Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராம் பணியிடைநீக்கம்

சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கிய தமிழக காவல் துறையின் ஆயுதப் படை ஏடிஜிபி எச்.எம். ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் அரசு மருத்துவமனை மேம்பாடு குறித்து ஆய்வு

காரைக்கால் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது தொடர்பாக, இம்மருத்துவமனை நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

கர்நாடகத்தில் 'தக் லைஃப்' படத்துக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்புடையதல்ல

மத்திய திரைப்பட தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்தை சிலர் மிரட்டுகிறார்கள் என்பதற்காக அதை வெளியிடாமல் தடை செய்வது ஏற்புடையதல்ல என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

உத்தர பிரதேசத்தில் உரிய மதிப்பளிக்கும் கட்சியுடன் கூட்டணி

உத்தர பிரதேசத்தில் உரிய மதிப்பளிக்கும், பொருத்தமான கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், அந்த மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே தெரிவித்தார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

3 பேரவைத் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கடந்த தேர்தலில் அதிமுக வென்ற 2 தொகுதிகள் உள்பட மூன்று தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன் முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெற உள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் மு. சௌம்யா தெரிவித்துள்ளார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

அமைச்சர் பதில்

அதிமுக ஆட்சியில்தான் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடைபெற்றதாக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளியில் புதிய திறன் வகுப்பறைகள்

ஆட்சியர் திறந்துவைத்தார்

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

சிறிய அணிகளுக்கான ஆட்டங்களை 4 நாள்களாக குறைக்க ஐசிசி தயார்

2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

சர்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

சர்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயர் தரத்தில் இருப்பதாக இந்திய தர நிர்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற்ற தனியார் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில், தனியார் பள்ளிகளிலிருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களின் அடிப்படை கற்றல் நிலையை அறிவதற்கான பணிகளை ஆசிரியர்கள், செயலி மூலம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

நீதிபதிகள் நியமன அதிகாரத்தை தன்வசப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக நாடாளுமன்ற பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர இருப்பதின் உண்மையான நோக்கம், நீதிபதிகள் நியமன அதிகாரத்தை மத்திய அரசு தன்வசம் எடுக்க விரும்புவதே என்று மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் குற்றம் சாட்டினார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

இஸ்ரேலுக்கு 20 இஸ்லாமிய நாடுகள் கண்டனம்

ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்திவருவதாக 20 அரபு, இஸ்லாமிய, ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

2 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

வழக்குரைஞர் வி.கே.முத்துசாமி உடல் அடக்கம்: நீதிபதிகள், அமைச்சர்கள் அஞ்சலி

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தந்தையும் மூத்த வழக்குரைஞருமான வி.கே.முத்துசாமியின் உடல் செவ்வாய்க்கிழமை மாலை (ஜூன் 17) அடக்கம் செய்யப்பட்டது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலம் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மறியல் நடைபெற்றது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

கண்ணியக் காவலர் கக்கன்ஜி!

மதுரை அரசு மருத்துவமனையில் கக்கன்ஜி சிகிச்சை பெற்றபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவரைச் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். \"என்ன உதவி உங்களுக்கு வேண்டும்?\" என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது, \"உங்கள் அன்பு மட்டும் போதும்\" என்றார் கக்கன்ஜி.

3 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகையாக விடுவிக்கப்பட்ட ரூ.16.38 கோடியைப் பகிர்ந்தளிக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ் தர மறுப்பு: கல்லூரி மீது புகார்

நாகையில் தனியார் செவிலியர் கல்லூரியில் செவிலியர் படிப்பு முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் தர மறுப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

வேதாரண்யத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பூங்காக்கள் மீண்டும் திறப்பு

பாதுகாப்பு அதிகரிப்பு

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

விலை உயரும் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள்

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ்-பென்ஸ், இந்தியாவில் தனது கார்களின் விலையை உயர்த்த பரிசீலித்து வருகிறது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

அணு ஆயுத இருப்பை அதிகப்படுத்திய இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா, பாகிஸ்தான் உள்பட அணு ஆயுத சக்தி கொண்ட 9 நாடுகளும் கடந்த 2024-இல் தங்களின் அணு ஆயுத இருப்பை கணிசமாக அதிகப்படுத்தின.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்த வேண்டும்

ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்: ஏ.எம்.எச்.நாஜிம்

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

இன்று ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

திருவாரூரில், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (ஜூன் 18) நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

1 min  |

June 17, 2025