Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

நாயில் நகரங்களை சிறப்பு கலாசார மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்

பிரதமரிடம் தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள்

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் செம்பனார்கோவில் ஒன்றிய 5-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் 'ரோடு-ஷோ': மக்கள் உற்சாகம்

திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காரில் இருந்தபடியே தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியிலிருந்து விமான நிலையம் வரை சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ (சாலை வழி மக்கள் சந்திப்பு) மேற்கொண்டார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மாநில ஜிம்னாஸ்டிக்ஸ்: தனிஷ்கா, தனுஷ் சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற மாநில ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் டிரம்போலின் பிரிவில் தனிஷ்கா, தனுஷ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளியில் பொலிவுறு வகுப்பறைகள் திறப்பு

நாகை மாவட்டம், முட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேம்பட்ட இந்தியா பிரசாரத் திட்டத்தின் கீழ், பொலிவுறு வகுப்பறைகள் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 10-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ராமேசுவரத்தை அடுத்த பேக்கரும்பில் உள்ள அவரது தேசிய நினைவிடத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அரசியல் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

'சமக்ர சிக்ஷா' திட்ட நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்

பிரதமரிடம் தமிழக அரசு மனு

2 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதல்வர்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

விற்பனைக் கூடத்தில் 100 குவிண்டால் பருத்தி ஏலம்

காரைக்கால் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 100 குவிண்டால் பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

டேங்கர் லாரியிலிருந்து சாலையில் கொட்டிய கச்சா எண்ணெய்: போக்குவரத்து பாதிப்பு

காரைக்கால் பிரதான சாலையில் சென்னை நோக்கிச் சென்ற டேங்கர் லாரியிலிருந்து கச்சா எண்ணெய் சாலையில் கொட்டியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

ஹரித்வார் கோயிலில் கூட்ட நெரிசல்: 8 பக்தர்கள் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள பிரசித்தி பெற்ற மனசா தேவி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தர்கள் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.

3 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

திருவெண்காடு ஆர்ஐ அலுவலகம் தினந்தோறும் செயல்பட கோரிக்கை

திருவெண்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் தினந்தோறும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

அப்துல் கலாம் நினைவு தினம்: பிரதமர் மோடி புகழஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட மாநாடு

மயிலாடுதுறையில், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

மன்னார்குடி ஹோஸ்ட் லயன்ஸ் கிளப் பின் 45-ஆம் ஆண்டு, லியோ கிளப் ஆப் பான்செக்கர்ஸ்சின் 3-ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மனிதர்: ஆண்டு வருமானம் ரூ.3!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

பி.இ. 2-ஆம் சுற்று கலந்தாய்வு: 98,565 மாணவர்களுக்கு அனுமதி

முதல் சுற்றில் 30,096 பேருக்கு ஒதுக்கீடு

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

கேரளத்தில் கொட்டித் தீர்க்கும் மழை: வேகமாக நிரம்பி வரும் அணைகள்

கேரளத்தின் பல பகுதிகளில் பலத்த மழை தொடர்வதால், மாநிலத்தின் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன; ஆறுகளில் நீர்வரத்து உயர்ந்தது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

காலமானார் சீதாலட்சுமி

திருத்துறைப்பூண்டி அருகே கள்ளிக்குடியில் வசித்து வந்த, மறைந்த என். அய்யாக்கண்ணுமனைவி சீதாலட்சுமி(86), வயது மூப்பு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

தமிழக பூத் முகவர்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர் மார்க்கத்தில் புதிய ரயில்கள் இயக்கம் இல்லை

திருவாரூர் மார்க்கத்தில் தற்போதைக்கு புதிய ரயில்கள் இயக்கப்படாது என தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்தார்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துப் பெற்ற மாணவர்கள்

நீட் தேர்வில் வெற்றிபெற்று 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர மாநில அளவில் முதல் மற்றும் மூன்றாம் இடம்பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மே.தீவுகளுடனான டி20: ஆஸ்திரேலியாவுக்கு 4-ஆவது வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-ஆவது டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

'கூகுள் மேப்' வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு கார்

நவி மும்பையில் 'கூகுள் மேப்' வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

உடலில் பொருத்தும் 5,000 கேமராக்கள்

இந்தியா-வங்கதேச சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய 5,000 கேமராக்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

ஆக. 9-இல் கீழையூர் ஒன்றியத்தில் இருசக்கர வாகன பிரசாரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சேலத்தில் நடைபெறுவதை விளக்கி வரும் ஆக. 9-ஆம் தேதி கீழையூர் ஒன்றியப் பகுதியில் இருசக்கர வாகன பிரசாரம் செய்வதென கட்சியின் ஒன்றியக் குழு கூட்டத்தில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு சிலை

தமிழ்நாட்டில் மாமன்னர்கள் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு பிரம்மாண்ட சிலைகள் நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

2 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

மாவட்ட ஹாக்கி போட்டி: புனித அந்தோணியார் பள்ளி முதலிடம்

நாகை மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டியில் புனித அந்தோணியார் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.

1 min  |

July 28, 2025

Dinamani Nagapattinam

தீர்த்தமான அரசியல் பார்வை!

வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும் அதில் ஆச்சரியங்கள் நிறைந்து கிடக்கின்றன. அப்படித்தான் இது. பெரிய திட்டமிடல் இருந்தது. எங்கே கிரிமினல்கள் உருவாகி வருகிறார்கள் என்று தேடினால், உங்களுக்குக் கிடைப்பது எதிர்பாராத திருப்பங்கள்.

2 min  |

July 27, 2025