試す - 無料

Newspaper

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

1 min  |

JUNE 06,2025

Viduthalai

நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்

மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

1 min  |

JUNE 06,2025

Viduthalai

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு

அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்

1 min  |

JUNE 06,2025
Viduthalai

Viduthalai

முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து

காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

1 min  |

JUNE 06,2025

Viduthalai

தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை

தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

1 min  |

JUNE 06,2025

Viduthalai

சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்

வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

1 min  |

JUNE 06,2025

Viduthalai

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

1 min  |

JUNE 06,2025
Viduthalai

Viduthalai

ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.

1 min  |

JUNE 06,2025

Viduthalai

2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:

வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

1 min  |

JUNE 06,2025

Viduthalai

காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது

இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.

1 min  |

JUNE 06,2025

Viduthalai

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்: அய்.நா.வில் தீர்மானம்

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி, அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

1 min  |

JUNE 06,2025

Viduthalai

அதானி நிறுவன பங்குகளில் எல்அய்சி முதலீடா?

செல்வப் பெருந்தகை கண்டனம்

1 min  |

JUNE 06,2025

Viduthalai

ஒரு மொழி செம்மொழி ஆவதற்கு உரிய தகுதிகள் என்ன?

நமது கருத்துகளை மற்றவர்களுக்குத் தெரிவிக்க உதவும் கருவியாக இருப்பது மொழி. அந்த வகையில் உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றுள் செம்மொழி என்ற சிறப்பு அங்கீகாரத்தை சில மொழிகளே பெற்றிருக்கின்றன. செம்மொழி என்றால் என்ன? எந்த மொழிகள் எல்லாம் செம்மொழியாக இருக்கின்றன என்பதை இந்தத் தொகுப்பில் அறிந்து கொள்வோம்!

1 min  |

JUNE 06,2025

Viduthalai

கரோனா தொற்று பரவல் இந்தியா முழுவதும் 4,866 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

நாடு முழுவதும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

JUNE 06,2025
Viduthalai

Viduthalai

தமிழ்நாடு அரசின் தூய்மை இயக்கம் மூலம் 1100 அரசு அலுவலகங்களில் இருந்து ஒரே நாளில் 250 டன் கழிவு பொருட்கள் அகற்றம் மறுசுழற்சி செய்ய நடவடிக்கை

தமிழ்நாடு அரசின் தூய்மை இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 1,100 அரசு அலுவலகங்களில் இருந்து நேற்று ஒரே நாளில் 250 டன் கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

1 min  |

JUNE 06,2025

Viduthalai

‘அட ராமா!’ ராமன் கோயில் பிரசாதத்தின் பெயரில் 6 லட்சம் பேரிடம் ரூ. 3.85 கோடி மோசடி

புதுடில்லி, ஜூன் 6 அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை பிர சாதம் எனக் கூறி 6 லட்சம் பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

1 min  |

JUNE 06,2025

Viduthalai

ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 2020 - தேசிய கல்விக் கொள்கை மதயானை நூல் திறனாய்வு கருத்தரங்கம் ..!

ஆத்தூர், ஜூன் 5ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 30.5.2025 அன்று மாலை 6 மணி அளவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை நூல் திறனாய்வு விழா ஆத்தூர் (சேலம்) ராஜ் கிருஷ்ணா ரெசிடென்சியில் சிறப்பாக நடைபெற்றது.

2 min  |

JUNE 05,2025

Viduthalai

பாம்பனில் குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா

பாம்பன், ஜூன்5இராமநாதபுரம் பாம்பனில் குடி அரசு நூற்றாண்டு நிறைவு விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளி தழ் விடுதலையின் 91-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா! திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா 1.6.2025 அன்று மாலை ஆறு மணிக்கு இராம நாதபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் எழுச்சி யோடு நடைபெற்றது.

1 min  |

JUNE 05,2025

Viduthalai

தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடு செல்லும்!

உயர் நீதிமன்றம் உத்தரவு

1 min  |

JUNE 05,2025

Viduthalai

செயற்கை நுண்ணறிவால், ஊசியின்றி - இரத்தமின்றி உடற்பரிசோதனை

ஏ.அய். தொழில்நுட்பத்தின் வருகையால் மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. ஊசி மற்றும் ரத்தம் இல்லாமல் உடல் பரிசோதனைகளை மேற் கொள்ளும் \"Quick Vitals\" (குயிக் வைட்டல்ஸ்) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்தச் செயலி, ஒரு நபரின் முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் ரத்தப் பரிசோதனை முடிவுகளை அளிக்கிறது. இது குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பரவலாகக் காணப்படும் ரத்த சோகையை (அனீமியா) ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.

1 min  |

JUNE 05,2025

Viduthalai

ஜாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது

முதன்மை கல்வி அலுவலர் ஆணை

1 min  |

JUNE 05,2025

Viduthalai

அறிவோமா? மின்-பச்சை குத்தல்!

இந்த மன அழுத்தத்தை அளவிடக் கூடிய ஒரு புரட்சிகரமான கருவியை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதாவது மூளை அலைகளை டிகோட் செய்வது மூலம் மன அழுத்தத்தை அளவிடக்கூடிய ஒரு இ டாட்டூவை உருவாக்கியுள்ளனர்.

1 min  |

JUNE 05,2025
Viduthalai

Viduthalai

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

1 min  |

JUNE 05,2025

Viduthalai

சென்னை பிராட்வேயில் ரூ.566 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்

பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடத்தை புதுப்பித்தல், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்கு ரூ.566.59 கோடியில் பிரிட்ஜ் அண்ட் ரூஃப் (இந்தியா) நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

JUNE 05,2025

Viduthalai

மாத்தந்தோறும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

31-05-2025 சனிக்கிழமை மாலை 04.00 மணி அளவில் ஆவடி மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் வி.சோபன்பாபு தலைமையில் நடைபெற்றது.

1 min  |

JUNE 05,2025

Viduthalai

கனிமொழிக்கு முதலமைச்சர் வாழ்த்து

இந்தியாவுக்கான குரலாகத் தமிழகத்தின் அன்புமொழியை, ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

JUNE 05,2025

Viduthalai

முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து கூறுவதா?

முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களை அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து தெரிவித்திருப்பது, தமிழ்நாட்டுக் கல்வி மரபை இருட்டடிப்பு செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித் துள்ளார்.

1 min  |

JUNE 05,2025

Viduthalai

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அறிவியல் அறிஞர்கள் 24 பேர் விருதுக்கு தேர்வு

தமிழ்நாட்டில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான 'தமிழக அறிவியல் அறிஞர் விருது'க்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

JUNE 05,2025

Viduthalai

நிதி நிறுவன மோசடியில் ஏழை, படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

1 min  |

JUNE 05,2025

Viduthalai

உணவு விற்பனை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறை

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டது

1 min  |

JUNE 05,2025

ページ 1 / 139