試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

பத்ராவுக்கு ராணுவம் அஞ்சலி

காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயன்றது. இதனை இந்திய வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காங்கிரஸ் பொதுக்கூட்டம்

பாஜக அரசு தேசத்தை பாதுகாக்கும் அரசியலமைப்பை சிதைப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மண், மானம், மொழி காக்க மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும்

குலசேகரம், ஜூலை 8: குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மண் காக்க, மானம் காக்க, மொழி காக்க ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் குலசேகரம் சந்தை சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார்.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரி வழக்கு

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில், தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் நானும் ரவுடி தான் பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

இந்திய பங்கு சந்தைகளில் ரூ.36,500கோடி சுருட்டல்

கையும் களவுமாக சிக்கிய அமெரிக்க வர்த்தக நிறுவனம் ரூ.4844 கோடியை முடக்கி செபி அதிரடி நடவடிக்கை

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் 10ம் தேதி விசாரணை

பீகாரில் வாக்காளர் பட் டியலை திருத்தும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக் கைக்கு எதிரான மனுக்கள் வரும் 10ம் தேதி விசாரிக் கப்படும் என உச்ச நீதிமன் றம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் ரயில் மீது கல்வீசிய 4 சிறார்கள் கைது

சிறுமி படுகாயம்

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தக்கலையில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட பயனாளி கள் பயன் பெற்றுள்ளனர்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து 10 துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

துறை வாரியாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து 10 துறையின் அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

கல் குவாரியில் பாறை விழுந்து 2 தொழிலாளிகள் பலி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி அருகே உள்ள பய்யனாமண் என்ற பகுதியில் ஒரு கல் குவாரி உள்ளது. நேற்று இங்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகாதேவ் பிரதான் (51) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் ரே (38) ஆகிய 2 தொழிலாளர்கள் எந்திரத்தை பயன்படுத்தி கல் உடைத்துக் கொண்டிருந்தனர்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சுற்றுச்சூழல், உணவு, பொருளாதாரம் சுகாதாரத்தில் அச்சுறுத்தலாக உள்ளது

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் காலநிலை மாற்றம் வருங்கால சந்ததியினருக்கு சுகாதாரம், உணவு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய மாநில திட்டக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வீடு புகுந்து போலீசார் தாக்கும் வீடியோ வைரல்

வேடசந்தூர் அருகே சுள்ளெரும்பு பழையகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (70). இவருக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச பட்டா நிலத்தில் கலைஞர் கனவு இல்லம் மூலமாக வீடு கட்டி வருகிறார். அங்கு வீடு கட்டுவதற்கு அதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

உலக குத்துச் சண்டை இந்தியாவுக்கு 3 தங்கம்

கஜகஸ்தானில் நடந்த உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் சாக்ஷி, ஜெய்ஸ்மின், நூபுர் தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி

குமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் இலவுவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். படிப்பு சம்பந்தமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோ பார்கில் பயிற்சிக்காக புறப்பட்டார்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேலை நிறுத்த விளக்க துண்டு பிரசுரம் விநியோகம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அளிக்க கூடாது. மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற கேட்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (9ம் தேதி) குருந்தன்கோடு வட்டார அனைத்து சங்க போராட்டக்குழு சார்பில் திங்கள்நகர் கனரா வங்கி முன்பு பொது வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

யானை தாக்கிய தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி குமரி மைய மாவட்ட செயலாளர் மேசியா தலைமையில் நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்காவில் வெள்ளம் பலி எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு

அமெ ரிக்காவில் உள்ள டெக் சாஸ் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இத னால் மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

ஓடஓட விரட்டி வெறிச்செயல் திருப்பதியில் பொதுமக்களை சரமாரி கத்தியால் குத்திய சைக்கோ

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கபிலதீர்த்தம் சாலையில் கத்தி மற்றும் தடியுடன் சுற்றித்திரிந்த சைக்கோ ஆசாமி திடீரென நேற்று திடீரென ஆவேசமாக கத்தியபடி அங்கு நின்றிருந்தவர்களை நோக்கி பாய்ந்தார்.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பொறியியல் படிப்பு கவுன்சலிங் தொடங்கியது

பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளில் 2025-2026ம் கல்வி ஆண்டில் மாணவ, மாணவியரை சேர்ப்பதற் கான கவுன்சலிங் நேற்று தொடங்கியது.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

மும்மொழி எதற்கு? செம்மொழியை தூக்கிப்பிடியுங்கள்

அமைச்சர் வேண்டுகோள்

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இரட்டை மலை சீனிவாசன் படத்துக்கு மரியாதை

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் விடிவுக்காக போராடிய மறைந்த இரட்டை மலை சீனிவாசனின் 166 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

ஆபரேஷன் சிந்தூரில் பாக்.கிற்கு உதவி இந்தியா கருத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பேசிய இந்திய ராணுவத்தின் துணைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர்.சிங் கூறும்போது, 'எல்லையில் நாம் ஒரே நேரத்தில் 3 எதிரிகளை எதிர்கொண்டோம். பாக்.கை நேரடியாக எதிர்கொண்டால், சீனா, துருக்கி ஆகிய நாடுகள் பின்புலமாக போரில் நின்றன. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பல்வேறு ஆயுத அமைப்புகளை சோதிக்க இந்த மோதலை ஒரு நேரடி ஆய்வகமாக சீனா பயன்படுத்தியது' என்றார். இதற்கு நேற்று சீனா பதில் அளித்துள்ளது.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இந்தியா சொதப்பல் ஆட்டம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய இளையோர் கிரிக்கெட் அணி, சொதப்பலாக ஆடி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்தது.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விண்ணப்பம் வீடு வீடாக விநியோகம்

வரும் 15ம் தேதி தொடங்கவுள்ள 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் குறித்து விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகம் தொடங்கியது.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

நடைப்பயணத்துக்கு வட்டி துட்டு செலவாகப் போவதைப் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“மாஜிக்கள் இடையே போட்டி அதிகமா இருக்கு போல..” என்றார் பீட்டர் மாமா.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

மஸ்கின் புதிய கட்சி திட்டம் அபத்தமானது

அமெ ரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக பின் நிர்வாகத் தில் அரசின் செலவின குறைப்புதுறையின் தலைவ ராக இருந்த கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் தனது பத வியை ராஜினாமா செய் தார். டிரம்ப் கொண்டு வந்த வரிச் சலுகை மற் றும் செலவின குறைப்பு மசோதாவை மஸ்க் விமர் சித்ததால் இருவருக்கும் இடையே கடும் வார்த்தை போர் வெடித்தது. இதற்கி டையே, அமெரிக்கா கட்சி எனும் புதிய அரசியல் கட் சியை தொடங்கியதாக எலான் மஸ்க் நேற்று முன்தினம் அறிவித் தார்.

1 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கான 90 நாள் கெடு நாளையுடன் முடிகிறது

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால், ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுக்கு விதிக்கும் அதே அளவு வரியை அந்தந்த நாடுகளுக்கு விதிக்கக் கூடிய பரஸ்பர வரி விதிப்பு முறையை டிரம்ப் அறிமுகப்படுத்தினார். அதன்படி, இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கூடுதல் வரியை கடந்த ஏப்ரல் 2ம் தேதி அறிவித்தார். இதில் இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

2026 தேர்தலில் பாஜ வெற்றி பெறாது என்று அவர்களே கூறுகின்றனர்

2026 தேர்தலில் பாஜ வெற்றி பெற முடியாது என அவர்களே கூறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித் தார்.

2 min  |

July 08, 2025

Dinakaran Nagercoil

நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் கணக்கெடுப்பு

முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் சுயமாக விவரங்களை பதிவு செய்வதற்கு வலைபக்கம் உருவாக்கப்படும்.

1 min  |

July 08, 2025