試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் பேச்சு

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்- ரஷ்ய அதிபர் புடின் இடையே வரும் 15ம் தேதி அலாஸ்காவில் நேரடி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அமைதி முயற்சிகளுக்கு பிரதமர் மோடியின் ஆதரவை ஜெலன்ஸ்கி பாராட்டினார்.

1 min  |

August 12, 2025

Dinakaran Nagercoil

திருப்பூரில் புதிய டைடல் பார்க் முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

உடுமலை விழாவில் ரூ.1,132 கோடியில் புதிய திட்டங்கள் தொடக்கம் ரூ.300 கோடியில் 50,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது

ஆப ரேஷன் சிந்தூரின் மூலம் இந்தியாவின் விஸ்வரூ பத்தை உலகம் அறிந்துள் ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

இந்திய விமானங்களின் பறக்க தடை பாகிஸ்தானுக்கு 2 மாதத்தில் ரூ.127 கோடி இழப்பு

பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதால் பாகிஸ்தானுக்கு ரூ.127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை

ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை என்று கூறி காங்கிரஸ் மாணவர் அமைப்பான கேஎஸ்யு குருவாயூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

மகனை கொன்று தந்தை தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கணக்கன்பட்டி, ராஜாபுரம் புதூரை சேர்ந்தவர் பழனியப்பன் (55). கொத்தனார். மனைவி விஜயா (43). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகள், மகனுக்கு திருமணமாகி தனியே வசிக்கின்றனர். மற்றொரு மகள் தனலட்சுமி (23) திருமணம் ஆகாத நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தார்.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகும் பீகார் துணை முதல்வரிடம் 2 வாக்காளர் அட்டை உள்ளது

3 லட்சம் பேரின் முகவரி '0'; தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

இன்றைய பலன்கள்

பொதுப்பலன்: கலை, அறிவியல், வணிகம் தொடர்பான கல்வி கற்க, வெளிநாடு பயணம் செல்ல, நிலம், மனை, வீடு வாங்க நன்று.

2 min  |

August 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும்

தென்னிந்திய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பு

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

தொகுதிகளை பிடிப்பதில் மாஜிக்கள் மும்முரமாக இருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்யும் பணிகளில் மாஜிக்கள் பலரும் இப்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர்.”

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

வெண்கலம் வென்ற இந்திய வீரர் ரமேஷ்

ஆசிய அலைச்சறுக்கு போட் டியில் இந்திய வீரர் ரமேஷ் புதிஹால், வெண்கலப்ப தக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

குறைந்த கட்டணத்தில் உணவு கிடைக்காமல் விமான பயணிகள் உள்பட பலரும் தவிப்பு

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஸ்டாப் கேன்டீன் மூடல்

2 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

காங். வெளியுறவு பிரிவு தலைவர் ஆனந்த் சர்மா ராஜினாமா

காங்கிரஸ் வெளியுறவு பிரிவு தலைவர் பதவியை ஆனந்த் சர்மா நேற்று ராஜினாமா செய்தார்.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

புதுச்சேரி ரெஸ்டோ பாரில் சென்னை மாணவன் குத்திக்கொலை

மற்றொரு மாணவன் கவலைக்கிடம் உரிமையாளர் உள்பட 6 பேர் கைது

1 min  |

August 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எளிமையாகும் ஏற்றம் பெறும் வகையில் மாநில கல்விக் கொள்கை வெளியீடு

சென்னை சைதாப்பேட்டை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், மூத்த கல்வியாளருமான மறைந்த முனைவர் வே.வசந்தி தேவியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது:

1 min  |

August 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னை பல்கலை விடுதியில் பிரசவித்த மாணவி கீழே கிடந்ததாக கூறி தனது குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைத்த காதலன்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு, வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் கட்டை பையுடன் சென்று, நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டியிடம், 'கட்டை பையில் குழந்தை ஒன்று சாலையோரம் கிடந்தது. முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு வந்துள்ளேன்,' என கூறியுள்ளார்.

2 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

மாஸ்டர் சிட்டியில் ஜெ.டி புரட்சி

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரம் பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து விளங்கி வரும் நிலையில், தற்போது ஐ.டி எனப்படும் தகவல் தொழில் நுட்ப துறையிலும் வேகமாக முன்னேறி வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக அளவிலான ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

2 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

சனாதனம் பற்றி பேசியதால் நடிகர் கமல்ஹாசன் சங்கை அறுப்போம் என மிரட்டல்

சனாதனம் பற்றிய பேச்சுக்காக நடிகர் கமல் ஹாசன் சங்கை அறுப்போம் என நடிகர் ரவி மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

சட்டப்பேரவை தேர்தல் குறித்து சென்னையில் பாஜ தலைவர்கள் முக்கிய ஆலோசனை

கூட்டணியில் பாமக, தேமுதிகவை தக்க வைக்க முடிவு

1 min  |

August 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரியலூர் ‘காவணன்’ திரைப்பட பாணியில் சென்னை செவிலியர் காரில் கடத்திய இன்ஸ்டா காதலன்

கத்தி பட்டதில் ரத்தம் சொட்ட சொட்ட கதறிய சகோதரியின் குழந்தை

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

கதம்பம் துணை ஜனாதிபதி தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தம்

துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

‘வாக்கு திருட்டு’க்கு எதிரான பிரசாரத்திற்கு புதிய வெப்சைட்

வாக்கு திருட்டுக்கு எதிரான பிரசாரத்திற்கும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டுமென்ற ராகுல் காந்தியின் கோரிக்கையையும் ஆதரித்து பொதுமக்கள் பதிவு செய்ய புதிய இணையதளத்தை காங்கிரஸ் தொடங்கி உள்ளது. 96500 03420க்கு மிஸ்டு கால் கொடுத்தும் ஆதரவு தெரிவிக்கலாம்

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

சாதீவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் மாநாடு நேற்று மாலை நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார்.

1 min  |

August 11, 2025

Dinakaran Nagercoil

தேனிக்காரர் மூலமாய் துவண்டுபோன மலராத கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"ஹனிபீ மாவட்டத்தை சேர்ந்த மலராத கட்சிக்காரங்க பலாப்பழக்காரரின் முடிவால் ரொம்பவே கவலையில் இருக்காங்களாமே .. \" எனக்கேட்டார் பீட்டர் மாமா.

1 min  |

August 09, 2025

Dinakaran Nagercoil

அடுத்த வாய்ப்பு யாருக்கு?

இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67, இந்திய துணை ஜனாதிபதி 5 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் என்று கூறுகிறது. இந்த தேர்தலில், ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்று, 2022 ஆகஸ்ட் 11 அன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். இவர், தனக்கு எதிராக போட்டியிட்ட மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்து 528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1 min  |

August 09, 2025

Dinakaran Nagercoil

பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் குண்டடிப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் நலம் பெற்ற டாக்டர் பரமேஸ்வரன்

ஜம்முவின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஏ. பரமேஸ்வரன் குண்டடிப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, \"அவரது மருத்துவ மற்றும் பிற செலவுகளை தமிழ்நாடு அரசே ஏற்கும்\" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி அளித்தார்.

1 min  |

August 09, 2025

Dinakaran Nagercoil

இந்தியா மீது கூடுதல் வரி ஏன்?

வெள்ளை மாளிகை அதிகாரி விளக்கம்

1 min  |

August 09, 2025

Dinakaran Nagercoil

பவுன் ரூ.75,760 ஆக உயர்ந்து தங்கம் விலை வரலாற்று உச்சம்

தங்கம் விலை கடந்த மாதத்தில் அதிரடியாக உயர்ந்து வந்தது. 5 நாட்களில் மட் டும் பவுனுக்கு ரூ.2,000 வரை உயர்ந்து நகை பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. நேற்று தங்கம் விலை மேலும் அதிரடி உயர்வை சந்தித்துள்ளது.

1 min  |

August 09, 2025

Dinakaran Nagercoil

அதிகமுகவில் ஓரங்கட்டப்படும் மாஜி அமைச்சர்கள் காரில் ஏற வந்த செல்லூர் ராஜூவை கீழே இறக்கிவிட்டு அவமதித்த எடப்பாடி

கட்சியின் மூத்த நிர்வாகியான செல்லூர் ராஜூவை தனது காரில் ஏறவிடாமல் இறக்கி விட்ட எடப்பாடி பழனிசாமியின் செயலால் தென்மாவட்ட அதிமுகவினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

2 min  |

August 09, 2025

Dinakaran Nagercoil

நடிகர் செக்ஸ் தொந்தரவு தமன்னா பகீர் புகார்

தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமான நடிகை தமன்னா. ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். சமீப காலங்களில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இருந்தாலும் இப்போது இந்தியில் பிசியாக நடித்து வருகிறார்.

1 min  |

August 09, 2025