Newspaper
Dinamani Nagapattinam
நாங்கூர் பகுதி திமுகவினர் நூதனப் போராட்டம்
சீர்காழி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை முன்பு அவரது நினைவு தினமான வியாழக்கிழமை நாங்கூர் பகுதி திமுகவினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
கச்சத்தீவு விவகாரம்; மாநிலங்களவையில் அதிமுக - திமுக மோதல்
கச்சத்தீவு விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக குழுத் தலைவர் மு.தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
காத்திருத்தல் என்னும் கலை!
ஒருமுறை பொறுத்துக் கொள்ளலாம். சில முறை பொறுத்துக் கொள்ளலாம். அதற்கும் மேல்? தேவை எனில் வாழ்நாள் முழுவதும் 'சோர்விலாது' பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது திருக்குறள். இது மன்னனுக்கும் வேண்டிய மகத்தான பண்பு.
2 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நாகையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
சமுதாய நலவழி மையத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தில் உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
பள்ளிக் கல்வித் துறையில் ஏழு இணை இயக்குநர்கள் இடமாற்றம்
தமிழக பள்ளிக் கல்வியில் ஏழு இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
குழந்தைப்பேறு அருளும்...
முகன் என்ற அசுரன் கடும் தவம் மேற்கொண்டு வரங்களையும், அழியாத ஆயுளையும் பெற்றான். இதனால் பூமியையும், தேவலோகத்தையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆசைப்பட்டான்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
ரூ.23,000 கோடி மோசடி: ‘பாதிக்கப்பட்டோரிடம் அமலாக்கத் துறை ஒப்படைப்பு’
பண மோசடி செய்யப்பட்ட சுமார் ரூ.23,000 கோடியை பறிமுதல் செய்து நிதி குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் அமலாக்கத் துறை ஒப்படைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
குறுவையில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை தடுக்க யோசனை
கருநாவாய் பூச்சி தாக்குதலால் மகசூல் குறைவும் அபாயத்தைத் தடுக்கும் முறைகள் குறித்து கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் கோ.ரவி மற்றும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ரா.திலகவதி, பெரியார் ராமசாமி ஆகியோர் அளித்துள்ள விளக்கம்:
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
தாய்ப்பால் வார விழா
மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சார்பில் தாய்ப்பால் வார விழா மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி: அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு
வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி சலுகையை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
திருவாரூர், மன்னார்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவாரூர், மன்னார்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் கருணாநிதி நினைவு தினம்
திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 34,000 பேர் பணிக்குத் தேர்வாகவில்லை
மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
சர்வதேச ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் அன்னு ராணி
போலந்தில் நடைபெற்ற 8-ஆவது சர்வதேச வீஸ்லா மேனியக் நினைவு தடகள போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி சாம்பியன் ஆனார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
'வரிகளின் அரசன்' குற்றச்சாட்டு முதல் 50% வரி வரை... டிரம்ப் அறிவிப்புகள்!
'வரிகளின் அரசன் இந்தியா' என்ற குற்றச்சாட்டை இந்தியா மீது 2019-இல் அமெரிக்க அதிபர் டிரம்ப் சுமத்தியது முதல் இந்திய பொருள்களுக்கு 50% வரி என்ற அறிவிப்பு வரை அவரது அறிவிப்புகள் அதிரடியாகவே இருந்துவந்துள்ளன.
2 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் கருணாநிதி நினைவு நாள்
காரைக்காலில் திமுக சார்பில் கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
நாடாளுமன்றத்தில் நீடிக்கும் அமளி: மேலும் 3 மசோதாக்கள் நிறைவேற்றம்
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. அமளிக்கு மத்தியில் மேலும் 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக்கூடாது
மாணவர்கள் படித்து முன்னேறி எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக்கூடாது என்றார் தேசிய சுகாதார திட்ட இயக்குநர் ஏ. அருண் தம்புராஜ்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
டிரம்பின் வரிப் புயலை எதிர்கொண்ட பங்குச்சந்தை!
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீர்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
அர்ஜுன் எரிகைசி, கெய்மர் முதல் சுற்றில் வெற்றி
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மர் ஆகியோர் தொடக்க சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
வழிகாட்டும் ஆஸ்திரேலியா!
முனைவர் எஸ்.பாலசுப்ரமணியன்
2 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
திருட்டில் தொடர்புடையவர் கைது
மன்னார்குடியில் பயணியர் மாளிகை, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் திருடிய நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
மாநில கல்விக் கொள்கை: முதல்வர் இன்று வெளியிடுகிறார்
தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக்கல்வி) அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக. 8) வெளியிடவுள்ளார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப் வரி: அறிவார்ந்த காரணம் ஏதுமில்லை
வெளியுறவு அமைச்சகம்
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
தூய்மைக் காவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,500 வழங்க வலியுறுத்தல்
தூய்மைக் காவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு: பிடிபட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பிடிபட்ட நபர் போலீஸாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
ஒசாகாவின் சவாலை சந்திக்கும் போகோ
ஷெல்டன் - கச்சனோவ் பலப்பரீட்சை
1 min |
