Newspaper
Dinamani Nagapattinam
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியில் இந்திய தொழில்நுட்பம்
பிரதமர் மோடி
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மோதல்: கல்லூரி மாணவர் குத்திக் கொலை-8 பேர் கைது
புதுச்சேரியில் மது அருந்தும் கூடத்தில் பிறந்த நாள் கொண்டாடியபோது ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
திருமருகல் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், தவறி விழுந்து உயிரிழந்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் திட்டம்: ஆளுநர் தலையிட கிராமமக்கள் கோரிக்கை
காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் தால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்பதால், புதுவை துணை நிலை ஆளுநர் இப்பிரச்னையில் தலையிடவேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
‘ஆபரேஷன் சிந்தூர்’ வழக்கமான நடவடிக்கையல்ல
‘ஆபரேஷன் சிந்தூர் வழக்கமான நடவடிக்கையல்ல’ என இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
தாய்ப்பால் விழிப்புணர்வுப் பேரணி
உலக தாய்ப்பால் வார நிறைவையொட்டி, காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத்துறை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வுப் பேரணி காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
கர்நாடகப் பெண் இருமுறை வாக்களிப்பு?
ராகுலுக்கு நோட்டீஸ்
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
நிழலகம் அமைக்க பூமிபூஜை
திருமருகலில் பயணிகள் நிழலகம் அமைக்க பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
பள்ளியில் புகையில்லா சமையல் போட்டி
காரைக்கால் மாவட்டம், பூவம் பகுதியிலுள்ள டிஎம்ஐ செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளியில், மழலையர் பிரிவில் செயல்வழி கற்றலின் ஒரு அங்கமாக ‘குக் வித் மாம்’ எனும் தலைப்பில் புகையில்லா சமையல் போட்டி, பெற்றோர்களுக்கு தனியாகவும், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வழிகாட்டலின்படியும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
தேசிய யோகா போட்டி: பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் பதக்கம் வென்ற மயிலாடுதுறை மாணவர்களுக்கு சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
நெற்பயிரில் கருநாவாய் பூச்சி ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, திருவாரூர் இணைந்து நடத்திய நெற்பயிரைத் தாக்கும் கருநாவாய்ப் பூச்சி கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
ஆசிய அலைசறுக்குப் போட்டி: இறுதிச் சுற்றில் ரமேஷ் புதியால்
ஆசிய அலைசறுக்குப் போட்டியில் இந்தியாவின் ரமேஷ் புதியால் ஆடவர் ஓபன் பிரிவு இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
எஸ்பிஐ வருவாய் ரூ.1,28,467 கோடியாக உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மொத்த வருவாய் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,28,467 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
முன்மாதிரி பள்ளி..
துக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரிமளம் ஒன்றியத்தில் உள்ள மிரட்டுநிலையின் முக்கிய பிரதான சாலையில், மரங்களின் நடுவே இயற்கை சூழலில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை தலைமையாசிரியர் அழ.முத்துக்குமார் நடத்திவருகிறார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
தொழில் நுட்ப தேர்வெழுதுவோர் கவனத்துக்கு...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான கொள் குறி வகையிலான தேர்வினை 843 தேர்வர்கள் எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
ரஷியாவின் முதல் துணைப் பிரதமருடன் அஜீத் தோவல் சந்திப்பு
ரஷியாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை சந்தித்து இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
அடுத்த தேர்தலிலும் அதிமுகவுக்கு எதிர்க்கட்சி வரிசைதான்
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு எதிர்க்கட்சி வரிசைதான் கிடைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-பாகிஸ்தான் மோதலை நானே நிறுத்தினேன்
இந்தியா-பாகிஸ்தான் மோதலை ‘நான் தான் நிறுத்தினேன்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டி
நாகை மாவட்ட காவல்துறை சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
நீதி, காவல், சிறைத் துறை பணிகள்: தென் மாநிலங்கள் சிறப்பிடம்
நீதி, காவல், சிறைத்துறை பணிகள், சட்ட சேவைகள் வழங்குவதில் நாட்டின் 18 மாநிலங்களில் தென் மாநிலங்கள் சிறப்பிடம் பிடித்துள்ளன.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என பேராலய நிர்வாகம் சார்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமர் மோடி
உலக சம்ஸ்கிருத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, 'சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது' என்றார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் அகல்விளக்கு திட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 'அகல்விளக்கு' திட்டத்தை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
கல்வியுடன் விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்
கல்வியுடன் விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என தருமபுரம் ஆதீனம் கூறினார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிக்கு குடிநீர் இயந்திரம்
திருவாரூர் மாவட்டம், புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, கல்வி மரம் அறக்கட்டளை சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் சிந்தூர்: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்புத் திறன் பிரகடனம்
டிஆர்டிஓ தலைவர்
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
சிறப்பு உதவித் தொகைத் திட்டங்களுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
சிறப்பு உதவித் தொகை திட்டங்களுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு ஊழியர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
போராட்ட அறிவிப்பு: ஆசிரியர்கள் அமைப்புகளுடன் ஆக. 14-இல் பேச்சு
ஆசிரியர்கள் அமைப்புகளின் சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் ஆக. 14-ஆம் தேதி பேச்சு நடத்தவுள்ளது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி அரையிறுதியில் ஹரியாணா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம்
தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கிப் போட்டி அரையிறுதிக்கு ஹரியாணா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரபிரதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min |
