News
Nakkheeran
பா.ஜ.க. ஆதரவில் ஜோதிடம் தொழில்... வன்புணர்வு வாடிக்கை!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த அசோக் காரத் என்னும் ஜோதிடர் பல பெண்களை பாலியல்ரீதியாகச் சீரழித்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநிலத்தை அதிரவைத்திருக்கிறது.
2 min |
April 04-07, 2026
Nakkheeran
பொய் வழக்கு மிரட்டல்! தீக்குளித்த முதியவர்!
மதுரையில் காவல்துறை மிரட்டலால் மனமுடைந்த முதியவர் ஒருவர் காவல் நிலையத்திலேயே தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
April 04-07, 2026
Nakkheeran
விஜய்யின் சொத்துக்கள் தி.மு.க.-அ.தி.மு.க ஆராய்ச்சி!
தேர்தலில் தனித்து போட்டியிடும் நடிகர் விஜய்யின் த.வெ.க. சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். வேட்பாளர்கள் பட்டியலை ஆராய்ந்தால் யார், யாருக்கோ வாய்ப்புகளை அள்ளி வீசியிருக்கிறார் விஜய்.
2 min |
April 04-07, 2026
Nakkheeran
சாத்தான்குளம் தந்தை மகன் காவல் மரணம்: நீதிக்கு துணை நின்ற நக்கீரன்!
சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை, மகனான ஜெயராஜ் -பென்னிக்ஸ், போலீஸ் விசாரணையில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், கடந்த மார்ச் 23ஆம் தேதியன்று, “வழக்கின் அனைத்துத் தரப்பு விசாரணைகளையும் பார்க்கும் போது குற்றம் சாட்டப்பட்ட அனை வரும் குற்றவாளிகள்\" என்ற தீர்ப்பினை வழங்கினார் மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன்.
1 min |
April 04-07, 2026
Nakkheeran
அ.தி.மு.க. பா.ஜ.க. உறவில் விரிசல்!
எடப்பாடிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே தொகுதி மோதல் பெரிய அளவில் நடக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
1 min |
April 04-07, 2026
Nakkheeran
அ.தி.மு.க.வில் கணவர்! தி.மு.க..வில் மனைவி!
எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது கட்சியின் மாநில கொள்கைபரப்புத் துணைச் செயலாளரான அய்யாத்துரை பாண்டியன் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தது சங்கரன்கோவில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேசு பொருளாகியிருக்கிறது!
2 min |
April 04-07, 2026
Nakkheeran
மொழிக்கான எந்த போராட்டத்திலும் நக்கீரன் பங்கெடுக்கும்!
சென்னையில் இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கம் நடத்திய, ரயில் நிலையங்களில் இந்தி மொழி அழிப்பு போராட்டத்தில், அக்கட்சியின் நிர்வாகி சிவா திலீபன் ரயில்முன் பாய்ந்து உயிர்த்தியாகம் செய்தார்.
2 min |
April 04-07, 2026
Nakkheeran
ஆதவ்வின் பாட்டில் வீச்சு நாடகம்!
விஜய் zoom பிரச்சாரத் திட்டம்!
2 min |
April 04-07, 2026
Nakkheeran
பா.ஜ.க.வை சமாளிக்க எடப்பாடி பிளான்!
“உங்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்பது எனக்கு வருத்தமே. ஆனால் அதனைத் தாண்டி உங்களுக்கு பொறுப்பு தருகின்றேன். அதில் நீங்கள் வெற்றிபெற்றால் கழகத்தின் மா.செ. மற்றும் இன்ன பிற பொறுப்புக்கள்” என சீட் மறுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு பரீட்சை வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
2 min |
April 04-07, 2026
Nakkheeran
பெண் வேட்பாளர்கள் இருவர் த.வெ.க. அட்ஜஸ்ட் அரசியல்!
கீர்த்தனா போடும் கணக்கு!
1 min |
April 04-07, 2026
Nakkheeran
பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.! விஜய் திட்டத்தை போட்டுடைத்த அத்வாலே!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியபோதே அக்கட்சியின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டது.
1 min |
April 04-07, 2026
Nakkheeran
சாத்தூரில் களமிறங்கும் விஜயபிரபாகரன்?
கேப்டனின் பூர்வீகம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராமானுஜபுரம் கிராமம்தான்.
1 min |
March 14-17, 2026
Nakkheeran
இறுதிச் சுற்று! தமிழக புதிய ஆளுநர்!
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வியாழக்கிழமை (12-03-26) லோக்பவனில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1 min |
March 14-17, 2026
Nakkheeran
துன்புறுத்தப்பட்ட குழந்தைகள்! முடக்கப்பட்ட ஆசிரமம்
இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையம் பகுதியிலுள்ள வயர்லஸ் சாலையில் செயல்பட்டு வரும் அன்னை ஆசிரமம் என்ற குழந்தைகள் இல்லத்தில் 83 சிறுமிகள் உடல்ரீதியாக மற்றும் மனரீதியாக துன்புறுத்தப் பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
1 min |
March 14-17, 2026
Nakkheeran
தொகுதிப் பங்கீடு! எடப்பாடியிடம் மோடி கடுகடு!
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் வினோதமான விசயங்கள் நடந்துவருகின்றன. இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வரும்.
2 min |
March 14-17, 2026
Nakkheeran
டைரக்டர்களின் திறமை!
நடிப்பு என்பது பலவகையாக இருந்தாலும் நடிகர்கள் இரண்டு வகை என்று சொன்னேன்.
2 min |
March 14-17, 2026
Nakkheeran
மாணவி பாலியல் வன்கொடுமை! -தூத்துக்குடி பதட்டம்!
“பொண்ணுக்கு 17 வயசுன்னு சொல்றே, +2 படிக்கிறாங்கிறே, புகாரை நாங்க எடுக்கக்கூடாது. பேசாம அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் போ” என காணாமல்போன மகளைத் தேடிக்கொடுக்குமாறு போலீஸாரிடம் கேட்ட பெற்றோர்களுக்கு குளத்தூர் போலீஸார் கூறிய பதில் இதுதான்.
1 min |
March 14-17, 2026
Nakkheeran
கனிமவளக் கொள்ளையில் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி!
இந்தியாவிலுள்ள மொத்த மாலிப்டினம் கனிம வளத்தில், தர்ம புரியில் மட்டுமே 50% உள்ளதாக ஒன்றிய அரசு கண்டறிந்துள்ளது.
2 min |
March 14-17, 2026
Nakkheeran
ஒரு காவலர் உருவாகும் பாதை!
பிரிட்டிஷ் அரசின் கீழிருந்த நாடுகளில் செயல்பட்ட சிறைகளின் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், லண்டனில் கிளாட்ஸ்டோன் கமிட்டி என்ற துறைசார் குழு அமைக்கப்பட்டது.
1 min |
March 14-17, 2026
Nakkheeran
ஈகோ போர்
-ட்ரம்ப் மேல் கிளம்பும் சந்தேகம்!
2 min |
March 14-17, 2026
Nakkheeran
சம்திங்... சம்திங்... திரிஷா AtoZ!
'குருவி' படத்தின்போது திரிஷாவுக்கும் விஜய்க்கு இடையே பரபரப்பான கில்லி ஆட்டமே நடந்திருக்கிறது.
2 min |
March 14-17, 2026
Nakkheeran
களமிறங்கும் சபரீசன்?
“ஹலோ தலைவரே இந்த முறை சீட் வாங்கிடணும்னு தி.மு.க.வுல பலரும் வெவ்வேறு ரூட்டுல காய்களை நகர்த்திக்கிட்டிருக்காங்க. ஒவ்வொரு தொகுதியிலயும் யாருக்கு சீட் கிடைக்கும்னு தி.மு.க.வுல பட்டிமன்றமே நடந்துக்கிட்டிருக்கு.”
1 min |
March 14-17, 2026
Nakkheeran
கேஸ் தட்டுப்பாடு! மூடப்படும் ஓட்டல்கள் முடங்கிய தொழில்துறை! பரிதவிக்கும் தொழிலாளர்கள்!
இஸ்ரேல் -அமெரிக்கா -ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்போது இந்தியாவில் கேஸ் வினியோகத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
1 min |
March 14-17, 2026
Nakkheeran
யார் அவர்?
பிரியங்கா மோகன் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட தமிழில் வெளியாகவில்லை.
1 min |
March 14-17, 2026
Nakkheeran
தேர்தல் அறிவிப்பு!
ஆர்.ஜே.பாலாஜி -சூர்யா கூட்டணியில் உருவாகும் 'கருப்பு' படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்காததால் ரிலீஸாகாமல் இருக்கிறது.
1 min |
March 14-17, 2026
Nakkheeran
ஃபிட்னஸ் ஜோடி!
'வாழை' படத்திற்கு பிறகு தமிழில் தலை காட்டாமல் இருக்கும் நிகிலா விமல், புதிதாக ஆர்யா நடிக்கும் புதுப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
1 min |
March 14-17, 2026
Nakkheeran
தொகுதி வளர்ச்சிப் பணி! சாதித்தாரா அமைச்சர்?
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மங்களூர் தொகுதியில் முதன்முதலாக தி.மு.க. சார்பில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றவர் கழுதூர் சி.வி.கணேசன்.
1 min |
March 14-17, 2026
Nakkheeran
நான் இருக்கும்வரை தமிழ்நாட்டில் பா.ஜ.க. நோ! மாநாட்டில் ஸ்டாலின் ஆவேசம்!
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சிறுகனூர் பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடையில் மார்ச் 9ஆம் தேதி, திங்களன்று, தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் 110 அடி உயரக் கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி, 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற கருப்பொருளில் தி.மு.க.வின் 12வது மாநில மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.
2 min |
March 14-17, 2026
Nakkheeran
வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை பஞ்சாயத்து!
தமிழக சட்டமன்றத் தேர்த லுக்காக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்வதில் புதுப்புது உத்திகளை தி.மு.க. கையாண்டுவருகிறது.
1 min |
March 14-17, 2026
Nakkheeran
அதானி அசைன்மெண்ட்! விஜய்க்கு குழி பறிக்கும் ஆதவ் அர்ஜுனா!
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் த.வெ.க. தலைவர் விஜய்யை இழுத்துவர பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது பா.ஜ.க. தலைமை.
1 min |