新聞
Dinakaran Chennai
மரங்களை ஏலம் விட்டு பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்கும் அரசியல் கட்சி தலைவர் - திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா கோரிக்கை
ஒரு அரசியல் கட்சியின் தலைவர் வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகிறார். அந்த மரங்களை ஏலம் விட்டு விற்பனை செய்து அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும் என்று மல்லை சத்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
மாசுகட்டுப்பாடு வாரிய பணியிட மாறுதலில் ஊழல் பின்னணியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவின் மாமனார் - விசிக முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு
தவெக அரசு அமைந்தது முதல் முதல்வர் விஜய் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் இது ஊழலுக்கு எதிரான ஆட்சி. இந்த ஆட்சியில் எந்த மட்டத்திலும் ஊழல் நடக்க விடமாட்டோம் என தெரிவித்து வருகிறார்கள்.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
எஸ்ஐஆர், தேர்தல் ஆணையம் குறித்து தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கடிதம் - திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்து
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்), தேர்தல் ஆணையத்தின் பங்கு மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் திமுக உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
பைக் புளியமரத்தின் மீது மோதி விபத்து மாணவர் உட்பட 2 பேர் பரிதாப பலி
ஆர்.கே.பேட்டை அருகே பதிவு செய்யாத புதிய பைக்கை அதிவேகமாக இயக்கியதில் சாலையோர புளியமரத்தின் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பைக் ஓட்டிய வாலிபர் தப்பி ஓடி விட்டார்.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
ஜெர்மனியை வீட்டுக்கு அனுப்பிய பராகுவே - 4 முறை சாம்பியனுக்கு அதிர்ச்சி
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனியுடன் பராகுவே அணி மோதியது.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
மதுராந்தக ஏரி காத்த கோதண்டராமர் கோயிலில் இன்று தேர் திருவிழா கோலாகலம்
மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்ற ஏரிகாத்த கோதண்ட ராமர் கோயில் இந்து சமய அறநிலைத்துறையின் பராமரிப்பில் உள்ளது.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
புதிய ராணுவ தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு - 40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்
புதிய ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விமலா சஸ்பெண்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலாவை பணியிடை நீக்கம் செய்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
11வது நாளாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் - உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல்நிலை பாதிப்பு
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
உங்கள் புகழ் துதி பாட பள்ளி சிறார்கள்தான் கிடைத்தனரா?
பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
திருமணம் செய்வதாக ரூ.10.75 லட்சம் அபேஸ் சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (20). இவரும், அசோக் நகரை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
வாகன பேன்சி எண் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பேன்சி எண் பெற தலைமைச்செயலகம் வர தேவையில்லை, ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பொதுச்செயலாளரிடம் திடீர் விசாரணை - வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை தொடர்பான முறைகேடு புகார்கள் தொடர்பாக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயிடம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை அயோத்தி காவல் துறை பதிவு செய்துள்ளது.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
அதிமுகவில் மேலும் 2 பேர் ராஜினாமா செய்ய முடிவு 12 எம்எல்ஏக்களுடன் தவெக பேரம்
பொறுப்புகள் வழங்க எடப்பாடி பழனிசாமி மறுப்பதால் மேலும் பலர் அதிருப்தி
2 min |
July 01, 2026
Dinakaran Chennai
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் ஐ.ஆர்.இ.எல் ஆலைக்கு அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதி ஓராண்டு நீட்டிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசின் இந்திய அரிய மணல் ஆலைக்கு அணுசக்தி கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான கால அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
முறுக்கு மாஸ்டரை கொடூரமாக கொன்று சாக்கு மூட்டையில் கட்டி காவிரியில் வீச்சு - பெண் உள்பட 3 பேர் சிக்கினர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மேச்சேரி கூணான்டியூர் காவிரி ஆற்றில், நேற்று மதியம் சாக்கு மூட்டை ஒன்று மிதந்தது.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
ரயில் பயணிகள் கருத்து கேட்பு கூட்டம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்த முடிவு சசிகாந்த் செந்தில் எம்பி பேட்டி
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர். சசிகுமார், தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஜே.கே. வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2 min |
July 01, 2026
Dinakaran Chennai
கிள்ளியூரில் 1144 ஹெக்டேரில் அணு கனிம சுரங்கம் ஒன்றிய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசு துணை போவதா? - அரசாணையை ரத்து செய்ய அன்புமணி வலியுறுத்தல்
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம் தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை தேவை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவு:
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை
ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் உள்ள வைப்புத்தொகைகளுக்கு 8.2 % வட்டி விகிதம் விதிக்கப்படும்.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கல்லூரி மாணவனுக்கு அடி உதை
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போன் எண்ணுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கல்லூரி மாணவனை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
தனியார் தொழிற்சாலைக்கு போர்வெல் அமைக்கும் போது அதிக தண்ணீர் வெளியேற்றம்
செங்குன்றம் அடுத்த அலமாதி கார்டன் சாலை செல்லும் பகுதியில் பிரபல பிரியாணி கடையின் கிளைகளுக்கு உணவு தயாரிக்கும் கூடம் இயங்கி வருகிறது.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
சமாஜ்வாதி கொறடா திடீர் ராஜினாமா
உபி சட்டப்பேரவையில் அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் கொறடாவாக இருப்பவர் கமல் அக்தர்.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை
பூந்தமல்லி அருகே மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (24). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
தேவநாதன் யாதவிடம் சொத்துகள் பறிமுதல் மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி ரூ.621 கோடியை எட்டியது
பணத்தை இழந்தவர்களிடம் ஒப்படைக்க சட்ட நடவடிக்கை
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
கேப்சூல்களாக விழுங்கி வயிற்றில் கடத்திய கென்ய பெண் கைது
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
ரூ.75 ஆயிரம் கையாடல் 3 ஊழியர்கள் சிக்கினர்
தி.நகர் பகுதியில் பிரபல உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தின் மேலாளராக சுரேஷ் (38) என்பவர் உள்ளார்.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து
திருவள்ளூர்ச் சேர்ந்த வியாபாரிகள் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கி சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
தொடர் மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் மக்கள் சாலை மறியல்
பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
1 min |
July 01, 2026
Dinakaran Chennai
பொது இடத்தில் பாதிப்படைந்த மின் வயர்களை சீரமைக்க லஞ்சம்
மயிலாப்பூர் வாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள குடியிருப்புகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
1 min |