Newspaper
Dinamani Nagapattinam
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கூத்தாநல்லூரில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
அரசு ஊழியர் நலன் காக்கும் புதிய திட்டத்தின் கீழ் நிதியுதவி
பணியின்போது இறக்க நேரிடும் அரசு ஊழியர் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை உள்பட நலன் காக்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி
நாகை மாவட்ட காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்களுக்கு விரைவான தீர்வு
மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வருக்கு அழைப்பு
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு புதுவை முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
236 வட்டாரங்களில் 'வெற்றிப் பள்ளிகள்' திட்டம்: ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை
தமிழகத்தில் முதல் கட்டமாக, நிகழ் கல்வியாண்டில் 236 வட்டாரங்களில் 'வெற்றிப் பள்ளிகள்' திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் முறைகேடுகளுக்கு பெயர்பெற்றது ராகுல் குடும்பம்
வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள தன் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ராகுல் காந்தி ஆதரித்துள்ளார்; அவரது குடும்பம் தேர்தல் முறைகேடுகளுக்கு பெயர்பெற்றது என்று பாஜக விமர்சித்துள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: நடிகர் தர்ஷன் கைது
கொலை வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் துறைமுகம் மூலம் அரசுப் பள்ளியில் மாலை நேர வகுப்பு தொடக்கம்
பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக, காரைக்கால் துறைமுகம் சார்பில் மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
நீதிமன்றம் விதித்த ரூ.10 லட்சம் அபராதத்தை தமிழக அரசுக்கு செலுத்தினார் அதிமுக எம்.பி.
உச்சநீதிமன்ற உத்தரப்படி, ரூ.10 லட்சம் அபராதத் தொகையை தமிழக அரசுக்கு அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் செலுத்தினார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
நீதித் துறை தேர்வெழுத கட்டாய 3 ஆண்டு வழக்குரைஞர் பணி: தீர்ப்பை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
சட்ட மாணவர்கள் படிப்பை முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றிய பிறகே நீதித் துறை பணியாளர் தேர்வில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை விதித்து அளித்த தீர்ப்பை மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
சாவர்க்கர் ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் மனுவைத் திரும்பப் பெற்றார் ராகுல் காந்தி
ஹிந்துத்துவ சித்தாந்தவாதி வி.டி. சாவர்க்கரின் ஆதரவாளர்களால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, மகாராஷ்டிர மாநிலம், புணே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திரும்பப் பெற்றுள்ளார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
பாஜக தேசியக் கொடி ஊர்வலம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார்குடி அருகேயுள்ள கோட்டூரில் பாஜக சார்பில் தேசியக் கொடி ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம் ஒற்றுமையின் அவசியத்தை நினைவூட்டுகிறது
பிரதமர் மோடி
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
ஏற்ற, இறக்கத்துக்கிடையே பங்குச்சந்தை நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை ஏற்ற, இறக்கத்துக்கிடையே பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
மாணவிக்கு தொல்லை: தலைமைக் காவலர் கைது
பாளையங்கோட்டையில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்
சுதந்திர தினத்தையொட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்தது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
பிஎஸ்என்எல் சேவை மேம்பாட்டுக்கு கூடுதலாக ரூ. 47,000 கோடி
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் சேவையை மேம்படுத்த ரூ.47,000 கோடி ஒதுக்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் ஆக.20 வரை மழை நீடிக்கும்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.15) முதல் ஆக.20 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
ஸ்ரீ அரவிந்தர் என்னும் ஒளிவிளக்கு!
அரவிந்தர் சொற்பொழிவின் மதிப்பை உணர்ந்திருந்தார் மகாத்மா காந்தி. மக்களிடையே சுதந்திர வேட்கையை தோற்றுவிப்பதில் அரவிந்தரின் பேச்சாற்றலுக்குப் பெரும் பங்குண்டு என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார்.
3 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
கண் தான விழிப்புணர்வுப் பேரணி
மன்னார்குடியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண் தான விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
டெட் தேர்வு தேதிகள் மாற்றம்: நவ.15, 16-இல் நடைபெறும்
ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நவ.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது இந்தத் தேர்வுகள் நவ.15, 16 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் பங்கேற்க மாட்டார்
சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கவுள்ள தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் தீவிர சோதனை
சுதந்திர தினத்தையொட்டி நாகை ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் சுதந்திர தினம்: ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்தோருக்கு விருது
பாகிஸ்தான் சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆக. 14) கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பொதுமக்களுக்கு விருது வழங்கப்பட்டது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுக்கு எதிரான கருத்துகள்: பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்புணர்வு தூண்டும் வகையிலான கருத்துகளை தெரிவித்து வந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
வங்கம் இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது
வங்கம் என்ற பிராந்தியத்தின் பங்களிப்பு இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரும் மனு
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
முதல்வருக்கு கொலை மிரட்டல்: கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது
முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னையில் கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
1 min |
