Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்

2 min  |

August 28, 2025

Dinamani Coimbatore

நண்பரின் திருமணத்தில் பங்கேற்க வந்தவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

மன்னார்குடியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் பங்கேற்க திருப்பூரில் இருந்து வந்தவர், ஆற்றில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Coimbatore

மனிதர்களைக் கொல்லும் யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினர் மீது நடவடிக்கை

மனிதர்களை கொல்லும் காட்டு யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Coimbatore

ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Coimbatore

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

1 min  |

August 28, 2025

Dinamani Coimbatore

தமிழகத்தில் 35,000 விநாயகர் சிலைகள் அமைப்பு

பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

1 min  |

August 28, 2025

Dinamani Coimbatore

ஸ்வெரெவ், கெளஃப் முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில், முன்னணி போட்டியாளர்களான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்காவின் கோகோ கெளஃப் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 28, 2025

Dinamani Coimbatore

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை

இரு நாள்களில் 41 பேர் உயிரிழப்பு

1 min  |

August 28, 2025

Dinamani Coimbatore

ஆபரேஷன் சிந்தூர்-மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு வலுவான பதிலடி

இந்தியர்களை குறிவைத்து தாக்குபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Coimbatore

ராயல்கேர் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை

கோவை ராயல்கேர் மருத்துவமனையில் முதல்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க.மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Coimbatore

இளைஞர் மீது தாக்குதல் புகார்: தலைவர் விஜய் உள்பட 11 பேர் மீது வழக்கு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்கள் 10 பேர் மீது குன்னம் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Coimbatore

50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீர்வு: மத்திய அரசு நம்பிக்கை

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

1 min  |

August 28, 2025

Dinamani Coimbatore

கம்பெனி முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினர் விலகல்

திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவுக்கு எதிரான விசாரணையில், ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிட நீதிபதி ஒருவர் அணுகியதாக குற்றஞ்சாட்டிய தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) நீதித்துறை உறுப்பினர் சரத்குமார் சர்மா, அந்த விசாரணை அமர்வில் இருந்து தாமாக விலகினார்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

ஐஷர் மோட்டார்ஸ் வருவாய் ரூ.5,042 கோடியாக அதிகரிப்பு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஐஷர் மோட்டார்ஸின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.5,042 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

அயோத்தியில் காஞ்சி சங்கர மட சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர்

உத்தரப் பிரதேசத்தில் புனித நகரமான அயோத்தியில், பிரமோத்வன் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை அமைந்த சாலைக்கு, 'ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகாராஜ் மார்க்' என அயோத்தி மாநகராட்சி மேயர் ஸ்ரீ கிரீஷ் பதி திரிபாதி பெயர் சூட்டினார்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு: 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

தில்லி முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தில்லி முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சௌரவ் பரத்வாஜ், சில தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள், இடங்களில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

கோவை அரசு மருத்துவமனை கழிப்பறையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்: அரசு உத்தரவு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிப் பாதைக்கு, நடிகர் ஜெய்சங்கர் பெயர் சூட்டுவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

தொழிலாளி மீது தாக்குதல்: 3 பேர் கைது

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பணம் தராத தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

விநாயகர் சதுர்த்தி: குடியரசுத் தலைவர் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

பவுன் ரூ. 75 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,840-க்கு விற்பனையானது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

கோவில்பாளையத்தில் கார் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

கோவில்பாளையம்- சத்தி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

சிறுமுகை வனப் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு பழங்கள் மூலம் மருந்து அளிப்பு

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு பழங்கள் மூலம் மருந்து அளித்து வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

விநாயகர் உணர்த்தும் உள்பொருளை கருத்தில் கொள்ளுங்கள்

விநாயகர் உணர்த்தும் உள்பொருளை கருத்தில் கொள்ளுங்கள் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு வாரத்திற்கு பிறகு செவ்வாய்க்கிழமை 120 அடிக்கு கீழ் குறைந்தது.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு: பாஜக ஆளும் மாநில அரசுகள் எதிர்ப்பு

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததற்கு பாஜக ஆளும் மாநில அரசுகள் செவ்வாய்கிழமை தங்கள் வாதங்கள் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தன.

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்களிப்பை நம்பியுள்ளோம்

உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

1 min  |

August 27, 2025

Dinamani Coimbatore

போலி சாமியார்களுக்கு எதிராக உத்தரகண்ட் அரசு நடவடிக்கை

உத்தரகண்ட் மாநிலத்தில் சநாதன தர்மத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலி சாமியார்களுக்கு எதிராக, 'ஆபரேஷன் காலநேமி' என்ற பெயரில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 min  |

August 27, 2025
Holiday offer front
Holiday offer back