試す 金 - 無料
அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் வீடு திரும்பினார்
Dinakaran Nagercoil
|July 28, 2025
3 நாட்கள் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தல்
-
முதல்வர் மு.க. ஸ்டாலின் அப்போலோ மருத்துவம் னையில் சிகிச்சை முடிந்து முழுமையாக நலம் பெற்று வீடு திரும்பினார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தினமும் காலை நடைப்பயிற்சி செய்வார். கடந்த 21ம் தேதி காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலி னுக்கு லேசான தலைசுற் றல் ஏற்பட்டது. இதனால் மருத்துவ பரிசோதனை களுக்காக கிரீம்ஸ் ரோட் டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். அவரை பரி சோதித்த மருத்துவர்கள், மருத்துவமனையில் ஓய் வெடுக்க அறிவுறுத்தினர். இதனால் கோவை, திருப் பூர் மாவட்ட பயணம் ரத்து செய்யப்பட்டது.
このストーリーは、Dinakaran Nagercoil の July 28, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Nagercoil からのその他のストーリー
Dinakaran Nagercoil
விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
வேலூர் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு, தாய்லாந்தின் பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக் கழகம் க்ருங்தெப் (RMUTK) \"கவுரவ டாக்டர்\" பட்டம் வழங்கியுள்ளது.
1 min
February 20, 2026
Dinakaran Nagercoil
மேற்குவங்க எஸ்ஐஆர் பணி தமிழ் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக போர்க்கொடி
மேற்கு வங்க எஸ்ஐஆர் பணியில் தமிழ் நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் போர்க்கொடி தூக்கி உள்ளது.
1 min
February 20, 2026
Dinakaran Nagercoil
புதுச்சேரியில் ஸ்பீக்கரை தூக்க காக்கி ரெடி
நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் சிட்டிங் பிரதிநிதியும், துணை சபாநாயகருமான ராஜவேலுவை எதிர்த்து போலீஸ் அதிகாரி களமிறங்குவது உறுதியாகி உள்ளது.
1 min
February 20, 2026
Dinakaran Nagercoil
பாஜ அழைப்பு: மக்கள் நிராகரிப்பு
2026 மேற்கு வங்க தேர்தல் அறிக்கைக்காக உரிய பரிந்துரைகளை வழங்கும்படி பா.
1 min
February 20, 2026
Dinakaran Nagercoil
மன்னர் தொகுதிக்கு மன்னர் சண்டை
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக அதிமுக - பாஜ கூட்டணியில் அமமுக, பாமக அன்புமணி அணி, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது.
1 mins
February 20, 2026
Dinakaran Nagercoil
அதிமுக எம்பிக்கு பாஜக எம்எல்ஏ சிபாரிசு
ஓட்டுக்கு இப்பவே 'ஐஸ்'
1 min
February 20, 2026
Dinakaran Nagercoil
புதிய டிஜிபி யார்? பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பியது தமிழக அரசு
புதிய டிஜிபி பட்டியலை ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
1 mins
February 20, 2026
Dinakaran Nagercoil
பஞ்சராகி ரொம்ப நாளாகுது! சட்டசபையில் சைக்கிள் ஓடும்...
வாசன் அளித்த பேட்டியில், “வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்திலிருந்து த. மா. கா. சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு.
1 min
February 20, 2026
Dinakaran Nagercoil
திருமாவளவன் குறித்து அவதூறு பாஜ-விசிகவினர் இடையே மோதல்
70 பேர் மீது வழக்கு அரூரில் பரபரப்பு
1 min
February 20, 2026
Dinakaran Nagercoil
தவெக தொண்டர்கள் கவலையே தனி ரகம்!
தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும் ஒவ்வொரு கவலை என்றால். . . தவெக தொண்டர்களுக்கு வித்தியாசமான கவலை.
1 min
February 20, 2026
Translate
Change font size
