Facebook Pixel Read News from Best selling Magazines and Newspaper

Versuchen GOLD - Frei

News

Nakkheeran

Nakkheeran

விஜய் விரும்பும் தொகுதி!

ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

1 min  |

February 28-March 03, 2026
Nakkheeran

Nakkheeran

அரசியல் வியூகம்... தந்திரம்... விளைவு! வார் ரூம்

அறுபது வயது தனபாக்கியம் அம்மாவின் செல்போன் அடித்தது. 'அட யார்ரா இந்நேரத்துல' என்ற சலிப்போடு போனை எடுத்தவர், கேட்ட குரலில் சிலிர்த்துப் போனார். 'வணக்கம்.. உங்கள் அன்புச் சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்..!' என்று தமிழ்நாடே அறிந்த அந்த குரல் பேச, “யம்மா... வணக்கம்மா.. வணக்கம்மா... இந்தா என் மகன்ட்ட தரேன்மா...” என்று போனை எடுத்துக்கொண்டு மகனிடம் ஓடமுடியாமல் ஓடினார்.

3 min  |

February 28-March 03, 2026
Nakkheeran

Nakkheeran

தேர்தல் ஆடுகளம்

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க.வின் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளராக உமாகண்ணுரங்கம் உள்ளார்.

2 min  |

February 28-March 03, 2026
Nakkheeran

Nakkheeran

சீர்திருத்த நிர்வாகத்தில் பயிற்சியின் அவசியமும் சவால்களும்

1936-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சிறைப்பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை.

3 min  |

February 28-March 03, 2026
Nakkheeran

Nakkheeran

இப்படி ஒரு தலைவரா? -தோழர் நல்லகண்ணுவின் தியாக வாழ்வு

எளிமையான தலைவர் என்றால் உலகளவில் அடையாளம் காணப்பட்ட இந்திய தலைவர், மகாத்மா காந்தி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெருந்தலைவர் காமராஜரும், கக்கனும் எளிமையான தலைவர்களாக மனதில் நிற்கிறார்கள்.

1 min  |

February 28-March 03, 2026
Nakkheeran

Nakkheeran

மாவலி பதில்கள்

ஆட்சியிலிருக்கும் கட்சி தி.மு.க. காய்த்த மரம்தான் கல்லடி படும்! தவிரவும் பா.ஜ.க.வைப் பேசப் போய் ஜனநாயகனுக்கான தணிக்கையில் மறுபடியும் சிக்கல் வந்தால் என்ன செய்வது?. விஜய்க்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இருப்பவர்களைப் பாருங்கள்... ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்குமார், இவர்கள் வேறு யோசனை சொல்லித் தருவார்கள் என நினைக்கிறீர்களா என்ன?

1 min  |

February 28-March 03, 2026
Nakkheeran

Nakkheeran

டூரிங் டாக்கீஸ்

நிலத்திலும் சரி... நிஜத்திலும் சரி... நாம் விரும்பியது அல்ல; நாம் விதைத்ததே வளரும்!

1 min  |

February 28-March 03, 2026
Nakkheeran

Nakkheeran

தள்ளிப் போகும் தமிழக தேர்தல்? தி.மு.க.வுக்கு எதிராக டெல்லி வியூகம்!

\"ஹலோ தலைவரே.. தி.மு.க.வும் காங்கிரஸும் சீட் ஷேரிங் சம்பந்தமா நிறைய விவாதிச்சிருக்காங்க.\" \"விவாதத்துல என்ன முடிவாகியிருக்குன்னு சொல்லு.\"

4 min  |

February 28-March 03, 2026
Nakkheeran

Nakkheeran

தேர்தல் திருவிழா! களைகட்டிய ரெட்டி மாநாடு!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க மண்டல மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டை, அதன் மாநில தலைவர் ரவி கொடியேற்றி தொடங்கிவைத்தார்.

1 min  |

February 28-March 03, 2026
Nakkheeran

Nakkheeran

த.வெ.க.வுடன் கூட்டணி? எடப்பாடிக்கு சசி செக்!

டெல்டா, தென் மாவட்டங்களில் முக்குலத்து சமூக வாக்குகள் சுமார் 60 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றிகளைத் தீர்மானிக்கின்றன. குறைந்தது 30 சட்டமன்றத் தொகுதிகளிலாவது போட்டியிடுவோம்” என அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச் சித்திரங்களுடன் அ.தி.மு.க. வின் கட்சிக்கொடியான கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் கொடியினை வெளியிட்டு தனது நீண்டநாள் எண்ணத்தினை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா.

2 min  |

February 28-March 03, 2026
Nakkheeran

Nakkheeran

வெற்றி... தோல்வி... எதிர்நீச்சல்!

அந்தக் காலத்து நடிகைகளுக்கு நடிப்பின் மீது இருந்த ஈடுபாடு, அக்கறை போன்றவை இன்றைய நட்சத்திரங்களுக்கு கொஞ்சம் பத்தாம்பசலித்தனமாகவே தோன்றும். இன்றைய நடிகைகளின் போக்கைப் பார்த்து அன்றைய நடிகைகளில் சிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு.

3 min  |

February 28-March 03, 2026
Nakkheeran

Nakkheeran

மலைக்க வைக்கும் கூட்டணி பேரங்கள்!

தி.மு.க.வுடன் கைகோர்த்த தே.மு.தி.க.!

2 min  |

February 21-24, 2026
Nakkheeran

Nakkheeran

ஒன்றிய அரசு உருவாக்கும் நிதி நெருக்கடி!

-இடைக்கால பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அதிரடி!

3 min  |

February 21-24, 2026

Nakkheeran

துணிந்து வெளியிட்ட நக்கீரன்!

கொலை குற்றச்சாட்டில் ஒன்றிய மோடி அரசு!

1 min  |

February 21-24, 2026

Nakkheeran

அ.தி.மு.க.வை டம்மியாக்கிய பா.ஜ.க.

-புதுச்சேரி களேபரம்!

1 min  |

February 21-24, 2026

Nakkheeran

ராஜ்யசபா! யாருக்கு சீட்? யாருக்கு கல்தா?

தி.மு.க.வின் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அ.தி.மு.க.வின் தம்பிதுரை, த.மா.கா.வின் ஜி.கே.வாசன் ஆகிய 6 பேரின் ராஜ்யசபா பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ல் முடிவடைகிறது.

1 min  |

February 21-24, 2026
Nakkheeran

Nakkheeran

ரூ. 5000 மகிழ்ச்சியில் மகளிர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி முதல் மூன்று மாதத்திற் கான உரிமைத்தொகை மற்றும் கோடைகால சிறப்புத்தொகுப்பாக 2000 என மொத்தம் 5000 ரூபாயை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த உத்தரவிட்டார். பிப். 13ஆம் தேதி அனைத்துப் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் ஒரே நேரத் தில் இத்தொகை செலுத்தப்பட்டது. இதையறிந்த குடும்பத் தலைவிகள், மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனார்கள்.

1 min  |

February 21-24, 2026

Nakkheeran

திருவள்ளூர் மாவட்டம் சூடுபிடிக்கும் ரேஸ்!

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி, புறநகரில் கொடிகட்டிப் பறக்கும் ரியல் எஸ்டேட் தொழில், பெருவாரியான விவசாயிகளைக் கொண்ட தொகுதி.

3 min  |

February 21-24, 2026
Nakkheeran

Nakkheeran

என்னை உயர்த்திய இரு கோடுகள்!

செளகார் ஜானகி என்றாலே அவர் குடும்பப் பாங்கான வேடங்களில் நன்றாக நடிப்பார், துயரமான காட்சிகளில், குடும்பத்தின் சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் மிக சிறப்பாக நடிப்பார் என்று சில டைரக்டர்கள் என்னைப் பற்றி முடிவுசெய்து அதைப்போன்ற வேடங்களில் என்னை நடிக்க வைக்க தேடிவந்தனர்.

2 min  |

February 21-24, 2026
Nakkheeran

Nakkheeran

கிட்னியை காணோம் மை லார்ட்

மனிதன் மகத்தானவன்... என்பது உண்மை. மனிதன் மகா கேவலமானவன் என்பதும் அதே அளவு உண்மை. அறியாத, பழகாத இன்னொரு மனிதன் மீது ஒருவன் கொள்ளும் இரக்கம், அன்புபோல வேறு உன்னதமான விசயம் எது? ஆனால், அந்த அன்பைக் காட்டும் அதே மனித இனத்தில், தாங்கள் வாழ யாரை வேண்டுமானாலும் கொல்லத் துணிகிறார்கள்.

2 min  |

February 21-24, 2026
Nakkheeran

Nakkheeran

டாக்டர் பிரகாஷ்: வீழ்ச்சியிலிருந்து விடுதலை வரை!

இருமுறை எழுதப்பட்ட பெகுனா கைதி

3 min  |

February 21-24, 2026
Nakkheeran

Nakkheeran

எஸ்.பி. இடமாற்றம்! சர்ச்சையில் வேலூர் காவல்துறை!

வேலூர் மாவட்ட காவல்துறையில், எஸ்.பி. இடமாற்றத்துக்கு காரணம், காவல்துறைக்குள் நடக்கும் முட்டல் மோதலா என்று பட்டிமன்றம் நடக்கிறது.

2 min  |

February 21-24, 2026
Nakkheeran

Nakkheeran

ராஜ்யசபா எம்.பி. பட்டியலில் சபரீசன்!

ஹ லோ தலைவரே.. பட்ஜெட் கூட்டத் தொடர் 20-ஆம் தேதி முடியற அதேநாளில் தி.மு.க.வுல விருப்ப மனு வாங்கப்படும்னு அறிவிச்சிருக்காங்க.

5 min  |

February 21-24, 2026
Nakkheeran

Nakkheeran

மாணிக்கம் தாகூரின் வைரச் சுரங்க ரகசியம்?

தமிழ்நாட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியின் தற்போதைய தட்பவெப்பத்தோடு, மாணிக்கம் தாகூரின் அரசியல் போக்குகளும் முடிச்சுப் போட்டு பேசப்படுகின்றன. தங்களது அரசியல் எதிரியான தி.மு.க. மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற திட்டத்துடன், மாணிக்கம்தாகூரை பின்னால் இருந்து இயக்குவது பா.ஜ.க.தான் என்ற பேச்சு காங்கிரஸ் வட்டாரங்களிலேயே பரவலாக விவாதிக்கப்படுகிறது.

2 min  |

February 21-24, 2026
Nakkheeran

Nakkheeran

மாவலி பதில்கள்

கே.வல்லவன், பேரணாம்பட்டு

1 min  |

February 21-24, 2026
Nakkheeran

Nakkheeran

வார் ரூம்

அரசியல் வியூகம்...தந்திரம்... விளைவு!

3 min  |

February 21-24, 2026
Nakkheeran

Nakkheeran

திலீப் விடுதலை... பகீர் பின்னணி!

8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

2 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!

கொதிக்கும் ஐ.பி.!

2 min  |

December 13-16, 2025
Nakkheeran

Nakkheeran

யார் கெத்து? பலியான மாணவன்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.

2 min  |

December 13-16, 2025

Nakkheeran

தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!

நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.

2 min  |

December 13-16, 2025