Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

பிகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி உறுதி

ராகுல் நம்பிக்கை

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

குறுமைய விளையாட்டுப் போட்டி: ஸ்டேன்ஸ் பள்ளி சாம்பியன்

கோவையில் நடைபெற்ற குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், ஸ்டேன்ஸ் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் ஆச்சார்ய உற்சவம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் காப்புக்கட்டிய சிவாச்சாரியருக்கு கோயில் சார்பில் மரியாதை செலுத்தும் ஆச்சார்ய உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

கர்நாடக எம்எல்ஏ வீரேந்திராவுக்கு 4 நாள் அமலாக்கத் துறை காவல்

சட்டவிரோத பந்தயத்துடன் (ஆன்லைன் பெட்டிங்) தொடர்புள்ள பணமுறைகேடு வழக்கில், கர்நாடக எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை ஆக.28-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதியளித்து பெங்களூரு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடிய காங்கிரஸ் எம்எல்ஏ

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சில நாட்களுக்கு முன்பு மாநில சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்பு, ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.டி.ரெங்கநாத் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலைப் பாடி யது மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

ஓய்வூதியப் பணம் ரூ.15 லட்சம் மோசடி: கருவூல அலுவலக ஊழியர் கைது

கோவையில் போலியாக சான்றிதழ் தயாரித்து ஓய்வூதியப் பணம் ரூ.15 லட்சத்தை மோசடி செய்த கருவூல அலுவலக ஊழியரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்தது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

அனில் அம்பானி 'கடன் மோசடியாளர்': பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு

தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை கடன் மோசடியாளர் என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் திமுக!

அனல் தகிக்கும் மேற்கூரையில்லாத திடலில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்களுக்கு அக்னிப்பரீட்சையாக நடந்து முடிந்துள்ளது அந்தக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு.

2 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

வான்வழி அச்சுறுத்தல்களை தடுக்கும்: ராஜ்நாத் சிங்

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கிய டிஆர்டிஓ மற்றும் ஆயுதப்படைகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

ஐஸ் நிறுவன உரிமையாளருக்கு கத்திக்குத்து: ஊழியர் கைது

கோவையில் குல்பி ஐஸ் நிறுவன உரிமையாளரைக் கத்தியால் குத்திய ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

பெண் கமாண்டோ பிரிவை உருவாக்க சிஐஎஸ்எஃப் முடிவு

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெண் கமாண்டோக்களை கொண்ட தனிப்பிரிவை உருவாக்க மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) திட்டமிட்டுள்ளது என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

டிரம்ப் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறும் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை

தென்காசி உள்பட 5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

சிறந்த ரைடர்கள், டிஃபெண்டர்கள் உள்ளனர்; தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர்

பிகேஎல் சீசன் 12-இல் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியில் சிறந்த ரைடர்கள், டிஃபெண்டர்கள் உள்ளனர் என அதன் பயிற்சியாளர் சஞ்சீவ் பலியான் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

மறைந்த சுதாகர் ரெட்டி உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுரவரம் சுதாகர் ரெட்டியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

பி.இ. துணைக் கலந்தாய்வு: 7,964 மாணவர்களுக்கு ஒதுக்கீடு

பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வில் 7,964 மாணவர்கள் இறுதி ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

கார்-மொபெட் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல

தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்குவது நல்லதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

வங்கதேசத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

இனப் படுகொலைக்கு மன்னிப்புக் கோர மாணவர் அமைப்பு வலியுறுத்தல்

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

சார் - பதிவாளர், துணை வட்டாட்சியர் உள்பட 10 பேர் மீது வழக்கு

சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சார்-பதிவாளர், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட 10 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அண்மையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களைவிட தமிழகத்தில் வரி குறைவு

கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களைவிட தமிழகத்தில் வரி மிகக் குறைவு என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

ஆஸ்திரேலியா பிரம்மாண்ட வெற்றி

276 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

நல்வழிப் பயணம் - சமூகமும் பொறுப்பு!

பள்ளி, கல்லூரியில் இருந்து வெளிவரும் அத்தனை மாணவர்களும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். தொடர் ஓட்டம்போல் சமூகமும் இவர்களுடன் இணைய வேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்துவது என்பது ஒருவரின் தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்.

3 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

அன்னூர் ஒன்றியம், நாரணாபுரம் அருகேயுள்ள சாலையூர் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

இலக்கியப் படைப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும்

கேரள வருவாய்த் துறை செயலர்

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

வாக்காளராகப் பதிவு செய்ய ஆதார் மட்டுமே போதாது: பாஜக

ஆதாரை மட்டுமே சட்டபூர்வ ஆவணமாகக் கொண்டு, வாக்குரிமை பெற முடியும் என உச்சநீதிமன்றம் கூறவில்லை; வாக்காளராகப் பதிவு செய்ய ஆதார் மட்டுமே போதாது என்று பாஜக தெரிவித்துள்ளது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

ஓய்வு பெற்றார் கிரிக்கெட் வீரர் புஜாரா

இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஸ்வர் புஜாரா அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனை வெற்றி

'ககன்யான்' திட்டத்தில் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அவர்களை பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல்கட்ட சோதனை (ஐஏடிடி-01) ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.

1 min  |

August 25, 2025

Dinamani Coimbatore

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிர்வாகி

சென்னையில், விமானத்தில் பணிப் பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கீழே இறக்கி விடப்பட்டார்.

1 min  |

August 25, 2025
Holiday offer front
Holiday offer back