Newspaper
Dinamani Coimbatore
கல் குவாரி பிரச்னை: தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் நிர்வாகி குத்திக் கொலை
கல் குவாரி விவகாரத்தில், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி கம்பம் அருகே திங்கள்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
இரட்டைத் தங்கம் வென்றார் சிஃப்ட் கெளர் சம்ரா
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில், தனிநபர் மற்றும் அணி என இரு பிரிவுகளில் இந்தியாவின் சிஃப்ட் கெளர் சம்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பாடங்களில் தெளிவுபெற தனியார் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் பேரவை தீர்மானம்
தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில பேரவையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னாவுக்கு கருத்து வேறுபாடு
பிகார் தலைநகர் பாட்னா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்ததில், கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக தகவல் வெளியானது.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
வால்பாறையில் எஸ்டேட் குடியிருப்புகள், கோயிலை சேதப்படுத்திய யானைகள்
வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் திங்கள் கிழமை நள்ளிரவு கூட்டமாக நுழைந்த காட்டுயானைகள் குடியிருப்புகள் மற்றும் கோயிலை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
விநாயகர் சதுர்த்தி: களைகட்டிய பூ, பழம், பூஜைப் பொருள்கள் விற்பனை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை பூமார்க்கெட்டில் பூக்கள், பழங்கள், பூஜைப் பொருள்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை களைகட்டியது.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 11 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மழையால் ஏற்பட்ட விபரீத சம்பவங்கள் மற்றும் நிலச்சரிவால் 11 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
பிரக்ஞானந்தா இணை முன்னிலை
சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
பிரதமர் மோடி நாளை மறுநாள் ஜப்பான், சீனா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறார்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
கோவை மாவட்டத்தில் 2,400 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 2,402 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
பிரதமர் மோடிக்கு ஐடிசி தலைவர் பாராட்டு
சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீர்திருத்தம் மேற்கொள்வது தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகர்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரிவித்தார்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
அணுசக்தி ஒப்பந்தம் ஈரானுடன் ஐரோப்பிய நாடுகள் கடைசி நேர பேச்சு
அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும், ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) மீண்டும் ஒத்துழைக்கவும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள கெடு முடிய இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இது தொடர்பாக அந்த நாட்டுடன் அவை கடைசி நேர பேச்சுவார்த்தையை செவ்வாய்க்கிழமை தொடங்கின.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
அரசு, தனியார் சேவைகளுக்கு ஓடிபி பெற தடை கோரிய மனு தள்ளுபடி
அரசு, தனியார் சேவைகளுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) எண் பெறத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு
கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு
கேரளா மாநில வேட்டுவ கவுண்டர் சங்க மாநில மாநாட்டில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு
விளையாட்டு இட ஒதுக்கீட்டின் (3%) கீழ் அரசுப் பணி பெற தகுதியுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடம் இருந்து தமிழக அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு
டு ர்கள்தோறும் புத்தகத் திருவிழாக் கள் நடைபெறுகின்றன. எதைப் பார்ப்பது, எதை வாங்குவது? என்று சலிப்பான தொனியில் புலம்புவதுபோல் சொன் னார் ஒரு நண்பர்.
3 min |
August 27, 2025
Dinamani Coimbatore
ஆண்ட்ரீவா, ரைபகினா முன்னேற்றம்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
பி.இ. பி.டெக்: அருந்ததியர் இடங்கள் 796 பேருக்கு ஒதுக்கீடு
பி.இ., பி.டெக். பொறியியல் கலந்தாய்வில் பூர்த்தி செய்யப்படாமல் இருந்த அருந்ததியர் உள் ஒதுக்கீடு இடங்களில், 796 இடங்கள் பட்டியலின பொதுப் பிரிவினருக்கு தற்காலிக ஒதுக்கீடாக வழங்கப்பட்டது.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
இலங்கை: ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன்
தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (76) அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சிங்காநல்லூர் காமராஜர் சாலை, காந்தி நூற்றாண்டு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியப்பனவர் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
ஓய்வு பெற்ற எஸ்.ஐ.யை கடித்துக் குதறிய தெரு நாய்
ராசிபுரத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரை தெரு நாய் கடித்துக் குதறியது.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
உள்நாட்டு உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு
உள்நாட்டு உற்பத்திப் பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்ற சுதேசி கொள்கை அனைவரின் வாழ்க்கை மந்திரமாக மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
அகில இந்திய கூடைப்பந்து: இந்தியன் வங்கி, கேரள மின்வாரிய அணிகள் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி
கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் புதன்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்துக்கு இந்தியன் வங்கி, கேரள மின்வாரிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
கர்நாடகப் பேரவையில் ஆர்எஸ்எஸ் பிரார்த்தனைப் பாடல்
மன்னிப்பு கோரினார் துணை முதல்வர்
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
'கோவை மாஸ்டர் பிளான்' பெயரில் முறைகேடு: இபிஎஸ் விமர்சனம்
'கோவை மாஸ்டர் பிளான்-2041' என்ற பெயரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
விஜயின் வியூகம்...
முடியவில்லை. எனவே, தேர்தல் களத்தில் வெற்றியைத் தீர்மானிப்பது கூட்டமல்ல, கூட்டணிதான்.
1 min |
August 27, 2025
Dinamani Coimbatore
லிவர்பூல் 'த்ரில்' வெற்றி
இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான லிவர்பூல் 3-2 கோல் கணக்கில் நியூகேஸிலை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min |
