Newspaper
Dinamani Coimbatore
தாக்குதல்களில் 17 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவில் கார்குண்டு வெடிப்பு மற்றும் ஹெலிகாப்டர் மீதான தாக்குதல் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயர் ஆய்வு
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் திருட்டு
கோவை சுந்தராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: 'இண்டி' கூட்டணி வேட்பாளர் நாளை வருகை
'இண்டி' கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
பிகார்: பிரதமர் கூட்டத்தில் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள்
பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்ற பொதுக் கூட்டத்தில், முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) அதிருப்தி எம்எல்ஏக்கள் இருவர் பங்கேற்றனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
போதைப் பொருள் தடுப்பு: தமிழ்நாடு முன்னிலை
போதைப் பொருள் தடுப்பில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
திமுக கூட்டணியை வீழ்த்துவோம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
2 min |
August 23, 2025
Dinamani Coimbatore
வின்ஸ்டன் சலேம் ஓபன்: அரையிறுதியில் கோர்டா, ஜியோவனி
வின்ஸ்டன்-சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு செபாஸ்டியன் கோர்டா, மார்ட்டின் புஸ்வோவிஸ், ஜியோவனி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
இரு பத்திரிகையாளர்கள் மீது கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்
சிந்து (ர் நடவடிக்கை (ன தாடர் பாக செய்திக் கட்டுரை வெளி யிட்டதற்காக அஸ்ஸாம் மாநில போலீஸார் பதிவு செய்த வழக்கின் (எஃப்ஐஆர்) அடிப்படையில் தி வயர் செய்தி வலைதளத்தின் நிறுவனர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், அலோசகர் ஆசி ரியர் கரண் தாப்பர் அகியோர் மீது கைது நடவடிக்கை கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக் கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.73,720-க்கு விற்பனையானது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
புரோ கபடி லீக் சீசன் 12-இல் மாற்றங்கள் அறிவிப்பு
புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் தொடரில் புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ஒரு வார்த்தைகூட பேசாத பிரதமர்
பிகாரில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து ஒரு வார்த்தைகூட பேசாததற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
உயர்நிலையில் ஊழலை வேரறுக்கவே பதவிப் பறிப்பு மசோதா
விரைவில் மக்கள்தொகை ஆய்வுத் திட்டம்
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
இடம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு
கோவையில் இடம் விற்பதாக ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்கத் தடை
தெரு நாய்களுக்கு தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உணவு வழங்கக் கூடாது எனவும், உணவு வழங்குவதற்காக பிரத்யேக இடங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த வங்கி மேலாளர்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்து, அவரது கணவர் வீட்டிலேயே பிரசவம் பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
வாக்காளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த அமெரிக்க நிதியைப் பெறவில்லை: மத்திய அரசு
வாக்காளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமையிடம் (யுஎஸ்எய்ட்) இருந்து ரூ.183.78 கோடி நிதியை இந்தியா பெறவில்லை என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் உயிரிழப்பு
மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொண்ட கோத்தகிரியைச் சேர்ந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
கைப்பேசியை பறித்த இளைஞர் கைது
கோவை தடாகம் சாலையில் நடந்து சென்றவரிடம் விலை மதிப்புள்ள கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
எஸ்சிஓ மாநாடு: மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்பு
சீனா அறிவிப்பு
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
தூய்மைக் காவலர்களுக்கு வார விடுப்பு
தமிழக அரசு அறிவுறுத்தல்
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
பாஜகவில் இணைந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் மூத்த வழக்குரைஞரான கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
ரணில் விக்ரமசிங்க கைது
தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை (76) போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்
அதிகார பசிக்காக மேற்கு வங்கத்தில் சட்ட விரோத ஊடுருவலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
காஸா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு
காஸா பகுதியில் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலைவர வகைப்படுத்தல் (ஐபிசி) அமைப்பு அறிவித்துள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
மண்டல அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டி தொடக்கம்
கோவையில் பள்ளிக் கல்வித் துறையின் குறுமைய விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவர் கைது
கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
மேற்கு வங்கத்தில் 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ததுடன் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த மேற்கு வங்க அரசு வியாழக்கிழமை (ஆக.21) உத்தரவிட்டது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
ஜிஎஸ்டி பிரச்னைகள்: தொழில் அமைப்புகளுடன் கலந்துரையாட மாதாந்திர கூட்டம்
ஜிஎஸ்டி பிரச்னைகள் குறித்து தொழில் அமைப்புகளுடன் கலந்துரையாட மாதாந்திர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று வணிக வரிகள் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
பாலியல் வழக்கில் கைதானவர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பாலியல் வழக்கில் கைதானவர் உள்பட மூவரை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
1 min |
