Newspaper
Dinamani Coimbatore
திருப்பனந்தாள் காசிமடத்தின் 22-ஆவது அதிபராக ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் பீடம் ஏற்றல்
திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் இளவரசர் ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் 22-ஆவது அதிபராக பீடம் ஏறும் பீடாரோகண விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு வந்த மலை ரயில் பெட்டி
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுது நீக்கப்பட்ட மலை ரயில் பெட்டி ட்ரெய்லர் வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி
'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சு: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு
இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வீட்டின் முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை ரியானா (படம்) தண்ணீர் நிரம்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
2 min |
August 29, 2025
Dinamani Coimbatore
கோவை மாவட்டத்தில் பரவலாக மழை
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.28) பரவலாக மழை பெய்தது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்
'எச்1பி' நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி
ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
கட்டையால் அடித்து யாசகர் கொலை
கோவையில் கடையின் முன் தூங்கிய யாசகர் புதன்கிழமை நள்ளிரவில் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் திருட்டு
கோவை மாவட்டம், மயிலம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, கைகடிகாரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
குர்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
சத்தீஸ்கர் மழை வெள்ளம்: திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அரியலூரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகங்களைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கும் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு
அணுசக்தி துறையில் பிரபல இயற்பியல் அறிஞர் அஜித் மார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
காலமானார் குளித்தலை அ.சிவராமன் (83)
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், நிகழாண்டு 'பாவேந்தர் பாரதிதாசன்' விருதுக்கு தேர்வானவருமான குளித்தலை அ.சிவராமன் (83) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை (ஆக.28) மாலை காலமானார்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு
அமெரிக்காவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்:
கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
பருத்தி இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு உடனடி நிவாரணமாக இருக்கும்
சைமா நம்பிக்கை
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
பழைய இரும்புக் கடையின் மேற்கூரையை உடைத்து திருடிய இளைஞர் கைது
கோவையில் பழைய இரும்புக் கடையின் மேற்கூரையை உடைத்து இரும்புப் பொருள்களை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்
மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்திற்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றுமுதல் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
