Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம்; பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு

கட்சித்தலைமைக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாமக தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

சீனாவிலிருந்து அதிகரிக்கும் இறக்குமதி...

2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

குரூப் 1, 2 தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு

கோவை ராம் நகரில் அமைந்துள்ள சிக்ஷா பை ஸ்வாதிகா ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயின்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் வெற்றி பெற்ற 52 மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

கருங்கற்கள் கடத்தல்: சரக்கு லாரி பறிமுதல்

கோவையில் கருங்கற்களை கடத்தி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

சீனாவில் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியதன் மூலம் இரு நாட்டு உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு இடதுசாரிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

ஜம்முவில் மழைச் சேதம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டார்.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

ரூ.53,000 கோடிக்கு விற்பனை செய்த வீடு-மனை நிறுவனங்கள்

இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 28 வீடு-மனை வர்த்தக நிறுவனங்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் ரூ.53,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துள்ளன.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

என்டிஏ கூட்டணியில்தான் இருக்கிறார் டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறார் என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி ரொக்கப் பரிசு

இதுவரை இல்லாத அதிகபட்சம்

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்; புதினிடம் மோடி வலியுறுத்தல்

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தினார்.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

எஸ்எஸ்விஎம் பள்ளியில் 'இந்தியாவை மாற்றும் மாநாடு' தொடக்கம்

கோவை எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் குழுமம் சார்பில், 'இந்தியாவை மாற்றும் மாநாடு 2025'-இன் 4-ஆவது பதிப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சர்வதேச இன அழிப்பு ஆய்வாளர் அமைப்பு திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு: 4 சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது சிபிஐ வழக்கு

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு செய்ததாக 4 சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

செப்.1-ஐ தாண்டியும் கோரிக்கைகள், ஆட்சேபங்களை முன்வைக்கலாம்

பிகாரில் செப்.1-ஆம் தேதியை தாண்டியும் வரைவு வாக்காளர் பட்டியல் சார்ந்த கோரிக்கைகள், ஆட்சேபங்கள் மற்றும் திருத்தங்களை முன்வைக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

உண்ணாவிரதத்தை கைவிட்டார் சசிகாந்த் செந்தில் எம்.பி.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வந்த திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில், தனது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிடுவதாக திங்கள்கிழமை இரவு தெரிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

செயலியில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி: இழப்பீடு வழங்க உணவகத்துக்கு உத்தரவு

உணவு விநியோக செயலி மூலம் வாங்கிய உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்க தனிநபர் ஹோட்டலுக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

உர்சுலாவின் விமான ரேடார் முடக்கம்: ரஷியா மீது சந்தேகம்

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயனின் விமானத்தின் ஜிபிஎஸ் சிக்னல் பல்கேரியாவில் முடக்கப்பட்டதாகவும், இதற்கு ரஷியா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

சுற்றுலா விருதுக்கு செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வழங்கப்படும் சுற்றுலா விருதுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

வரும் டிசம்பர் மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு

இந்தியாவுடனான வர்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

சபலென்கா - வோண்ட்ருசோவா

ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

பாம்பன் மீனவர்கள் 10 பேர் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

பாம்பன் மீனவர்கள் 10 பேரை தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

பூலித்தேவருக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை

நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி, (செப்.1) அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

நீரா உற்பத்திக்கான விதிமுறைகளை அரசு தளர்த்த வேண்டும்

நீரா உற்பத்திக்கான விதிமுறைகளை அரசு தளர்த்த வேண்டும் என உலக தென்னை தின கோரிக்கையாக தென்னிந்திய தென்னை சாகுபடியாளர் சங்கத் தலைவர் ஆர்.ஏ.சக்திவேல் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் புரிந்துணர்வு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

சிந்தி சர்வதேச பள்ளியில் மருத்துவப் பரிசோதனை முகாம்

கோவை ராம் நகர் சிந்தி சர்வதேச பள்ளியில் மருத்துவப் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Coimbatore

மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை

கோவை, செப்.1: கோவையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

September 02, 2025
Holiday offer front
Holiday offer back