Facebook Pixel ஒசாகா, புச்சார்டு முதல் சுற்றில் வெற்றி | Dinamani Nagapattinam - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ஒசாகா, புச்சார்டு முதல் சுற்றில் வெற்றி

Dinamani Nagapattinam

|

July 30, 2025

கனடா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா, உள்நாட்டு வீராங்கனை யுஜின் புச்சார்டு ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மான்ட்ரியல், ஜூலை 29:

மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில், ஒசாகா 6-4, 6-2 என்ற நேர் செட்களில், கனடாவின் அரியானா ஆர்செனால்டை 1 மணி நேரம், 16 நிமிஷங்களில் வென்றார். அடுத்து அவர், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவாவுடன் மோதுகிறார்.

மற்றொரு ஆட்டத்தில், இந்த கனடா ஓபன் போட்டியுடன் டென்னிஸ் களத்திலிருந்து விடைபெறுவதாக அறிவித்திருக்கும் உள்நாட்டு வீராங்கனை யுஜின் புச்சார்டு 6-4, 2-6, 6-2 என்ற வகையில் கொலம்பியாவின் எமிலியானோ அராங்கோவை தோற்கடித்தார். 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 17-ஆம் இடத்திலிருக்கும் சுவிட்ஸர்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை சந்திக்கிறார் புச்சார்டு.

FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்

காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்

time to read

1 min

May 21, 2026

Dinamani Nagapattinam

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பில்லை

தவெக அமைச்சரவையில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் தவெக தரப்பிலிருந்து தனக்கு தரப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

time to read

1 min

May 21, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Dinamani Nagapattinam

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது

பிரதமர் மோடி

time to read

2 mins

May 20, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.

time to read

3 mins

May 20, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Nagapattinam

இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

time to read

1 mins

May 20, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size