Facebook Pixel Read News from Best selling Magazines and Newspaper

Try GOLD - Free

News

Nakkheeran

Nakkheeran

ஹாட்ரிக் அடிப்பாரா பி.டி.ஆர் தியாகராஜன்? -கள நிலவரம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை கிழக்கில் போட்டியிடும் அமைச்சர் மூர்த்தி தொகுதியும், அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் போட்டியிடும் மதுரை மத்திய தொகுதியும் வி.ஐ.பி. தொகுதிகளாகப் பார்க்கப்படுகின்றன.

2 min  |

April 15-17, 2026
Nakkheeran

Nakkheeran

அசோகன் VS ராஜேந்திரபாலாஜி! -யாருக்கு சிவகாசி?

சிவகாசி தொகுதியில் சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகனுக்கும், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

2 min  |

April 15-17, 2026
Nakkheeran

Nakkheeran

ஜனநாயகன் ரிலீஸ்! யார் அந்த கருப்ப ஆடு?

தனது நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் பவன் கல்யாணை ஃபாலோ செய்யும் விஜய், 'ஜனநாயகன்' பட விவகாரத்திலும் அதையே செய்திருக்கிறார்.

2 min  |

April 15-17, 2026
Nakkheeran

Nakkheeran

வேட்டி மட்டும் வேணுமா? அ.ம.மு.க. பஞ்சாயத்து!

“ஹலோ தலைவரே.. அதிகாரிகள் மாற்றம் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்போம்னு தி.மு.க. கடிதம் அனுப்பியதும், முக்கிய அதிகாரியின் மாற்றத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றிருக்கிறது.” “திடீர்னு தேர்தல் ஆணையம் ஏன் பின்வாங்கியிருக்கிறது?”

4 min  |

April 15-17, 2026
Nakkheeran

Nakkheeran

தென்மாவட்ட 58 தொகுதிகள்! தி.மு.க. அலட்சியம்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலங்கள் கைவிட்ட நிலையில், தென்மாவட்டங்களில் பெற்ற தொகுதிகள் தான் தி.மு.க.வின் அறுதி பெரும்பான்மைக்கு காரணம் என்பது வரலாறு.

3 min  |

April 15-17, 2026
Nakkheeran

Nakkheeran

திண்டிவனத்தின் வெற்றி வேட்பாளர் யார்?

திண்டிவனம் (தனி) தொகுதி சென்சிட்டிவான பகுதி. 1951-ல் உழைப்பாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது 57-ல் காங்கிரஸ், 62ல் தி.மு.க., 67ல் காங்கிரஸ், 71ல் தி.மு.க., 77, 80, 84 வரை காங்கிரஸ், 89ல் தி.மு.க., 91ல் காங்கிரஸ், 96ல் தி.மு.க., 2001, 2006, 2011 வரை அ.தி.மு.க., 2016ல் தி.மு.க., 2021ல் அ.தி.மு.க. இப்படி காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., என மாறி மாறி வெற்றிபெற்ற தொகுதி.

1 min  |

April 15-17, 2026
Nakkheeran

Nakkheeran

வார் ரூம்

அவர் நல்ல ரவுடி என்பது மட்டுமல்ல.

3 min  |

April 15-17, 2026
Nakkheeran

Nakkheeran

தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு!! -பதட்டத்தில் தென்காசி!

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளி மணிகண்டன்கள் இறக்குவதாகக் கூறி, அவரை எஸ்.ஐ. இசக்கிராஜா இரு கால்களிலும் துப்பாக்கியால் சுட்டிருப்பது அப்பகுதி மக்களை கொந்தளிப்படைய வைத்திருக்கிறது.

2 min  |

April 15-17, 2026
Nakkheeran

Nakkheeran

டார்கெட் 100 கோடி! ராஜ்சத்யன் ப்ளான்! -எடப்பாடி ஷாக்!

ஒவ்வொரு தேர்தலிலும், கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை, ஆட்சியில் இருந்த பொழுது செய்த சாதனைகளை, பிரதான எதிரியாக இருக்கும் கட்சிகள் குறித்த விமர்சனங்களை குறும்படங்கள், துண்டு அறிக்கைகள், ஒலிநாடாக்களைக் கொண்டு செய்தித்தாள்கள், தொலைக் காட்சிகள், சமூக வலைத்தளங்கள் மூலம் பட்டி தொட்டியெங்கும் பரப்பும்.

2 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

நேருவின் கை மீண்டும் ஓங்குமா?

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில், கடந்த 2021-ஆம் ஆண்டு தேர் தலில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட பெரிய அளவில் ஆள் இல்லை.

2 min  |

April 15-17, 2026
Nakkheeran

Nakkheeran

கீழடி ஆய்வறிக்கை

கீழடி விவகாரத்தில் அடுத்தகட்டமாக, இந்திய தொல்லியல் துறை மதிப் பீட்டுக் குழு குறிப்பிட்ட படி தேவையான திருத்தங்களை மேற்கொள்ள தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு, இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

April 15-17, 2026
Nakkheeran

Nakkheeran

கைவிட்ட தினகரன்! கட்சி மாறிய பார்த்திபன்!

அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சனையில் எம்.எல்.ஏ.வாக இருந்த போதே டி.டி.வி. தினகரன் பின்னால் சென்று எம்.எல்.ஏ. பதவியைப் பறிகொடுத்தவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியை சேர்ந்த என்.ஜி. பார்த்திபன்.

2 min  |

April 15-17, 2026
Nakkheeran

Nakkheeran

நக்கீரனுக்கு மக்கள் ராயல் சல்யூட்!

சாத்தான்குளம் கொடுந்துயரம்! குற்றவாளிகளுக்கு இரட்டைத் தூக்கு!

5 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

கலவர நிலவரம்! -இன்டீரியர் ரிப்போர்ட்!

தி.மு.க.விலுள்ள 34 அமைச்சர்களில் 13 அமைச்சர்களுக்கு எதிராக, தனது கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., ஐ.ஜே.கே. கட்சிகளை இறக்கிவிட்டிருக்கிறார் அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமி.

3 min  |

April 15-17, 2026

Nakkheeran

திருச்செந்தூர் பா.ஜ.க.வில் சரித்திரப்பதிவேடு குற்றவாளி வேட்பாளர்

“சாதாரண குடும்பம் தான். எந்தவொரு அரசியல் பின்புலமும் ராதாகிருஷ்ணனுக்கு கிடையாது. ஆனால் வயதில் சிறிய, 18 வயதிற்கு கீழேவுள்ள பையன்களை வைத்துக்கொண்டு அவன் செய்யும் சட்டவிரோதச் செயல்கள் அதிகம்.

1 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

நயினாரின் கார்பரேட் வியூகம்...சாத்தூரில் எடுபடுமா?

திருநெல்வேலியிலிருந்து தொகுதி மாறி, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதால் சாத்தூர் வி.ஐ.பி. தொகுதியாகிவிட்டது.

2 min  |

April 15-17, 2026
Nakkheeran

Nakkheeran

வார் ரூம்

இது தேர்தல்தானா? நம்பலாமா?

3 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

பொம்மை விஜய்! த.வெ.க.வின் டுபாக்கூர் பிரச்சாரம்!

விஜய் நமக்காக பிரச்சாரம் செய்ய வருவார்... அதன்மூலம் நாமும் வெற்றி பெறலாமென்ஸ் த.வெ.க.வின் டுபாக்கூர் பிரச்சாரம்!

2 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

புதுவை வாக்குப்பதிவு பரபரப்பு,

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

1 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

கோர்ட்டுக்கு இழுத்த காவியத் தலைவி!

‘சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு' என்று பேரறிஞர் அண்ணா ஒரு படத்தில் வசனம் எழுதியிருப்பார்.

3 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

2500 கோடி சொத்து! மறைத்த ஆதவ்!

தேர்தல் வேட்புமனு தாக்கலில் தன்னுடைய மனைவியின் பெயரிலுள்ள சொத்து மதிப்பை மறைத்துக்காட்டியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஆதவ் அர்ஜுனா.

2 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

திட்டக்குடி தொகுதி நிலவரம்! வெற்றிக் கனி யாருக்கு?

தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் மங்களூர் தொகுதியாக இருந்து பிறகு சீரமைப்புக்குப் பிறகு திட்டக்குடி எனப் பெயர் மாற்றம் பெற்றது.

2 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

பா.ஜ.க. அதிகாரிகளை களத்தில் இறக்கிய தேர்தல் ஆணையம் ! சமாளிக்குமா தி.மு.க.?

தமிழகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உட்பட உயரதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றத்தை கடுமையாக கண்டித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

3 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

திருச்சுழியில் ஜாதி நெருப்பை ஊதிப் பெரிதாக்கும் அ.தி.மு.க.!

திருச்சுழி தொகுதியில் தோல்வி பயத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் புலம்பத் தொடங்கிவிட்டார்.

1 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

எடப்பாடி ஸ்கெட்ச் மாயமான த.வெ.க. வேட்பாளர்!

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் களமிறங்கிய த.வெ.க. வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

1 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

தி.மு.க VS அ.தி.மு.க சூடுபிடிக்கும் மதுரை தேர்தல் களம்!

மதுரையிலுள்ள 10 தொகுதிகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் -மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான் ஆகிய 7 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன.

2 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

"பி.ஜே.பி கூட்டணியால்தான் தோற்றேன்" இப்ப...

ஆர்.கே.நகர் பாணியில் ராயபுரத்தில் டோக்கன்!

2 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

பாலிடாயில் பழனிச்சாமி உதயநிதி பதிலடி!

“ஹலோ தலைவரே தமிழகத்தில் தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளிடையே ரகசிய உடன்பாடு இருக்குன்னு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வீசிய குண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கு.”

4 min  |

April, 11-14, 2026
Nakkheeran

Nakkheeran

தேர்தல் களத்தில் த.வெ.க.வின் சலிப்புகள்!

தமிழகம் முழுக்க அரசியல் கட்சிகளின் தேர்தல் வேலைகளில் மிகப்பெரிய சுணக்கம் நிலவுகிறது என்கிறார்கள்.

1 min  |

April, 11-14, 2026

Nakkheeran

பா.ஜ.க. ஆதரவில் ஜோதிடம் தொழில்... வன்புணர்வு வாடிக்கை!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த அசோக் காரத் என்னும் ஜோதிடர் பல பெண்களை பாலியல்ரீதியாகச் சீரழித்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநிலத்தை அதிரவைத்திருக்கிறது.

2 min  |

April 04-07, 2026