Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

இயற்கை பொருள்களால் நீச்சல் குளம்...

யம்புத்தூரைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் விகாஷ் குமார் தனது மகனுக்கு ரசாயனம் இல்லாத நீச்சல் குளத்தைத் தேடிச் சென்றபோது, பெரும்பாலானவற்றில் தண்ணீரில் குளோரின் அளவு அதிகமாக இருப்பதை அறிந்தார்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

மழை மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

நாகை மாவட்டம் காக்கழனிகிராமத்திலுள்ள ஸ்ரீமழை மாரியம்மன் கோயிலில் ஆடி 5-ஆவது வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

யானை, புலி பற்களை விற்க முயற்சி: கன்னியாகுமரியைச் சேர்ந்த 4 பேர் கைது

யானை, புலி பற்களை விற்க முயன்றதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை கேரள மாநில வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்தக் கோரிக்கை

டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

தேரோட்டம்

எட்டியலூர் அருள்மிகு செண்பகவல்லி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

மியான்மர் ராணுவ விமானத் தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு

மியான்மரின் மொகோக் நகரிலுள்ள ரத்தினக் கல் சுரங்க மையத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 16 பெண்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அறிவுறுத்தல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோர் அனுப்பிய மின்னஞ்சல் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

பெண்களால், பெண்களுக்காக...

ணிப்பு என்னை வியக்க வைத்தது. விமர்சனங்களை எழுதுவதற்காக நிறைய நாடகங்களைப் பார்க்க வேண்டி இருந்தது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

போதைப் பொருள் பயன்பாடு: தடுப்பது குறித்து ஆலோசனை

போதைப் பொருள் பயன்படுத்துவதைத் தடுப்பது குறித்து பல்வேறு துறையினருடன் ஐஐடி பேராசிரியர் ஆலோசனை மேற்கொண்டார்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

புரம்ப்-புதின் சந்திப்பு: உடன்பாடு இல்லை

உக்ரைன் போர் நிறுத்த விவகாரம்

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சனிக்கிழமை சோதனை செய்தனர்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

கிருஷ்ண ஜெயந்தி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு நாகையில் உள்ள கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

கிருஷ்ண ஜெயந்தி: ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

திருப்பட்டினம் காவல்நிலையம் சிறந்ததாக தேர்வு செய்து விருது

புதுவையில் சிறந்த காவல் நிலையமாக திருப்பட்டினம் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, நிலைய அதிகாரியிடம் புதுவை முதல்வர் விருது வழங்கினார்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் நிறையும்-குறையும் நிறைந்த ஆட்சி

தமிழகத்தில் நிறையும், குறையும் நிறைந்த ஆட்சி நடக்கிறது என்றார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

'ஜிஎஸ்டி 2.0' எளிமையாக இருக்க வேண்டும்:காங்கிரஸ் கோரிக்கை

'சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 வளர்ச்சியைப் பாதிக்காமல் எளிமையாக இருக்க வேண்டும்' என காங்கிரஸ் சனிக்கிழமை கோரிக்கை வைத்தது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

‘செம’

‘செம’

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

ஒரு கோடி பனை விதை நடும் பணி: செப்.24-ல் மன்னார்குடியில் தொடக்கம்

டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி மன்னார்குடியில் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் அண்மையில் மழை-வெள்ள பாதிப்பால் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஜப்பான் பிரதமர் இஷிபா ஷிகேரு இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை

உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது

திமுக கூட்டணி கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது; எங்களை மிரட்ட நினைத்தவர்கள் மிரண்டுபோயிருக்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

2 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் காலமானார்

ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் (62), உடல்நலக்குறைவு காரணமாக தில்லியிலுள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஆக.15) காலமானார்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

சுற்றுலா வளர்ச்சிக் கழக வருவாய் 5 மடங்கு அதிகம்: தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வருவாய் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

இல. கணேசன் மறைவுக்கு அஞ்சலி கூட்டம்

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மன்னார்குடியில் பாஜக சார்பில் அஞ்சலி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

தங்கம், வெள்ளி விற்பனை செய்ய நியாய விலை அங்காடிகளை தொடங்க வலியுறுத்தல்

நியாயமான விலையில் தங்கம், வெள்ளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அரசு நியாய விலை அங்காடிகளை தொடங்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

மன்னார்குடியில் காங்கிரஸார் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

பிகார், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் மத்திய அரசு இந்திய தேர்தல் அணையத்துடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், முறைகேட்டை கண்டித்து மன்னார்குடியில் காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

சங்கிலிப் பறிப்பு: 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு தாக்கிய 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

தேசியக் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியேற்றி உரையாற்றினார்.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

கெளஃபுடன் மோதுகிறார் பாலினி

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ கெளஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் மோதுகின்றனர்.

1 min  |

August 16, 2025

Dinamani Nagapattinam

சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்த பிரதமர்

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் விமர்சனம்

1 min  |

August 16, 2025