Prøve GULL - Gratis
நான் இருக்கும்வரை தமிழ்நாட்டில் பா.ஜ.க. நோ! மாநாட்டில் ஸ்டாலின் ஆவேசம்!
Nakkheeran
|March 14-17, 2026
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சிறுகனூர் பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடையில் மார்ச் 9ஆம் தேதி, திங்களன்று, தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் 110 அடி உயரக் கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி, 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற கருப்பொருளில் தி.மு.க.வின் 12வது மாநில மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.
-
மாநாட்டுப் பந்தலில் 3 லட்சம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பந்தலைச் சுற்றி சுமார் 2 லட்சம் பேர் நின்றுகொண்டே மாநாட்டைப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமான இடவசதி செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்காகப் பசி போக்கும் வகையில் பிரமாண்ட சமையற்கூடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கு நிலையங்கள், மொபைல் சார்ஜிங் பாயின்டுகள், செல்ஃபி பாயின்ட், ஓய்வுப் பகுதி, அவசர சிகிச்சை மையம், தீயணைப்பு வாகனங்கள், போதுமான கழிவறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
தொண்டர்களை மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சந்திக்கும் வகையில் நீண்ட தூரத்துக்கு சிறப்பு நடைபாதை (Ramp) அமைக்கப்பட்டிருந்தது. அதில் நடந்துசென்று, லட்சக்கணக்கில் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து மு.க.ஸ்டாலின் உற்சாகமாகக் கையசைத்தார்.
திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது “திருச்சி மண்ணில் அலைகடலெனத் திரண்டிருக்கும் என் உயிர்நிகர் உடன்பிறப்புகளே! நம்முடைய நேருவிடம் மாநாடு என்று சொல்லிவிட்டாலே போதும், அவருக்குள் புது எனர்ஜி வந்துவிடும்! நாம் நினைப்பதைவிட எப்போதும் பிரமாண்டமாக நடத்துவதுதான் நேருவின் ஸ்டைல். நான் எப்போதும் சொல்வது... மாநாடு என்றால் நேரு... நேரு என்றால் மாநாடு!
Denne historien er fra March 14-17, 2026-utgaven av Nakkheeran.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Nakkheeran
Nakkheeran
கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!
\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"
3 mins
May 02-05, 2026
Nakkheeran
திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
பெரும் பலம்!
ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.
1 mins
May 02-05, 2026
Nakkheeran
விவசாயிகளுக்கு வஞ்சனை!
விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.
3 mins
May 02-05, 2026
Nakkheeran
இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!
தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
வார் ரூம்
(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!
3 mins
May 02-05, 2026
Nakkheeran
சீட் தேறுமா? விஜய் யாகம்!
2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!
தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?
ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?
முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.
3 mins
May 02-05, 2026
Listen
Translate
Change font size
