試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

பாஜவிற்கு பாடம்

இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதற்கான மூல விதை சென்னை மாகாணத்தில் 1930களில் போடப்பட்டது. இப்போது இந்தி பேசும் மக்கள் பரவலாக வாழும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட இந்தி எதிர்ப்புக்கான குரல்கள் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளன. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிப்பது இன்று, நேற்றல்ல, காலம் காலமாக நடந்தேறி வருகிறது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

பொறியியல் மாணவர்...முதல் பக்க தொடர்ச்சி

இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்து சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் இன்று மற்றும் நாளை (ஜூலை 7, 8ம் தேதி) நடைபெற உள்ளது.

1 min  |

July 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி பெண்கள் அணிக்கு 2ம் இடம்

தேனியில் 19வது சப் ஜூனியர் மாநில அளவிலான அட்யா பட்யா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண் - பெண் அணிகள் கலந்து கொண்டன. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பங்குபெற்ற பெண்கள் அணியினர், 2ம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கமும், பரிசு கோப்பையும் பெற்றனர்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

உணவுகளை சுகாதாரமுறையில் தயாரிக்க பணியாளர்களுக்கு பயிற்சி

தமிழக அரசு பள்ளிகளில் தமிழக முதல்வர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் இந்த திட்டம் மூலம் 67 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த பள்ளிகளுக்கான காலை உணவு நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

முக்கியத் தொகுதிகளை பறிக்க திட்டம் போட்டிருக்கும் மலராத கட்சி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“மன்னர் மாவட்டத்தில் ஒன்றியத்தில் ஆளும் கட்சியில் பல்வேறு இடங்களில் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். சில இடங்களில் மாற்ற வேண்டும் என்று மாவட்ட தலைவருக்கும், ஒன்றிய தலைவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

2 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

ஓய்வு பெற்று 8 மாதமாகியும் அதிகாரப்பூர்வ வீட்டை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மாற்றம்

திமுக தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட, மாவட்ட துணை மற்றும் தொகுதி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளம் இந்தியாவில் முடக்கம்

சர்வதேச செய்தி நிறுவனங்களில் ஒன்றான ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

ரூ.1 கோடி வெள்ளி நகைகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே எலாவூர் சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு ஆரம்பாக்கம் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

குளத்தில் மூழ்கி விவசாயி பலி

கருங்கல் அருகே பாலவிளை பிணம் கொள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்னுமணி (82) விவசாயி. நேற்று காலை வயலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

எஃப் 1 போன்ற ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம்

முன்னணி நடிகர் அஜித் குமார், சினிமாவில் நடித்துக்கொண்டே பல நாடுகளில் நடக்கும் தொழில்முறையிலான கார் பந்தயங்களில், தனது அணி சார்பில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் Mercedes-AMG GT3 என்ற காரை அவர் வாங்கியிருந்தார். அந்த காரின் விலை சுமார் 10 கோடி ரூபாய். அதனுடன் சேர்ந்து அவர் எடுத்த போட்டோ வைரலானது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

போதையில் இளம்பெண்கள், வாலிபர்கள் ரகளை

கடையால் அருகே மது போதையில் இளம்பெண்கள், வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

2026 சட்டசபை தேர்தலை விட 2029 நாடாளுமன்ற தேர்தல் தான் நமக்கு ரொம்ப முக்கியம்

சென்னை, ஜூலை 7: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் தமிழக பாஜ சார்பில் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், பாஜ மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எச்.ராஜா மற்றும் பாஜவின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் வாக்குச்சாவடிகளில் முக்கிய நிர்வாகிகள் நேரடியாக சென்று வலிமைப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது. பாஜ நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது.

1 min  |

July 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.1.20 கோடியில் சாலை சீரமைக்கும் பணி

கருங்கல், ஜூலை 7 : கிள்ளியூர் அருகே நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட மணலி, பாத்திமா நகர், பெருங்குளம் சாலை சீரமைத்து பல வருடங்கள் ஆகியதால் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

கவுன்சிலரை மிரட்டியவர் மீது வழக்கு

நாகர்கோவில், ஜூலை 7 : நாகர்கோவிலை அடுத்த கணியான்கு ளம் பாறையடி பகு தியை சேர்ந்தவர் ஸ்டா லின். இவரது மனைவி உமா (42). ராஜாக்க மங்கலம் ஊராட்சி ஒன்றிய 1 வது வார்டு திமுக முன்னாள் கவுன் சிலர் ஆவார். சம்பவத் தன்று கணியான்குளம் சந்திப்பில் உமா நின்று கொண்டிருந்தார்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

கனிமொழி எம்.பி. இன்று குமரி வருகை

'ஓரணியில் தமிழ் நாடு’ எனும் தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தமிழ் நாடு முழுவதும் ஜூலை 1 முதல் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை காக்கவும், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், திமுகவை மேலும் வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

அதிக மொய் பணம் வைக்க முடியாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே நண்பரின் திருமணத்துக்கு அதிக மொய் பணம் செய்ய முடியாததால், வாலிபர் மனம் உடைந்து தூக்கில் தொங்கினார்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

58 ஆண்டில் முதல் முறை இந்தியா சாதனை வெற்றி

பர்மிங்காம், ஜூலை 7: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் சுப்மன் கில்லின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்று, 58 ஆண்டு வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப வேண்டும்

காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற முதியவர் கைது

சாமிதோப்பு அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

July 07, 2025

Dinakaran Nagercoil

ஜனநாயக மாதர் சங்க மாநில மாநாடு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 17 வது மாநில மாநாடு செப்டம்பர் 24 முதல் 27 வரை மார்த்தாண்டத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனை, வரவேற்புக்குழுக் கூட்டம் வெட்டுவெந்நி ஒய்எம்சிஏ மகாலில் நடந்தது.

1 min  |

July 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 41,38,833 மாணவர்கள் 1,00,960 விரிவுரையாளர்கள்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 41,38,833 மாணவர்களும், 1,00,960 விரிவுரையாளர்களும் பயிற்சி பெற்றுள்ளனர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

3 min  |

July 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக கே.பி.சூரிய பிரகாஷ் நியமனம்

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக கே.பி. சூரிய பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய பானு ஷிப் அறிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

July 07, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் 1991-1995ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

காட்டுப்புதூரில் விவசாய சங்க கூட்டம்

தோவாளை ஊராட்சி ஒன்றியம் காட்டுப்புதூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை அமைப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லிட்டில் பிளவர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன் அமைப்பு சம்பந்தமாகவும், சங்கத்தின் நோக்கங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார். பின்னர் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் 13வது ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள்

குமரி மாவட்ட ஹேண்ட் பால் சங்கம் சார்பில் 13வது ஹேண்ட்பால் சாம் பியன்ஷிப் போட்டிகள் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி யில் நேற்று நடைபெற்றது. போட்டிகளை மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன் தொடக்கி வைத்தார்.

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்

தமிழ்நாடு அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சென்று ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தெரிவித்தார்.

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலுக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்கள்

பயணிகள், உறவினர்கள் கடும் அவதி

1 min  |

July 06, 2025

Dinakaran Nagercoil

ஜாக்ரப் ரேபிட் செஸ் குகேஷ் சாம்பியன்

கார்ல்சனுக்கு 3ம் இடம்

1 min  |

July 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குழந்தையுடன் வீட்டை விட்டு விரட்டியடித்து டாக்டர் மனைவியிடம் வரதட்சணை கேட்டு யூடியூபர் கொலை மிரட்டல்

தேனி அருகே வீரபாண்டி, கேஎம்சி முல்லை நகரில் குடியிருப்பவர் சுதர்சன் மனைவி விமலா தேவி (28). டாக்டர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமலா தேவி, மதுரையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தபோது, மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது.

1 min  |

July 06, 2025