Newspaper
Dinamani Coimbatore
சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதார்: உத்தர பிரதேசத்தில் 8 பேர் கைது
வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்கள் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு போலி ஆதார் தயாரித்து வழங்கிய 8 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
பயங்கரவாதத் தொடர்பு குற்றச்சாட்டு: ஜம்மு-காஷ்மீரில் 2 அரசு ஊழியர்கள் நீக்கம்
பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 2 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமன உத்தரவு
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேரை நியமிப்பதற்கான உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட பிரசார பயணம் செப்.1-இல் தொடக்கம்
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 4-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.1-ஆம் தேதி தொடங்கவுள்ளார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு: மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும்
தமிழ் இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
மூவர் உயிரிழந்த வழக்கு: கார் ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைப்பு
அவசர சிகிச்சைக்காக அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றபோது நேரிட்ட விபத்தில் மூவர் உயிரிழந்த வழக்கில், கார் ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை மாற்றி அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
விஜயின் வியூகம்...?
தமிழக அரசியலில் நீண்ட காலமாகவே திமுக, அதிமுகவுக்கு மாற்று என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பிரபலங்கள் அரசியலில் கவனம் பெறுகின்றனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு செப்.9-க்கு ஒத்திவைப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திமீது தொடுக்கப்பட்ட வழக்கில், செப்.9-க்கு விசாரணையை உத்தர பிரதேச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
முதுமலையில் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம்
நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில், யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
துணை முதல்வர் அறிமுகம் செய்தார்
பிகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறவுள்ள ஆசிய ஹாக்கி போட்டியின் சாம்பியனுக்கு வழங்கப்படும் கோப்பையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சென்னையில் அறிமுகம் செய்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
39 அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு
நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிக் கல்வித் துறையில் 2 சதவீத ஒதுக்கீட்டில் 39 அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
ஏழுமலையான் தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மறைவு: பிரதமர் இரங்கல்
பிரபல வெளிநாடுவாழ் இந்தியத் தொழிலதிபர் லார்டு ஸ்வராஜ் பால் (94) லண்டனில் வியாழக்கிழமை காலமானார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொழில் தொடர்பு மையம் மூலம் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான வேலைவாய்ப்பு முகாம் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
ஐரோப்பாவுக்கான ரஷிய எண்ணெய் குழாய் தடத்தில் உக்ரைன் தாக்குதல்
ரஷியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் ட்ரூஷ்பா குழாய் தடத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
ஹோண்டா கார்கள் விற்பனை 3% உயர்வு
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூலையில் 3 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
வரும் பேரவைத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான போர்
2026 இல் நடைபெற உள்ள பேரவைத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான போர் என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
ஒரு நாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
அணியக்கூடிய மின்னணு சாதனங்களுக்கான சந்தை மீண்டும் சரிவு
இந்தியாவின் அணியக்கூடிய மின்னணு சாதனங்களுக்கான (வியரபிள்) சந்தை, தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக சரிவைச் சந்தித்துள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
தந்தை, சித்தியைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக்கி ஏரியில் வீசிய மகன், மகள் கைது
தங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை, அவருக்கு உடந்தையாக இருந்த சித்தி ஆகிய இருவரையும் வெட்டிக் கொன்று அவர்களது உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி சாக்குப்பையில் கட்டி ஏரியில் வீசிய மகன், மகளை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
யோகா, விளையாட்டில் பொழுதைக் கழிக்கும் தன்கர்!
குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஜகதீப் தன்கர் அரசு மாளிகையில் தான் தொடர்ந்து தங்கியுள்ளார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
மலிவு வீட்டுக் கடன் திட்டம் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் அறிமுகம்
சென்னை, ஆக.22: 'அனுகிரஹா' என்ற பெயரில் மலிவு வீட்டுக் கடன் திட்டத்தை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
வாக்காளர் பட்டியலை முறையாக தயாரிக்கக் கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
போலி வாக்காளர்கள், இறந்தவர்களின் பெயர்களை நீக்கி வாக்காளர் பட்டியலை முறையாக தயாரிக்க வாக்குச்சாவடி அளவிலான தேர்தல் அலுவலருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
தமிழக மாநாட்டில் 10 ஆயிரம் நாற்காலிகள் சேதம்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் சுமார் பத்தாயிரம் நாற்காலிகள் சேதமடைந்ததாகவும், அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரமின்றி குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும் பாரபத்தில் கிராம மக்கள் தெரிவித்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
திமுகவினருக்கு எதைப் பார்த்தாலும் பயம்
திமுகவினருக்கு எதைப் பார்த்தாலும் பயம் என பாஜக மாநில முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
1 min |
August 23, 2025
Dinamani Coimbatore
தேசிய ஜூனியர் ஹாக்கி: இறுதியில் ஹரியாணா- ஒடிஸா மோதல்
தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச் சுற்றில் ஹரியாணா-ஒடிஸா அணிகள் மோதுகின்றன.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
அமெரிக்க புலனாய்வு அமைப்பால் தேடப்பட்ட பெண் இந்தியாவில் கைது
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயால் தேடப்படும் மிக முக்கியமான 10 குற்றவாளிகளில் ஒருவரான சின்டி ரோட்ரிகஸ் சிங் (40) என்ற பெண் இந்தியாவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
நின்றிருந்த லாரியின் மீது கார் மோதல்: தாய், மகன் உள்பட மூவர் உயிரிழப்பு
குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்னால் கார் மோதியதில், தாய், மகன் உள்பட மூவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
காஸா போரில் பொதுமக்கள் உயிரிழப்பு 83%
இஸ்ரேல் ராணுவத் தரவுகள்
1 min |
August 22, 2025
Dinamani Coimbatore
ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 5,15,378
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 5,15,378-ஆக உள்ளது.
1 min |
