Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar
The Perfect Holiday Gift Gift Now

News

Nakkheeran

Nakkheeran

திலீப் விடுதலை... பகீர் பின்னணி!

8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

2 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!

கொதிக்கும் ஐ.பி.!

2 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

யார் கெத்து? பலியான மாணவன்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.

2 min  |

December 13-16, 2025

Nakkheeran

தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!

நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.

2 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

நிறைவேற்றப்படாத வேண்டுதல்!

‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!

2 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

கைதி என் 9658

ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.

2 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!

-மக்கள் மனநிலை!

2 min  |

December 13-16, 2025

Nakkheeran

அம்மா போட்ட குண்டு?

மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.

3 min  |

December 13-16, 2025

Nakkheeran

அடக்கி வாசிக்கும் விஜய்!

கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.

2 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!

2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.

2 min  |

December 13-16, 2025

Nakkheeran

சிறப்பு உணவு அரசியல்!

தமிழகச் சிறைகளில் ரூ.500 கோடி ஊழல்

2 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

திருப்பரங்குன்றம் சர்ச்சை! உளவுத்துறை நெகட்டிவ் ரிப்போர்ட்!

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணம் சப்ளை பா. ஜ. முன்னாள் நிர்வாகி அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

2 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

இணைப்பு முயற்சி! இறங்கி வந்த ஓ.பி.எஸ்!

அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய சி.வி.சண்முகம் 'துரோகிகளும், புரோக்கர்களும் அ.தி.மு.க.வின் அரசியலைத் தீர்மானிக்கிறார்கள்' எனக் குறிப்பிட்டார்.

2 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

இறுதிச் சுற்று! அதிர்ச்சியில் த.வெ.க.

த.வெ.க.வின் தலைவர் நடிகர் விஜய்யின் மாஜி மேலாளரும் 'கலப்பை' இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான பி.டி.செல்வகுமார், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 11-ம்தேதி (வியாழக் கிழமை) தி.மு.க.வில் இணைந்தார்.

1 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

யாருக்கு சீட்டு?

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு 2019ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

3 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

கட்சி நிதி என்னாச்சு? கேள்வியால் பொதுக்குழுவில் புகைச்சல்!

சென்னை, வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், எடப்பாடியே முதல்வர் வேட்பாளர், அ.தி.மு.க.விலிருந்து நீக்கியவர்களை மீண்டும் இணைக்க வாய்ப்பில்லை என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

1 min  |

December 13-16, 2025

Nakkheeran

விஜய் அப்செட்! புதுச்சேரியில் பிசுபிசுத்த கூட்டம்!

புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதிக்க முடியாதென்று காவல்துறை உறுதியாக நின்றதால், இறுதியில் கெஞ்சிக்கூத்தாடி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்கியது த.வெ.க. 10 டூ 12 மணி வரை மட்டுமே அனுமதி, க்யூ.ஆர்.கோட் பாஸ் வைத்துள்ள புதுவை தொண்டர்கள், அதுவும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி எனக் கட்டுப்பாடுகளை விதித்தது புதுவை போலீஸ். உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தரப்பட்டது.

3 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

காக்கி சட்டையின் காமச் சேட்டை!

குமுறும் பெண்கள்!

3 min  |

November 19-21, 2025
Nakkheeran

Nakkheeran

தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!

“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”

5 min  |

November 19-21, 2025
Nakkheeran

Nakkheeran

கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!

\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.

3 min  |

November 19-21, 2025
Nakkheeran

Nakkheeran

காணாமல் போன அ.தி.மு.க.!

புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!

2 min  |

November 19-21, 2025
Nakkheeran

Nakkheeran

தலைமறைவான சில்மிச டாக்டர்!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 min  |

November 19-21, 2025
Nakkheeran

Nakkheeran

கைதி எண் 9658

ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!

2 min  |

November 19-21, 2025
Nakkheeran

Nakkheeran

விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!

கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.

2 min  |

November 19-21, 2025

Nakkheeran

பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!

தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.

3 min  |

November 19-21, 2025
Nakkheeran

Nakkheeran

கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!

அதிர்ச்சியில் விஜய்!

2 min  |

November 19-21, 2025
Nakkheeran

Nakkheeran

திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?

மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.

2 min  |

November 19-21, 2025

Nakkheeran

நடு இரவில்... காட்டில் திகில் அனுபவம்!

அப்போதெல்லாம் என் மனதில் கூடவே மற்றொரு எண்ணமும் தோன்றும். ஒருவேளை நாம் இப்படியே பழைய சம்பவங்களை மனதிலே நினைத்துக்கொண் டிருப்பதால்தான், என் கணவர் என்மீது எவ்வளவு அன்பு செலுத்தினாலும் எனக்கு பரிபூரணமாக அது கிடைக்க வில்லையோ என்று நினைக்கத் தோன்று கிறது. என் கணவர் எதைச் செய்தாலும் ஒரு குறை அதில் இருப்பதாக தெரிகிறது. இதனால் 'திருப்தியால் நிரம்ப வேண்டிய என் இதயத்தில் ஒரு பகுதி சூன்யமாகவே இருக்கிறது' என்று நானே, என் கணவருக்காக வாதிட்டுக் கொள்வேன். ஆனாலும் என் இதயம் அதை ஏற்காது.

3 min  |

November 19-21, 2025
Nakkheeran

Nakkheeran

மாவலி பதில்கள்

அன்னூரார் பொன்விழி, அன்னூர்

1 min  |

November 19-21, 2025
Nakkheeran

Nakkheeran

கரூர் பலி வழக்கு!

திருச்சி குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

1 min  |

November 19-21, 2025
Holiday offer front
Holiday offer back