Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

ஓய்வூதியர்கள் சங்கத்தினர் மனிதச் சங்கிலி

நாகையில் அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ஈரான், ஐரோப்பிய நாடுகள் துருக்கியில் அணுசக்தி பேச்சு

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஈரான் மற்றும் மூன்று முக்கிய ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை

ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணம்: அன்புமணி தொடங்கினார்

பாமக தலைவர் அன்புமணி, 'தமிழக மக்கள் உரிமை மீட்பு' நடைப்பயணத்தை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரிலிருந்து வெள்ளிக்கிழமை தொடங்கினார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

விளையாட்டு வீரர்களின் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஆக.22 முதல் செப்.12 வரை நடைபெறவுள்ள மாவட்ட மற்றும் மண்டல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

கேவிபி நிகர லாபம் 14 சதவீதம் உயர்வு

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் (கேவிபி) நிகர லாபம் ஜூன் காலாண்டில் 13.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவர்களின் விவரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

திமுக ஆட்சிக்கு எதிராக புதிய பிரசார இயக்கம்

புதுக்கோட்டை, ஜூலை 25: 'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற புதிய பிரசார இயக்கத்தை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ராஜஸ்தான்: அரசுப் பள்ளி இடிந்து 7 மாணவர்கள் உயிரிழப்பு; 28 பேர் காயம்

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 முதல் 12 வயதுடைய 7 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

துல்லியத் தாக்குதல் நடத்த உதவும் ரேடார்கள் கொள்முதல்

ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி

மாநிலங்களவையில் அடுத்த வாரம் தீர்மானம்

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

நீதிபதி வர்மா பதவிநீக்க தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும்

வீட்டில் கட்டுக் கட்டு டாக பணம் எரிந்த நிலையில் கண்டறியப்பட்ட சம்பவத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் மக்களவையில் அனுமதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: செந்தில் பாலாஜி, ஊழல் தடுப்பு பிரிவு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் மின்மாற்றிகள் கொள்முதலுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

பெகுலாவை சாய்த்தார் லெய்லா

அமெரிக்காவில் நடைபெறும் முபாதலா சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருந்த உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தி, கனடாவின் இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் காலிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆர்டிஓ

இலக்குகளைப் பின்தொடர்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

கல்வி நிலையங்களில் மாணவர் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவர்கள் தற்கொலைகள் மற்றும் அவர்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

குடியரசு துணைத் தலைவர் பதவி: தேர்தல் அதிகாரிகள் நியமனம்

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

‘ஆபரேஷன் சிந்தூர்’ நிறைவடையவில்லை

முப்படை தலைமைத் தளபதி

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

தேஜஸ்வியை கொலை செய்ய பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சதி

ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

சிறுமி பாலியல் வன்கொடுமை: தேடப்பட்டவர் கைது

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரை ஆந்திர மாநிலத்தில் தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

கடற்கரை மேலாண்மை திட்டத்தில் மீனவர்களின் பொது சொத்துகளைப் பதிவு செய்ய ஆர்ப்பாட்டம்

தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி இணைந்து கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் மீனவர் கிராமங்களின் பொது சொத்துகளைப் பதிவு செய்யக் கோரி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தின.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

வரலாற்றுத் தொன்மையை நிரூபிக்க முடியாமல் தத்தளிக்கிறோம்

'நமது வரலாற்றுத் தொன்மைகளை நிரூபிக்க முடியாமல் நாம் தத்தளித்துக் கொண்டு இருக்கிறோம்' என்று தொல்லியல் துறை தேசிய பழங்காலச்சின்னங்கள் திட்ட இயக்குநரும், கீழடி அகழ்வாய்வை தமிழகத்தில் வழிநடத்தியவருமான அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

கார்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த சிபிஐ எதிர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த சிபிஐ வெள்ளிக்கிழமை எதிர்ப்புத் தெரிவித்தது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

கருப்பசாமி கோயில் பால்குடத் திருவிழா

மயிலாடுதுறை அருகே உளுத்துக் குப்பை பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி கோயிலில் 16-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

தமிழக ஆலோசனைக் கூட்டம்

மன்னார்குடியில் தமிழக வெற்றிக்கழக மேற்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

தூத்துக்குடியில் ரூ.4,800 கோடி திட்டப் பணிகள்

பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

1 min  |

July 26, 2025