Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

மயிலாடுதுறையில் ஓய்வூதியர்கள் தர்னா

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஓய்வூதியர்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர் (படம்).

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 251 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 52.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

அதிருப்தியில் ஓ.பன்னீர்செல்வம்: இன்று முக்கிய முடிவு அறிவிப்பு?

கூட்டணியில் பாஜக முக்கியத்துவம் தராமல் இருப்பதால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி புதன்கிழமை (ஜூலை 30) முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

டெஸ்ட், டி20 தொடர்கள் மே. தீவுகளை முழுமையாக மூழ்கடித்தது ஆஸ்திரேலியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5-ஆவது டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

மக்களவையில் 6 நாள்களுக்குப் பின் சுமுகமாக நடைபெற்ற கேள்வி நேரம்

மக்களவையில் 6 நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் இடையூறின்றி சுமுகமாக நடைபெற்றது.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

2-ஆவது சுற்றில் சாத்விக்/சிராக்

சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

தகராறை விலக்க முயன்ற நீதிமன்ற ஊழியர் கொலை

திருவாரூர் அருகே திங்கள்கிழமை இரவு தகராறை விலக்க முயன்ற நீதிமன்ற ஊழியர் கத்திக்குத்தில் உயிரிழந்தார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

1962-க்குப் பிறகு சீனா ஒரு அங்குல நிலத்தில்கூட ஊடுருவவில்லை

கடந்த 1962-ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப் பிறகு சீனா, இந்திய நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட ஊடுருவவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

ஒசாகா, புச்சார்டு முதல் சுற்றில் வெற்றி

கனடா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா, உள்நாட்டு வீராங்கனை யுஜின் புச்சார்டு ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிப்பு

மத்திய அமைச்சர் சௌஹான்

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டால் தலையிடுவோம்: உச்சநீதிமன்றம்

பிகார் சிறப்பு தீவிர திருத்த விவகாரம்

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

கன்னியாஸ்திரீகள் கைது: சத்தீஸ்கர் முதல்வரின் மதமாற்ற குற்றச்சாட்டுக்கு கேரள பாஜக மறுப்பு

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் கேரளத்தைச் சேர்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் மீதான கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி, அந்த மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய் சுமத்திய கடத்தல், மதமாற்றம் குற்றச்சாட்டுகளை கேரள பாஜக நிராகரித்தது.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஆகஸ்ட் 19 முதல் விசாரணை தொடக்கம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கும் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கான கால அட்டவணையையும் நிர்ணயம் செய்தது.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாத ஒழிப்பு: பாகிஸ்தானால் முடியாவிட்டால் இந்தியா உதவத் தயார்

மாநிலங்களவை விவாதத்தில் ராஜ்நாத் சிங்

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலகுவாரா?

மக்களவையில் பிரியங்கா காந்தி கேள்வி

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

யாருக்கான எதிர்காலத்தை கட்டமைக்கிறோம்?

நல்லவற்றைக் கற்று நாடு போற்றும் மனிதனாக தம்பிள்ளை வரவேண்டும் என்ற ஒற்றைக் கனவைத் தவிர பெற்றோருக்கு வேறெதுவுமில்லை. இத்தகைய குழந்தைகளை போதையின் பாதைக்கு இழுத்துச் செல்லும் கொடுஞ்செயலைச் செய்கிறவர்கள் பாதகர்கள்; துணைபோகிறவர்கள் படுபாதகர்கள்.

3 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

தென்னிந்திய ஆடவர் ஹாக்கி: தமிழ்நாடு காவல்துறை சாம்பியன்

மன்னார்குடியில் நடைபெற்ற தென்னிந்திய மூத்தோர் ஆடவர் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி செவ்வாய்க்கிழமை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

ஆசிய சிலம்ப போட்டியில் சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரி சிறப்பிடம்

ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியில் சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் தன்னாட்சிக் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

திருவாரூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூரில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 31) நடைபெற உள்ளது.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

டிராக்டர் மோதி பெண் உயிரிழப்பு

மன்னார்குடி அருகே டிராக்டர் மோதியதில் பெண் உயிரிழந்தார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் கலைக் குழுவினருக்கு பாராட்டு

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற காரைக்கால் கலைக் குழுவினரின் நிகழ்ச்சிக்கு அம்மாநில அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஆக. 25-இல் அடுத்தகட்ட பேச்சு

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க குழுவினர் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இந்தியா வரவுள்ளனர் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியாகும்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

தேர்தலுக்கு அவகாசம் இருப்பதால் எதுவும் நடக்கலாம்

கூட்டணி விவகாரம் குறித்து இபிஎஸ் சூசகம்

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின்' முகாம்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை, மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

ஆணவப் படுகொலை: 9 பேர் கைது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தான் விரும்பியவரை திருமணம் செய்ததற்காக 18 வயது பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் தந்தை, முன்னாள் கணவர் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

எஸ்.ஐ.யை வெட்ட முயன்ற சிறுவன் சுட்டுப் பிடிப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட இரு சிறுவர்கள், தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றனர்; அப்போது உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் காயமடைந்தார்; மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

மக்களவையில் அமித் ஷா அறிவிப்பு

1 min  |

July 30, 2025

Dinamani Nagapattinam

இங்கிலாந்து வீரர்கள் விட்டுத் தருவார்களா?

மான்செஸ்டர் டெஸ்ட்டின் கடைசி நாளில் ஆட்ட நேரம் முடியும் முன் பாகவே அதை டிரா செய்ய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முன்வந்த நிலையில், இந்தியா மறுத்ததற்கு அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

1 min  |

July 29, 2025

Dinamani Nagapattinam

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டு மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலிடம் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சமர்ப்பித்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

July 29, 2025