Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்து வருகிறது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

'நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்குகள் தள்ளுபடி

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7,8) வரை அதிகபட்ச வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

கரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது

மேலும் 4 பேர் உயிரிழப்பு

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

வளர்ச்சித் திட்டப் பணிகளை வரவேற்க வேண்டும்: ஆட்சியர்

நாகை மாவட்ட வளர்ச்சிக்காகச் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

பருவ மழையை எதிர்கொள்ள தயார்

அமைச்சர் கே. என். நேரு

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

திராவிட மொழிகளின் தாய் தமிழ்!

தமிழ் அல்லாத ஒரு மொழி திராவிட மொழிகளுக்குத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததே இல்லை. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த 73 மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் இலக்கிய வழக்கும் பேச்சு வழக்கும் உள்ள மொழிகளாகும்; மற்றவையாவும் வெறும் பேச்சு வழக்கில் உள்ள மொழிகள்தான்.

3 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தம்பதி காயம்

நாகை அருகே அக்கரைப்பேட்டை சுனாமி குடியிருப்பில், வீட்டின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்த கணவன், மனைவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் 1,256 மருத்துவ முகாம்கள் நடத்த நிதி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

போலி பங்குச்சந்தை நடத்தி ரூ.54 லட்சம் மோசடி

போலி பங்குச்சந்தை நடத்தி புதுச்சேரியைச் சேர்ந்தவரிடம் ரூ.54 லட்சத்தை இணையவழியில் மோசடி செய்ததாக அஸ்ஸாம் மாநில இளைஞரை புதுச்சேரி இணையவழி குற்ற தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் மத்திய செயலர்கள் விடுவிப்பு

ஜார்க்கண்டில் மஹுவாகரி நிலக்கரி சுரங்கத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலர்களை தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபார்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபார்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் (படம்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

ஹஜ் புனிதப் பயணத்தில் 16,73,230 பேர் பங்கேற்பு

இந்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஹஜ் புனிதப் பயணத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக 16,73,230 பேர் பங்கேற்பதாக எக்ஸ் தளத்தில் சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

கமல்ஹாசன் உள்ளிட்ட வேட்பாளர்களின் சொத்துகள் விவரம்

மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களான கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு பேரின் சொத்துகளின் மதிப்பு விவரம் வெளியானது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

கடன் சேவைக்கான உரிமம் ஃபிளிப்கார்ட்டுக்கு வழங்கியது ஆர்பிஐ

இந்தியாவின் மிகப்பெரிய இணைய வழி வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், கடன் வழங்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

கனடா பிரதமர் அழைப்பு: ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார் மோடி

கனடா பிரதமர் மார்க் கார்னி விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டில் வரும் 15-ஆம் தேதி தொடங்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

தொகுதி மறுவரையறை: முதல்வர் எச்சரிக்கை

தொகுதி மறுவரையறை எனும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

தங்கம் விலையில் மாற்றமில்லை: பவுன் ரூ.73,040

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.73,040-க்கு விற்பனையானது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

பக்ரீத் பண்டிகை: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

பிரான்ஸை வெளியேற்றியது ஸ்பெயின்

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் ஸ்பெயின் 5-4 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் சாம்பியன் கோப்பைக்கு, 'டெண்டுல்கர் - ஆண்டர்சன் கோப்பை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

கால்நடை கண்காட்சி

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் திருநள்ளாறு அருகே தென்னங்குடி கால்நடை மருந்தகத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

தருமபுரம் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோர் மீதும் நடவடிக்கை

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்தால், விண்ணப்பதாரர் மட்டுமன்றி அவரது பெற்றோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு பயணத்தின் பலன் என்ன?

பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று வந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு தயங்குவது, அதன் வெளியுறவுக் கொள்கை தோல்வியையே காட்டுகிறது என்று குற்றஞ்சாட்டிய காங்கிரஸ், அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பயணத்தால் நாட்டுக்குக் கிடைத்த பலன் என்ன என்று கேள்வி எழுப்பியது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

உள்ளாட்சி ஊழியர்கள் வாயில் கூட்டம்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, உள்ளாட்சி ஊழியர்கள் வாயில் கூட்டம் நடத்தினர்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

இயந்திரத்தனமாக முன்ஜாமீன் அளிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடர்புடையவை

'இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடர்புடையது; எனவே, ஒரு மொழியை விட்டு விட்டு மற்றொரு மொழி வளர்ச்சியடைவது சாத்தியமற்றது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அதிமுக எதிர்க்கும்

தொகுதி மறுசீரமைப்பின்போது, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அதை எதிர்த்து அதிமுக முதல் குரல் எழுப்பும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.

1 min  |

June 07, 2025