Newspaper
Dinamani Nagapattinam
இரு பேத்திகளைக் கொன்று பெண்கள் இருவர் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மகளின் தவறான பழக்கத்தால் அதிருப்தி அடைந்த பெண், தனது இரு பேத்திகளையும் கொலை செய்துவிட்டு, அவரது தாயுடன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
முன்னாள் அமைச்சர் மகன் அதிமுகவிலிருந்து நீக்கம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதரின் மகன் எஸ்பிஎஸ் ராஜாவை அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
குடவாசல் ஒன்றியப் பகுதிகளில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கள ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
சுங்கச்சாவடி விவகாரம்: உயர்நீதிமன்றம் வேதனை
சுங்கச் சாவடி களில் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை தெரிவித்தது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
ஈரான் சரணடையாது: கமேனி உறுதி
ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று அந்நாட்டுத் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
சென்னை புல்ஸ்-கலிங்கா டைகர்ஸ் ஆட்டம் 'டிரா'
ஜிஎம்ஆர் ரக்பி ப்ரீமியர் லீக் தொடரில் சென்னை புல்ஸ் அணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
இன்டர் மிலன், டார்ட்மண்ட் ஆட்டங்கள் 'டிரா'
இதில் குரூப் 'இ'-யில் இன்டர் மிலன் - மான்டெர்ரி மோதல் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம்
மேலஓடுதுறை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் புதிதாக 642 துணை சுகாதார நிலையங்கள் அரசாணை வெளியீடு
தமிழகத்தில் புதிதாக 642 நகர்ப்புற மற்றும் கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள் உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
காலே டெஸ்ட்: வலுவான நிலையில் வங்கதேசம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 484 ரன்கள் குவித்துள்ளது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: 104 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கீழ்வேளூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஏழு இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 104 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புதன்கிழமை வழங்கினார்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
யாகசாலை வழிபாட்டில் தமிழ் வேதங்கள் முற்றோதல்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவில் யாகசாலை வழிபாட்டில் தமிழ் வேதங்கள் முற்றோதல் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
ஏடிஜிபி ஜெயராமை பணியிடைநீக்கம் செய்தது ஏன்?
தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட ஊழியர்களுக்கும் பணிக்கொடை பலன்கள்: மத்திய அரசு
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (யுபிஎஸ்) கீழ் வரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளது போன்று பணிக்கொடை பலன்களை வழங்கும் வகையில், புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
குறுவை சாகுபடிக்கு மூணாறு தலைப்பு அணை திறப்பு
திருவாரூர், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு, நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை புதன்கிழமை திறக்கப்பட்டது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
அனிருத், அதீக் பங்களிப்பில் மதுரை - 168/9
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில், நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிராக சீகம் மதுரை பாந்தர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
110 இந்திய மாணவர்கள் விமானம் மூலம் தில்லி புறப்பட்டனர்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த 110 இந்திய மாணவர்கள் புதன்கிழமை தாய்நாட்டுக்கு விமானம் மூலம் புறப்பட்டனர்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
சாலையை சீரமைக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம்
பாலக்குறிச்சியில் இருந்து இறையான்குடி வரை செல்லும் பிரதான சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஜூன் 20) கடைசி நாள்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
அரசு புறம்போக்கு மற்றும் கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் உ.பி., மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கத்தில் அதிகம்
நாட்டில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 47 சதவீதம் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பிறப்பதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்எஃப்எச்எஸ்) தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
போராட்டம் ஏன்?: அதிமுகவுக்கு அமைச்சர் கேள்வி
மாம்பழ விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்பட்ட பிறகு, போராட்டம் அறிவிப்பது ஏன் என்று அதிமுகவுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-கனடா உறவைச் சீராக்க தூதர்களை மீண்டும் நியமிக்க முடிவு
இந்தியா-கனடா இடையிலான உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இரு நாடுகளின் பிரதமர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். கூடிய விரைவில் மீண்டும் தூதர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
சென்னையில் 50 இடங்களில் தானியங்கி குடிநீர் இயந்திரங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
அல்கராஸ், மௌடெட் முன்னேற்றம்
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸில், முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பிரான்ஸின் காரென்டின் மௌடெட் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறையில் உயர் கல்வி சேர்க்கைக்கு இன்று சிறப்பு குறைதீர் முகாம்
மயிலாடுதுறையில் மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும்; சிறப்பு குறைதீர் முகாம் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
வைகைச்செல்வனுடன் அரசியல் பேசவில்லை
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுடனான சந்திப்பின்போது அரசியல் குறித்துப் பேசவில்லை என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
மீன்வளப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் பெருவிழா
நாகை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 14-ஆவது நிறுவன நாளை முன்னிட்டு மீன்வளப் பல்கலைக்கழகமும் வேளாண்மை அறிவியல் நிலையமும் இணைந்து 'விவசாயப் பெருவிழா, விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியர் கள ஆய்வு
முதல்வரின் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், திருவாரூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் முகாமிட்டு புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 19, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 19) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |