Newspaper
Dinamani Nagapattinam
ஆசிரியர்களுக்கு பாராட்டு
வேதாரண்யம் பகுதி பள்ளிகளில் பணி யாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப்-ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு: ஐரோப்பிய தலைவர்களும் பங்கேற்பு
ரஷிய அதிபர் புதினுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்திக்கிறார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி
பாமக நிர்வாகிகள், தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமையும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் இணையவழியில் பயிர்க் கடன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தர்கள்
வேளாங்கண்ணி பேராலயத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் என ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் துறைமுகத்திற்கு மீன்வரத்து குறைவு
காரைக்கால் துறைமுகத்திற்கு படகுகள் வரத்து குறைவாக இருந்ததால், சந்தைக்கு அனுப்பக்கூடிய மீன்களின் வரத்தும் குறைந்தன.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி?
தலைமைத் தளபதி மறுப்பு
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
பாஜக ஆட்சியில் இருக்கும் வரை மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை
மல்லிகார்ஜுன கார்கே
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டி 2.0: ஒரே வரி விகிதத்துக்கான தொடக்கம்
அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீர்திருத்தமானது இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும்போது ஒரே விதமான வரி விதிப்பு மட்டுமே நடைமுறைப்படுத்துவதற்கான தொடக்கம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
அணு ஆயுதம் என்னும் அச்சுறுத்தல்
அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போராக இரண்டாம் உலகப் போர் திகழ்கிறது. அணுகுண்டுகளால் ஜப்பானில் ஏற்பட்ட விளைவுகளை இரண்டாம் உலகப் போர் இன்னும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால், உலக நாடுகள் அணுகுண்டு தயாரிப்பதை ஐ.நா.வும், வல்லரசு நாடுகளும் எதிர்த்து வருகின்றன.
3 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
திரிபுரா: சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிர்ந்த பாஜக நிர்வாகி நீக்கம்
சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ஆடியோ, வீடியோக்களை கசியவிட்ட குற்றச்சாட்டில், திரிபுரா மாநிலத்தின் காயர்பூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிர்வாகி மன்னா டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர்; 8 பேர் காயமடைந்தனர்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
அன்பின் வெளிப்பாடு சமையல்!
ண்பர் ஒருவர் தமது பெண்ணுக்காக வரன் பார்த்துக்கொண்டிருந்தார். வரப்போகும் மாப்பிள்ளை சுயதொழில் செய்து கௌரவமான வருமானம் ஈட்டக்கூடிய இளைஞராக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர் அந்த நண்பர்.
2 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக அதிகரிப்பு
பாகிஸ்தானில் பெய்து வரும் பலத்த மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக அதிகரித்துள்ளதாகவும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) தெரிவித்தது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
செல்ஸி - கிரிஸ்டல் பேலஸ் ஆட்டம் 'டிரா'
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், செல்ஸி - கிரிஸ்டல் பேலஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
பேராலய ஆண்டுத் திருவிழா: வேளாங்கண்ணியில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக, சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ப. ஜியாவுல்ஹக் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
நாகை-சட்டநாதபுரம் நான்குவழிச் சாலைப் பணிகள் 65% நிறைவு
தேசிய நெடுஞ்சாலைத் துறை தகவல்
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
தீபாவளி: ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்
தீபாவளி பண்டிகைக்கான ரயில் பயண முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
கொள்முதல் நிலையங்களில் தேக்கமின்றி நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தல்
கொள்முதல் நிலையங்களில் தேக்கமின்றி நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
வரி செலுத்துவோர் வரி ஆணையத்தின் சம்மன்களுக்கு கட்டுப்படுவது கட்டாயம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வரி செலுத்துவோர் மத்திய அல்லது மாநில வரி ஆணையங்கள் அனுப்பும் சம்மன்களுக்கு கட்டுப்பட்டு அதற்கு உரிய முறையில் பதிலளிப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
முரசொலி மாறன் பிறந்த நாள் விழா
திருக்குவளை மற்றும் மயிலாடுதுறையில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 92-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
வாக்காளர் பட்டியல் மோசடி புகார்கள்: நான் பதிலளிக்கத் தேவையில்லை
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எனக்கு எதிராக எழுப்பியுள்ள புகார்கள் குறித்து நான் பதிலளிக்கத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் அக்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து மீனவர் காயம்
மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர், முதலை கடித்து படுகாயம் அடைந்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
மக்கள் நலத் திட்டங்களில் ஆளுநர் தலையிட்டு தீர்வு காண புதுவை மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
மக்கள் நலத் திட்டங்களில் புதுவை துணைநிலை ஆளுநர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம் அம்பலம்
காங்கிரஸ் குற்றச்சாட்டு
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
பிகாரில் வாக்குரிமை பயணம்: தொடங்கினார் ராகுல்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிர்க்கட்சிகள் சார்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
அமித் ஷா ஆக.22-இல் தமிழகம் வருகை
திருநெல்வேலியில் நடைபெறவுள்ள பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 22-ஆம் தேதி வருகைதரவுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ரத்ததான முகாம்
மயிலாடுதுறை அருகே வாணாதிராஜபுரம் கிராமத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (டிஎன்டிஜே) சார்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
நூலகர் தின விழா போட்டி பரிசளிப்பு
திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
