Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

நாளை மின்நுகர்வோர் குறைதீர் முகாம்

திருவாரூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெற உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து 74,000-க்கு விற்பனையானது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் இருந்து கூடுதல் ரயில் வசதி: சேம்பர் ஆஃப் காமர்ஸ் வலியுறுத்தல்

காரைக்காலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என சேம்பர் ஆஃப் காமர்ஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

ரூ.11 லட்சம் டெபாசிட் பணம் கிடைக்காத விரக்தி: கூட்டுறவு வங்கி முன் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

மகாராஷ்டிர மாநிலத்தில் கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்த ரூ.11.50 லட்சம் திரும்பக் கிடைக்காததால் விவசாயி ஒருவர் அந்த வங்கி முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

2,299 கிராம உதவியாளர்கள் காலியிடங்களை நிரப்பும் நடைமுறை: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்

தமிழ்நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்பும் நடைமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 3 லட்சத்தைக் கடந்தது சென்னையில் அதிகம்- நீலகிரியில் குறைவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை 3 லட்சத்தைக் கடந்தது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

கருத்தரங்கம்

நீடூரில் விவசாய விளைநிலங்களில் மண் வளத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ஸ்ரீபயோ நிறுவனம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி பயணம்: 5-ஆவது முறையாக ஒத்திவைப்பு

'ஆக்ஸியம்-4' திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளிவீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 5-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 28 பேர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த 5 மாடி கட்டடத்தில் (படம்) இருந்து மேலும் சில உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர் அடையாள அட்டையை விரைந்து அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

வாக்காளர் அடையாள அட்டையை விரைந்து வழங்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

ஏர் இந்தியாவின் தில்லி-இந்தோனேசியா சேவைகள் பாதிப்பு

இந்தோனேசியா நாட்டின் பாலி-தில்லி இடையிலான ஏர் இந்தியா பயணிகள் விமானத்தின் இரு சேவைகள் கடந்த 2 நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளன.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

குரோஷியாவில் பிரதமர் மோடி

மூன்று நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் இறுதிக் கட்டமாக ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வந்தார்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

வாசிப்பை நேசிப்போம்

இன்றைய அவசர யுகத்தில், நம் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. வாசிப்பு பழக்கம் என்பது நம் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் சிறந்த செயலாகும்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

பிளஸ் 2 துணைத் தேர்வு: அனுமதிச்சீட்டு இன்று வெளியீடு

பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 25 முதல் நடைபெறவுள்ள நிலையில், தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வியாழக்கிழமை (ஜூன் 19) வெளியிடப்படவுள்ளது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மன்னார்குடி நகராட்சி சார்பில் அம்ருத்மித்ரா திட்டத்தின் கீழ் பசுமை பூமிக்கு பெண் சக்தி என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக நாளை உண்ணாவிரதம்

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பிரசார இயக்கம்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரசாரம் இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்

ஆகஸ்ட் 15-இல் புதிய திட்டம் அறிமுகம்

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

கரோனா தொற்று குறித்து அச்சம் வேண்டாம்

கரோனா தொற்றுப்பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை இயக்குநர் ஜெய.ராஜமூர்த்தி தெரிவித்தார்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிர பள்ளிகளில் 3-ஆவது மொழியாக ஹிந்தி

'மகாராஷ்டிர மாநிலத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படும் என்று மாநில அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

சென்னை மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்க அழைப்பு

சர்வதேச கூட்டுறவு நாள் விழாவையொட்டி சென்னையில் நடைபெறவுள்ள மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்க மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் தயாள விநாயகன் அமுல் ராஜ் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

பரவை காய்கனி சந்தைக்கு ரூ.1.11 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்

பரவை காய்கனி சந்தையில் ரூ.1.11 கோடியில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான கட்டுமான பணிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

கீழடி ஆய்வை அங்கீகரிக்காவிடில் நாடாளுமன்றம் முடக்கப்படும்

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

ஆந்திரம்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஆந்திர மாநிலத்தில் காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

மத்தியஸ்தத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது

டிரம்ப்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்

2 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு: மேலும் நான்கு பேர் கைது

தமிழகத்தில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில், அரபிக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

கீழடியின் பெருமையை மறைக்க முயலும் பாஜக: விஜய் கண்டனம்

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்ய முயல்வதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

June 19, 2025

Dinamani Nagapattinam

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர மாநாடு

கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11-ஆவது நகர மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 19, 2025