Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

அமித் ஷாக்கு கண்டனம் தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிர்ப்பு

56 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

சின்னாம்பாளையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னாம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

கோதுமை இருப்பு வைக்க கட்டுப்பாடு அதிகரிப்பு: விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வர்த்தகர்கள், மாவு ஆலைகள் உள்ளிட்டவை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் அதிகரித்துள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்: அமெரிக்கா

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் கூடுதலாக 25 சதவீத வரி அமலாவதாக அமெரிக்கா அறிவித்தது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

மனிதனுக்குச் செய்யும் சேவையே கடவுள் வழிபாடு

அகில உலக ராமகிருஷ்ண மடங்களின் தலைவர்

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

கல்வி உரிமைச் சட்டம்: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தைத் திறக்காதது ஏன்?

உயர்நீதிமன்றம் கேள்வி

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

‘சுதர்சன சக்ரம்’ வான் பாதுகாப்பு அமைப்பு கேடயம் - வாள் போல செயல்படும்

இந்தியாவின் புதிய உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ‘சுதர்சன சக்ரம்’, நாட்டுக்கு கேடயம் மற்றும் வாள் போல செயல்படும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

காலை உணவுத் திட்டம் எதிர்கால முதலீடு

காலை உணவுத் திட்டத்துக்காக செலவிடும் தொகை, எதிர்கால சமூகத்தை கட்டமைப்பதற்கான முதலீடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

ஆண்டுதோறும் செப்.23 ஆயுர்வேத தினம்

மத்திய அரசு அறிவிப்பு

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

ஈரானுடன் தூதரக உறவைத் துண்டித்தது ஆஸ்திரேலியா

தங்கள் நாட்டில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் ஈரானின் வழிகாட்டுதலின்பேரில்தான் நடந்ததாகக் குற்றஞ்சாட்டிய ஆஸ்திரேலிய அரசு, அதற்குப் பதிலடியாக ஈரானுடனான தூதரக உறவைத் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

காஸா: பட்டினிச் சாவு 303-ஆக அதிகரிப்பு

இஸ்ரேலின் முற்றுகை காரணமாக காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 303-ஆக அதிகரித்துள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

காலமானார்

முன்னாள் எம்.எல்.ஏ. கலிலூர் ரகுமான் (78)

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

எல்லைப் பகுதிகளில் திட்டமிட்ட மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு

'நாட்டின் எல்லைப் பகுதிகளில் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்படும் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு, இந்தியாவின் தேச பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

வீடுகளுக்கு நேரடி ரேஷன் பொருள்கள் வழங்கும்போது இறந்த அட்டைதாரர் விவரம் பதிவு செய்ய வேண்டும்

வீடுகளுக்கு நேரடி ரேஷன் பொருள்களை வழங்கும்போது, இறந்த அட்டைதாரர்கள் இருந்தால் அதுகுறித்த விவரங்களை முறையாக பதிவு செய்ய வேண்டுமென கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்

13 இடங்களில் நடைபெறுகின்றன

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

அமெரிக்காவின் 50 சதவீத வரி: ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும்

இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம்

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

ஹிந்துக்களுக்கு விநாயகர் சிலைகளை வழங்கிய இஸ்லாமியர்கள்!

சதுர்த்தி விழாவையொட்டி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிருஷ்ணகிரியில் ஹிந்துக்களுக்கு விநாயகர் சிலைகள், பூஜை பொருள்களை இஸ்லாமியர்கள் வழங்கினர்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

மேட்டுப்பாளையத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப் பாம்பு

கல்லாறு பகுதியில் பிடிபட்ட 10 அடி நீள மலைப் பாம்பு. மேட்டுப்பாளையம் பகுதியில் பிடிபட்ட சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

87% வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை

சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 87 சதவீதத்தை இதுவரை நிறைவேற்றவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

கோவாவில் அக்டோபர் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி, நடப்பாண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை கோவாவில் நடைபெறவுள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

கேரளத்துக்கு கடத்திய 2 டன் வெடிபொருள்கள் பறிமுதல்

கோவை வழியாக கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்லப்பட்ட 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் உள்பட 2 டன் வெடிபொருள்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்

பாஜக ஆட்சேபம்

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை அபராதம் கட்டாததால் மீண்டும் சிறையில் அடைப்பு

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்தும், அவர்களுக்கு அபராதம் விதித்தும் இலங்கை மன்னார் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

ஓஎன்ஜிசி நிகர லாபம் 10% சரிவு

பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 10 சதவீத நிகர லாப சரிவை பதிவு செய்துள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

மன்னிப்பு கேட்க 5 யூடியூபர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட பாலிவுட் நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா உள்பட 5 யூடியூபர்கள் பொது மன்னிப்பு கேட்கவும், அதை தங்களின் யூடியூப் நிகழ்ச்சிகளில் வெளியிடவும் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

உ.பி.: டிராக்டர்-லாரி மோதி 10 பேர் உயிரிழப்பு; 41 பேர் காயம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயமடைந்தனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

பாலியல் புகார்: கிணத்துக்கடவு அரசுப் பள்ளி 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

கிணத்துக்கடவு அரசுப் பள்ளியில் பாலியல் புகார் எதிரொலியாக 5 ஆசிரியர்கள் மறுஉத்தரவு வரும் வரை அயல்பணிக்கு பணியிட மாற்றம் செய்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

தந்தையைத் தாக்கிய மகன் மீது வழக்குப் பதிவு

பேருந்தை இயக்குவதில் ஜாதிய பாகுபாடு கடைபிடிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட ஆட்சியருக்கும், போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளருக்கும் ஆதிதிராவிடர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Coimbatore

பிரதமரின் பட்டப் படிப்பு விவரத்தை வெளியிட தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு தொடர்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 26, 2025
Holiday offer front
Holiday offer back