Newspaper
Dinamani Nagapattinam
ஆணவப் படுகொலையைத் தடுக்க சட்டம் கோரி ஆர்ப்பாட்டம்
ஆணவப் படுகொலையைத் தடுக்க முறையான சட்டம் இயற்றக் கோரி குடவாசலில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
மாணவர்கள் விஞ்ஞானிகளாக மாற முயலுங்கள்
மாணவர்கள் அறிவியல் விஞ்ஞானிகளாக மாற முயலுங்கள் என்றார் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் முறைகேடு நடைபெறுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர், நாகப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; தன்னார்வலர்களுக்கு பயிற்சி
உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட முகாம் குறித்து தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
பென் ஷெல்டன்
கனடியன் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் பென் ஷெல்டன் வெள்ளிக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
திருமலைராயன்பட்டினம் ஏகாம்புரீஸ்வரர் கோயிலில் ஆடி வெள்ளி உற்சவம்
திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஏகாம்புரீஸ்வரர் கோயில் ஆடி வெள்ளி உற்சவத்தில், காவடி புறப்பாடு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
பட்டாசு தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை
பட்டாசுத் தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு தூலியாவுக்கு பிரிவுபசாரம்
உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு தூலியா சனிக்கிழமை ஓய்வு பெறவுள்ளார். உச்சநீதிமன்றத்தில் அவருக்கு வெள்ளிக்கிழமை பிரிவுபசாரம் நடைபெற்றது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவது துரதிருஷ்டவசமானது
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என்று ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்த வீட்டை வழங்க உத்தரவிடக் கோரி கவிஞர் வைரமுத்து தொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம்: சென்செக்ஸ் கடும் சரிவுடன் நிறைவு
இந்திய பங்குச் சந்தையின் இறுதி வர்த்தக தினமான வள்ளிக்கிழமை பங்குச் சந்தை சரிவாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு; கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத் துறை மனுவுக்குப் பதிலளிக்க காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
5 ஆண்டுகளைக் கடந்து பதவியில் தொடரும் ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா
ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவு செய்துள்ள நிலையில், அவரது பணி தொடர்பான எந்தவொரு அறிவிப்பையும் மத்திய உள்துறை இதுவரை வெளியிடவில்லை.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.6.50 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
மன்னார்குடி அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ரூ.6.50 லட்சம் மோசடி செய்த புகாரில் 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
100 நாள் வேலையால் சாகுபடி பணிகள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை
நூறு நாள் வேலைத் திட்டத்தால், நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசுத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
ரக்ஷா பந்தன் பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து
ரக்ஷா பந்தன் பண்டிகையை யொட்டி (ஆக. 9) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
காஸா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் முடிவு
காஸாவின் முக்கிய நகரான காஸா சிட்டியை கைப்பற்ற முடிவுசெய்துள்ளதாக இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
அன்புமணி பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடையில்லை
பாமக தலைவர் அன்புமணி மாமல்லபுரத்தில் சனிக்கிழமை (ஆக. 9) நடத்தப்போவதாக அறிவித்துள்ள பொதுக்குழுக்கூட்டத்துக்கு தடை கோரி, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
நாகை துறைமுகத்தை மேம்படுத்த ஆய்வு
நாகை துறைமுகத்தில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக, தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலர் தி.ந. வெங்கடேஷ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்
நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
முறைகேடு காரணமாக மக்களவைத் தேர்தலில் தோற்றேன்
மல்லிகார்ஜுன கார்கே
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
மக்காச்சோளம் சாகுபடிக்கு மானியம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்படுகின்றன என்று வேளாண்மை இணை இயக்குநர் ஜெ. சேகர் தெரிவித்துள்ளார்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
நாகை புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனை சரிவு
விற்பனையாளர்கள் அதிருப்தி
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
காஸா பட்டினிச் சாவு 197-ஆக உயர்வு
காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
தேசிய கைத்தறி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
தேசிய கைத்தறி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
பதவிநீக்கம் செய்யும் பரிந்துரைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
இந்தியா மீதான இருமடங்கு வரி சீனாவுக்கு எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்ப்
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
கீழடி அகழாய்வு தளத்திற்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து
மக்களவையில் திமுக வலியுறுத்தல்
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
ஆலோசனைக் கூட்டம்
கொள்ளிடத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கொள்ளிடம் கடைத் தெரு வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
பிளஸ் 2 சிறப்பு ஊக்கத் தொகை: சரியான வங்கிக் கணக்கு விவரம் அளிக்க உத்தரவு
பிளஸ் 2 தேர்ச்சிக்கான சிறப்பு ஊக்கத் தொகையை விடுபட்ட மாணவர்களுக்கு வழங்கும் வகையில் அவர்களது சரியான வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
