Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

வணிக வளாக கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள்

மாமன்ற கூட்டத்தில் புகார்

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

பெண் கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

மதுபோதையில் பெண்ணை அடித்துக் கொலை செய்த வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

'கரடி' ஆதிக்கம்: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு

270.92 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 79,809.65-இல் முடிவடைந்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

11 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கோவை அருகே இருவேறு பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 11 கிலோ 300 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

கோவை மாநகரில் 418 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

கோவையில் ஹிந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட 418 விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி; மத்திய அரசு ஒப்புதல்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை: அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்

சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பாமக செயல் தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் உர்ஜித் படேல்

சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட இயக்கங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தான் புதிதாக உருவாகியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

மாநில அரசுகள், தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்

இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கி போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

காலிறுதியில் தோற்றார் சிந்து

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகமூட்டம் மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மாயமாகினர்.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

ரஷியாவிலிருந்து உரம் இறக்குமதி 20% அதிகரிப்பு

நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

103 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர், ஜூனியர், யூத் என 3 பிரிவுகளிலுமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

சுத்தியால் தாக்கி பெண்ணிடம் நகைப் பறிப்பு

சூலூர் அருகே கடையில் இருந்த பெண்ணை சுத்தியால் தாக்கி 4 பவுன் நகை பறித்ததாக இருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பயனளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல் முன்னெடுக்கப்படும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

திருமலைராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத திருமலைராயப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

மக்களவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்

தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 324 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று இந்தியா டுடே- சி-வோட்டர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி

நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

உலக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்

பிரதமர் மோடி வலியுறுத்தல்

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்

அமைச்சர் பியூஷ் கோயல்

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

வங்கியில் டெபாசிட் செய்த கணக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை

கோயில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்த கணக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

1 min  |

August 30, 2025

Dinamani Coimbatore

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500

தமிழக அரசு உத்தரவு

1 min  |

August 30, 2025
Holiday offer front
Holiday offer back