Newspaper
Dinakaran Nagercoil
தமிழகத்தில் மழை நீடிக்கும்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரண மாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித் துள்ளது.
1 min |
July 28, 2025
Dinakaran Nagercoil
ஆந்திரா டிஜிபி அலுவலகத்தில் 20 மாவோயிஸ்டுகள் சரண்
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மங்களகிரியில் உள்ள டிஜிபி அலுவலகத்தில், டிஜிபி ஹரிஷ் குமார் குப்தா முன்பு, 20க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் நேற்று சரணடைந்தனர்.
1 min |
July 28, 2025
Dinakaran Nagercoil
பெண் விவகாரத்தில் சிக்கிய ஏடிஎஸ்பி அதிமுகவில் இணைந்தார்
விழா நடத்திய மாஜி அமைச்சர்
1 min |
July 28, 2025
Dinakaran Nagercoil
படிக்கட்டில் இருந்த மின்கம்பத்தில் மின்கசிவு என வதந்தி ஹரித்துவார் மானசா தேவி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி
30க்கும் மேற்பட்டோர் காயம்
1 min |
July 28, 2025
Dinakaran Nagercoil
12,000 ஊழியர்கள் பணி நீக்கம்
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
1 min |
July 28, 2025
Dinakaran Nagercoil
மி பாக் அரசு நிர்வாகத்தின் லட்சணம் இந்தியாவின் ஏழை மனிதன் ஆண்டு வருமானம் 3 ரூபாய்
மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 ஆக குறிப்பிட்டு வருமான சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.
1 min |
July 28, 2025

Dinakaran Nagercoil
கூட்டணி ஆட்சி என்று பேச்சுக்கே இடமில்லை
அதிமுகவினர் ஓட்டிய போஸ்டரால் பரபரப்பு
1 min |
July 28, 2025
Dinakaran Nagercoil
அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் வீடு திரும்பினார்
3 நாட்கள் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தல்
1 min |
July 28, 2025
Dinakaran Nagercoil
வரும் 2ம் தேதி முதல் ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’
தமிழகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்' வரும் 2ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 28, 2025
Dinakaran Nagercoil
குரூப் 2, 2 ஏ பதவிகளை நிரப்ப சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 1936 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது. இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 81,305 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது.
1 min |
July 28, 2025
Dinakaran Nagercoil
மோடியை தனியாக சந்திக்க நேரம் ஒதுக்காததால் எடப்பாடி அதிருப்தி
கழற்றி விடப்பட்ட முன்னாள் அமைச்சர்கள்
1 min |
July 28, 2025

Dinakaran Nagercoil
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடுவர்
தேர்தல் ஆணையமானது பாரபட்சமான நடுவர் போன்று நடந்து கொள்வதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக் கொடிப் போராட்டம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சத்தியமூர்த்திபவனில் நிருபர்களிடம் கூறியதாவது:
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
4வது டெஸ்ட் போட்டி தோல்வியை தவிர்க்குமா இந்தியா?
இந்தியாவுக்கு எதிரான 4 வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 669 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து ஆடிய இந்தியா 2வது இன்னிங் சில் 63 ஓவரின் போது 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.
1 min |
July 27, 2025

Dinakaran Nagercoil
தமிழகத்தின் வளர்ச்சியில் இந்தியா முன்னேறுகிறது
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்தியா முன்னேறுகி றது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
ஊழலுக்கு எதிரான போராட்டம் எனக்கூறி புதியபூமி மூலம் தீர்ப்பு சொல்லாதீர்கள்
உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
பெற்றுத் தந்த பெருமை
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாத மாநிலங்களில் கவர்னர்களை கைப்பாவையாக வைத்து அத்துமீறலில் ஈடுபடுவது ஒன்றிய பாஜ அரசின் சர்ச்சைக்குரிய வாடிக்கைகளில் மிகவும் முக்கியமானது.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
விசாரணையை தீவிரப்படுத்தியது தர்மஸ்தலாவில் எஸ்.ஐ.டி நேரில் ஆய்வு
தர்மஸ்தலா வழக்கை எஸ்.ஐ.டி விசாரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், புகார்தாரரான கோயில் முன்னாள் தூய்மைப் பணியாளர், தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜராகி எஸ்.ஐ.டியிடம் வாக்குமூலம் அளித்தார்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
பிளாஸ்டிக், தெர்மாகோலுக்கு மாற்றாக
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள் உலகளவில் ஆண்டுக்கு 500 பில்லியன் குப்பைகளாக மாறுகின்றன, இவை பெரும்பாலும் கடலிலோ அல்லது குப்பைக் கிடங்குகளிலோ வந்து சேருகின்றன. பிளாஸ்டிக், தெர்மாகோலுக்கு மாற்றாக மறுபயன்பாட்டு கோப்பைகள் நீண்ட கால பயன்பாட்டில் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை. உலோகம், கண்ணாடி, மண்பாண்டம், மூங்கில், காகிதம், சிலிக்கான் தயாரிப்பு பொருட்கள் என்று மறுபயன்பாட்டு வடிவங்கள் பல உள்ளன. இவற்றில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பள்ளி மாணவ மாணவியர் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதி யார்?
இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமைக்குரியவர் ஜனாதிபதி. இதற்கடுத்து மிகவும் சக்தி வாய்ந்தது துணை ஜனாதிபதி பதவி. இந்த வகையில் சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக 1950ம் ஆண்டு டாக்டர் ராஜேந்திரபிரசாத் பொறுப்பேற்றார். அப்போது துணை ஜனாதிபதியாக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். 5 ஆண்டுக்கு ஒரு முறை ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி தற்போதைய 15வது இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு, 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப்தன்கர் ஆகியோர், கடந்த 2022ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
3 நாட்களாக நடக்கும் ஓயாத் போர் சோழர் காலத்து சிவன் கோயிலுக்காக மோதும் தாய்லாந்து-கம்போடியா
எல்லையில் இருந்து 1.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்
2 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணி குறித்த கோரிக்கை மனு பிரதமர் மோடியிடம் வழங்கப்படும்
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கோரிக்கை மனு மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
போலீஸ் கேரக்டரில் தர்ஷன்
தர்ஷன், பாடினி குமார், மன்சூர் அலிகான், லால், சுஜித் சங்கர், முனீஷ்காந்த், ரம்யா ராமகிருஷ்ணன் நடித்துள்ள படம், 'சரண்டர்'. அப்பீட் பிக்சர்ஸ் சார்பில் வி.ஆர்.வி.குமார் தயாரிக்க, கவுதமன் கணபதி எழுதி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இயக்குனர் அறிவழகன் கலந்துகொண்டார்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
பாஜவில் இருந்து முதலில் அதிமுகவை மீட்டெடுங்கள்
எடப்பாடிக்கு துணை முதல்வர் உதயநிதி பதிலடி
1 min |
July 27, 2025

Dinakaran Nagercoil
2 நாள் சுற்றுப்பயணம் நிறைவு மாலத்தீவு சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் கவுரவ விருந் தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் கீழடி குறித்த வீடியோவை வெளியிட்ட திமுக
பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் கீழடி குறித்த வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது. அதில் கீழடி வரலாறு ஒரு நாள் நிச்சயம் வெல்லும், தமிழர் வரலாற்றை உலகமே சொல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
திருமணம் தாண்டிய உறவில் காஞ்சிபுரம் முதலிடம்
கோ நோயில் நகரம், பட்டு நகரம் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருந்த காஞ்சிபுரத்தை உலுக்கும் விதமாக தனியார் டேட்டிங் ஆப் வெளியிட்டுள்ள ஒரு சர்வே தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
2 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
ஜாதக பலனை சொல்வதில் கவனம் தேவை!
எனது நண்பர் அடிக்கடி ஜாதகம் பார்த்து அந்த பலன்களின்படி செயல்படுபவர். ஜோதிடர் சொல்லும் பரிகாரங்களை எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று செய்து முடிப்பார். அவருக்கு இரண்டு மகன்கள். கல்லூரிப்படிப்பை முடித்து வேலைக்கு செல்லும் மூத்த மகனும், +2 படித்துக் கொண்டிருக்கும் இளைய மகனும் இருப்பதால் இருவருக்கும் எப்போதும் ஏட்டிக்குப் போட்டியாக இருக்கும்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
22 லட்சம் பேர் இறந்து விட்டார்களா? பீகாரில் வாக்காளர்களை நீக்கியது பெரிய மோசடி
பீகாரில் வாக்காளர்கள் நீக்கம் என்பது பெரிய மோசடி என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
திமுக மண்டல பொறுப்பாளர், நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
தேர்தல் களப்பணி, ஓரணியில் தமிழ்நாடு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்
1 min |