதிமன்றம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை!
உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி சந்துரு
1 min |
May 17,2025
Viduthalai
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனு மதி வழங்கி அரசாணை வெளி யிட்டுள்ளது.
1 min |
May 17,2025
Viduthalai
நான்கு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
தமிழ்நாடு சட்டப்பேர வையில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
1 min |
May 17,2025
Viduthalai
ஹாங்காங், சிங்கப்பூரில் கரோனா புதிய அலை
ஆசிய நாடுகளில் கரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
1 min |
May 17,2025

Viduthalai
நாடாளுமன்றத்திற்கு அதிகாரமா? உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமா?
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவரின் கருத்துக்கு - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மாறுபாடு
1 min |
May 17,2025
Viduthalai
தென் சென்னை மாவட்டம் எம்.ஜி.ஆர். நகரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 100 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது
இன்று (17-05-2025) காலை 9.30 மணி அளவில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் செல்வ மஹால் திருமண மண்டபத்தில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது.
1 min |
May 17,2025
Viduthalai
இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் அய்ந்து விழுக்காடு வரி
அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
1 min |
May 17,2025

Viduthalai
சென்னை மாநகராட்சி பள்ளிகள் சாதனை! 10ஆம் வகுப்புத் தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ஆம் வகுப்பு தேர்வில் 86.10 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
1 min |
May 17,2025

Viduthalai
2026 சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல 2031ஆம் ஆண்டு தேர்தலிலும் ‘திராவிட மாடல்’ ஆட்சியே தொடரும்!
2026இல் மட்டுமின்றி, 2031ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min |
May 17,2025

Viduthalai
உதகை அரசு மருத்துவமனை: மக்களிடம் மிகுந்த வரவேற்பு!
நேரில் ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
2 min |
May 15,2025
Viduthalai
‘ராமன் ஒரு புராண பாத்திரம்’ என்று ராகுல் கூறிவிட்டாராம்! அதற்காக வழக்காம்!!
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது வாரணாசி நீதிமன்றத்தில் குற்றவியல் புகார் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 15,2025
Viduthalai
பகுத்தறிவாளர் கழக நூல்கள் வெளியீட்டு விழா
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் \"பெரியார் பெருந்தொண்டர் விசாகரத்தினம் நினைவு மேடையில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் வி. இளவரசி சங்கர் எழுதிய \"உவகையும் அழுகையும்\", \"நான் படித்த முதல் புத்தகம்\", \"Praised Be Thiruma The Mighty Clouds\" (திருமா மழை போற்றுதும் மொழி பெயர்ப்பு) ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா 10.5.2025 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min |
May 15,2025
Viduthalai
தனியார்பொருட்காட்சிக்கு வருவாய் துறை சான்றிதழ் கட்டாயம்
தமிழ்நாடு அரசு உத்தரவு
1 min |
May 15,2025
Viduthalai
பிளஸ் டூ வெற்றிக்குப் பிறகு என்ன படிக்கலாம்?
இந்திய கல்வித் திட்டத்தில் 12ஆம் வகுப்பு மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. இதற்கு பிறகு தான் ஒருவர் என்ன வகையான கல்வியை கற்கப் போகிறோம் என்பதை முடிவு செய்கின்றார்.
2 min |
May 15,2025
Viduthalai
ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ள நிதியை பெற்றிட தமிழ்நாட்டுடன் இணைந்து சட்ட நடவடிக்கை
பள்ளிகளில் கல்வியின் தரத்தையும், அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவது தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு, 'பிரதான் மந்திரி ஸ்கூல் பார் ரைசிங் இந்தியா' (பிஎம்சிறீ) என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
1 min |
May 15,2025
Viduthalai
ஆவடி பாலகிருஷ்ணன் மறைவுக்கு கழகத் தோழர்கள் மரியாதை
ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயனின் தாய்மாமா பாலகிருஷ்ணன் (வயது 80) 12.05.2025 திங்கட்கிழமை இரவு காலமானார்.
1 min |
May 15,2025

Viduthalai
உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
1 min |
May 15,2025
Viduthalai
தமிழ்நாட்டில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டம் அதிகாரிகளுடன் ஆலோசனை
டென்மார்க் நிறுவனத் துடன் இணைந்து தமிழ் நாட்டில் கடலுக்குள் காற்றாலை அமைப்பது தொடர்பாக சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
1 min |
May 15,2025

Viduthalai
கோயில் விழாக்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நடத்த வேண்டுமா?
\"ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிட உரிமை உண்டு\" என உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
1 min |
May 15,2025
Viduthalai
'ஊசிமிளகாய்' காலமெலாம் ஓயாத “வடகலை- தென்கலை சண்டை!”
மதம், மக்களை இப்படிப் பிரித்துச் சண்டையை உருவாக்குகிறது. காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெரு மாளுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது!
1 min |
May 14,2025
Viduthalai
மே விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் குலக்கல்வித் திட்டமா? 20 வேங்கையாய் எழுந்து வீறு கொள் போராட்டம்! போராட்டம்!!
பெரியாரது படைப்புகளைப் பொருள் அளவிலான நூல்களாகவோ, தேர்வு நூல்களாகவோ வெளியிட்ட பெரியார் இயக்கத்தினர் அனைவரும் வணிக நோக்கோடு விலையிடவில்லை என்பது உண்மைதான். கொள்கைப் பரப்பு நோக்கில் குறைந்த விலையில் பெரியார் நூல்கள் விற்கப்பட்டாலும், அன்றைய உற்பத்திச் செலவுகளுக்கு ஈடுகட்டக்கூடிய அளவில் விலை வைப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
4 min |
May 14,2025

Viduthalai
பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்ட வேண்டும்
\"பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்டிட வேண்டும், பெரியார் என்ற மகத்தான மானிடத் தத்துவத்தின் அருமை, பெருமை, தேவையை உலகெங்கும் பரப்புதல் மிக மிகத் தேவையானது” என்கிறார் இந்தக் கட்டுரையாளர். ஒரு பொது நிலைப்பார்வையுடன் தமிழ்நாடு அரசுக்கும் மற்ற ஆய்வு வெளியீட்டாளர்களுக்கும், அரிய சிந்தனைக்கும் இக்கட்டுரை ஓர் அறிவு விருந்தாகும்.
5 min |
May 14,2025

Viduthalai
பொன் முத்துராமலிங்கம் 85ஆவது பிறந்தநாள் விழா
27.4.2025 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின் படி மேனாள் அமைச்சரும் எந்நாளும் சுயமரியாதை வீரருமான பொன் முத்து ராமலிங்கம் 85ஆவது பிறந்தநாள் விழா-வாழ்த்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
1 min |