Newspaper
Dinamani Nagapattinam
ஏ.வி.சி. கல்லூரி தமிழாய்வுத்துறையில் மொழியறிவு பயிலரங்கம்
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மொழியறிவு பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
படையாண்ட மாவீரர்
இயக்குநர் வ. கௌதமன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘படையாண்ட மாவீரர்’.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
பக்ரீத்: நாகூர் தர்காவில் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூர் தர்காவில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு அரசு குடும்பன் பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம், 'ஸ்மார்ட்' வகுப்பறை பயன்பாடு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் கூடுதல் வழிகாட்டுதல்களை வழங்கியது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல
கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாதிகளும் பாதிக்கப்பட்டவர்களும் ஒன்றல்ல
'பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையை இந்தியா கடைபிடித்து வருகிறது; பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோரையும் அதனால் பாதிக்கப்பட்டோரையும் ஒருபோதும் இணையாக கருத முடியாது' என மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
பிகாரில் சாலை விபத்து: காயமின்றி உயிர் தப்பினார் தேஜஸ்வி
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
நாளை வைகாசி விசாகம்: திருச்செந்தூர் கோயிலில் குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறும் வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
டி20: முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: சித்தராமையா பதவி விலக வேண்டும்
பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மத்திய தொழிற்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
பி.எட்., எம்.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பி.எட்., எம்.எட். செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
விடுதியில் தங்குவதற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் செயல்படும் பிற படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ப. ஆ காஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
பச்சைப் பயறு கொள்முதலுக்கு கூடுதல் இலக்கு
மயிலாடுதுறை மாவட்டத்தில், பச்சைப் பயறு கொள்முதல் செய்ய கூடுதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
மகிழ்ச்சியுடன் கல்வி...
ய்யா மரத்தின் நிழலே வகுப்பு அறையானது. பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்குக் கற்பிக்கும் சிறிய முயற்சியாகத் தனது ஒன்பது வயதில் பாபர் அலி தொடங்கிய 'ஆனந்தோ சிக்ஷா நிகேதன்' (மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் நிலையம்) இன்று விருட்சமாக வளர்ந்துள்ளது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூன் 10 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
சத்தீஸ்கர்: 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்பை உருவாக்க முன்னுரிமை
பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஐந்து முக்கிய உலகளாவிய முன்னுரிமைகளை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வலியுறுத்தினார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
மாதர் சங்க அமைப்பு தினம்
திருத்துறைப்பூண்டியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அமைப்பு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
மெக்ஸிகோவில் விமான விபத்து
மெக்ஸிகோவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
நூற்றாண்டுக்கு மேலாக ஆன்மிகப் பணியில் புத்தக நிறுவனம்...
மாத இதழையும், 'கல்யாண் கல்பதரு' என்ற ஆங்கில மாத இதழையும் வெளியிடுகிறது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் இடம்; கனடாவிடம் தெளிவுபடுத்துவாரா பிரதமர்?
உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா என்று கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் ஜி7 மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்துவாரா என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
பாலத்தில் கார் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதியதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
வீட்டுக்குள் புகுந்த மினிவேன்
குடவாசல் அருகே சாலையோரத்தில் உள்ள வீட்டுக் குள் மினிவேன் புகுந்து விபத்து ஏற்பட்டது.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
பிகார் தேர்தலிலும் பாஜகவின் முறைகேடு தொடரும்
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
ரயில் பயணிகள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
கடையடைப்பு போராட்டம் வாபஸ்
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
சீரான உடல்நலனுக்கு பாரம்பரிய உணவுமுறை
மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தல்
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
மாநில அரசுகளின் அதிகாரங்களை முடக்க நினைக்கிறது மத்திய அரசு
மாநில அரசுகளின் அதிகாரங்களை முடக்கக் கூடிய செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றஞ்சாட்டினார்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
சேலத்தில் ஆன்லைன் பணமோசடி: 5 பேர் கைது; 45 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்
சேலத்தில் ஆன்லைனில் பணமோசடியில் ஈடுபட்டுவந்த 5 பேரை சைபர் கிரைம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
June 08, 2025
Dinamani Nagapattinam
குரூப் 2 தேர்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு அவகாசம்
குரூப் 2 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
1 min |