Newspaper
Dinamani Coimbatore
அரசுப் பள்ளிகளில் 6–9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்களில் விளையாட்டுப் போட்டி
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை
இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு
கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் ரியாசி, ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு, நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
அரசுப் பேருந்து மோதி தறி பட்டறை உரிமையாளர் உயிரிழப்பு
பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தறி பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
‘கன்னடத் தாய்’ குறித்த சர்ச்சை பேச்சு: எழுத்தாளர் பானு முஷ்தாக் விளக்கமளிக்க வேண்டும்
'கன்னடத்தாய்' குறித்து கடந்த 2023-இல் சர்வதேச புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்தாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு பட்டத்து இளவரசரும் மைசூரு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு
கோவை, போத்தனூர் பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் யார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
கற்பகம் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. 'யுவா 25' என்ற பெயரில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
அதிமுக கூட்டணியில் பாமக
தங்களது கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
உத்தரகண்ட் லிபுலேக் கணவாய் வழியாக வர்த்தகம்
லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டி வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஓலி சனிக்கிழமை ஆட்சேபம் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்த நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
அன்பின் சின்னம் 'பாபி'
அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.
2 min |
August 31, 2025
Dinamani Coimbatore
கலாசாரத்தின் தலைநகரமாக தஞ்சாவூர் திகழ்கிறது
கலை மற்றும் ஆன்மிகத்தின் வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட தஞ்சாவூர் கலாசாரத்தின் தலைநகரமாக திகழ்கிறது என்றார் அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மகராஜ்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
நளினி சிதம்பரம் உறவினர் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ஆற்றில் மிதந்த கோரிக்கை மனுக்கள்: திருப்புவனம் வட்டாட்சியர் பணியிட மாற்றம்
சிவகங்கை, ஆக. 30: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் மரணம்
வேலூர் அருகே கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
வாகன விபத்து: 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம்
சூலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி பேக்கரிக்குள் புகுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ரூ.232 கோடி கையாடல் இந்திய விமான நிலைய ஆணைய மூத்த மேலாளர் கைது
இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (ஏஏஐ) சொந்தமான ரூ.232 கோடிக்கும் மேலான நிதியை கையாடல் செய்ததாக அந்த ஆணையத்தின் மூத்த மேலாளர் ராகுல் விஜய்யை சிபிஐ கைது செய்தது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஏரியில் மீன் பிடித்த 2 குழந்தைகள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
செப்.7-இல் சந்திர கிரகணம்; திருச்செந்தூர் கோயிலில் பிற்பகல் தரிசனம் ரத்து
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் செப். 7ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
உலகின் பன்முகப் பிரதிநிதித்துவம்: சீனாவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு
பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக பதற்றம் நிலவும் சூழலில், உலகின் பன்முகப் பிரதிநிதித்துவத்தைக் காக்க சீனாவின் பங்களிப்பு அடிப்படையானது என்று ஐ.நா. தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
வால்பாறையில் இன்று விசர்ஜன ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்
வால்பாறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெற உள்ளது. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
உக்ரைன்: வான்வழித் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய பெரிய அளவிலான ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 28 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
கோவையில் உரிமம் புதுப்பிக்காத 300 முகவர்களுக்கு கமிஷன் தொகை கிடையாது
ஆவின் அறிவிப்பு
1 min |
